சிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர் 6ம் திருவிழா.(படங்கள்)

 சிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர்  6ம் திருவிழா.(படங்கள்)

இன்றைய தினம் சிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர்  6ம் திருவிழா இனிதே நடைபெற்றது. எம் வைரவ பொருமான் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி வலம் வந்து எம் அடியவர்களுக்கு  காட்சியாருளினார். 

 

இன்றய எம்பெருமான் உபயம் : திருமதி. கு. பரமேஸ்வரன் குடும்பம்

 எம்பெருமான் அடியவர்களுக்காக காணொளி 2013 இணைக்கப்பட்டுள்ளது