-அமரர். தம்பு இராமநாதன் (சைவப்பா) அவர்களின் நினைவுப் பரிசில்கள்.

-அமரர். தம்பு இராமநாதன் (சைவப்பா) அவர்களின் நினைவுப் பரிசில்கள்.

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவும் கொண்ட சமூகப் பணியாளரும், ஆலயத் தொண்டருமாகிய அமரர். தம்பு இராமநாதன் (சைவப்பா) அவர்களின் அந்தியேட்டியை முன்னிட்டு எமது பூமகள் முன்பள்ளியில் அன்னாரின் ஆத்ம சாந்தியடைய அன்னாரின் குடும்பத்தினர், முன்பள்ளி மாணவ மழலைகள், ஆசிரியர்கள் இணைந்து இரண்டு நிமிடங்கள் அகவழிபாடு மேற்கொள்ளப்பட்டது. அன்னாரின் ஞாபகார்த்தமாக அவரின் குடுப்பத்தினரால் முன்பள்ளி மாணவர்களுக்கு நினைவுப் பரிசில்கள் வழங்கப்பட்டது.