சிறுப்பிட்டி அம்மன் கோவிலில் திருட்டு முயற்சி

சிறுப்பிட்டி அம்மன் கோவிலில் திருட்டு முயற்சி

சிறுப்பிட்டி மத்தியில் இருக்கும் மனோன்மணி அம்மன் ஆலையத்தினுள்  நேற்று இரவு உட்புகுந்த திருடர்கள் தாம் தேடி வந்த பொருட்கள் கிடைக்காத பட்சத்தில் அம்மன் சிலையை சேதமாக்கி விட்டு சென்றுள்ளனர். 

அண்மைய காலங்களில்  யாழ் குடாவில்  திருட்டுச்சம்பவங்கள்   அதிகரித்தது வருவது  குறிப்பிடத்தக்கது.. இதனால் குடாநாட்டு மக்கள் விரக்தியும் விசனமும் அடந்துள்ளனர்.