சிறுப்பிட்டி மேற்கு பூமகள் முன்பள்ளியில் நடைபெற்ற விஜயதசமி பூசை

சிறுப்பிட்டி மேற்கு பூமகள் முன்பள்ளியில் நடைபெற்ற விஜயதசமி பூசை

சிறுப்பிட்டி மேற்கு பூமகள்   முன்பள்ளியில் நடைபெற்ற விஜயதசமி நடைபெற்றது. இன் நன் நாளில் கலைமகளின் ஆசி கிடைக்கப் விசேட பிரார்த்தனை நடைபெற்று.  தொடர்ந்து கல்விக்கு அதிபதி  கலைமகளின் முன்னிலையில் ஏடு தொடக்கும் வைபவம் இடம் பெற்றது.

அதனை தொடர்ந்து   நவராத்திரி விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் 
  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.

புலமைபரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு யாழருவி குடும்பத்தினரால் வாழ்த்து மடல் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இவ்வாறே நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றது.

சிறுப்பிட்டி