சிறுப்பிட்டிமேற்கு ஞானவைரவர் ஆலய 7ம்திருவிழா(படங்கள்)

சிறுப்பிட்டிமேற்கு ஞானவைரவர் ஆலய 7ம்திருவிழா(படங்கள்)

சிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர் ஆலய அலங்கார 7ம் உற்சவ பூசைகள்1008 சங்காபிஷேகமும் இடம்பெற்றது. வைரவபெருமான் உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவந்து அடியார்களுட்கு அருள்பாலித்தார்
உபயம் - ஐ.குணசேகரமும் உறவினர்களும்