சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவம் 2016

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர்   ஆலய அலங்கார உற்சவம் 2016

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவம் 2016 துர்முகி வருடம் சித்திரை 27 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை ( 10.05.2016) காலை கணபதி கோமம்.

மாலை 07.00மணிக்ககு விசேட பூசைகள் நடைபெற்று.

11.05.16 அன் முதலாம் திருவிழா அரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று,

20.05.16 வெள்ளிக்கிழமை அன்று தேர் திருவிழாவும்,

21.05.16  சனிக்கிழமை அன்று தீர்த்த திருவிழாவும் இடம் பெறும்.

இந்நாட்க்களில்  தினம் எம்பெருமானுக்கு விசேட ஆராதனைகளுடன் அரம்பமாகி நன்பகல் மகேஸ்வர பூசையுடன் (அன்னதானம்)அதனை தொடர்ந்து மாலை 6.00 மணிக்கு விசேடபூசையும் அதனைதொடர்ந்து எம்பெருமான் தினம் உள் வீதி,வெளி வீதி வலம் வந்து அடியவர்க்களுக்கு காட்சியளிப்பார்.

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவம் 2016