சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் அலங்கார உற்சவம் இன்றுஆரம்பமானது

 சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் அலங்கார உற்சவம் இன்றுஆரம்பமானது

இன்று சிறுப்பிட்டி மேற்கு  ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவம்  இன்று  சிறப்புடன்ஆரம்பமானது இன்று காலையில் கணபதி கோமமும் மாலையில் விஷேட அபிஷேகங்களு​ம் வாஸ்து சாந்தி பிரஷேசபலியு​ம் இடம்பெற்றது​. கணபதி கோமம் வே.தருமலிங்க​ம் குடும்பம் வாஸ்து சாந்தி பிரஷேசபலி அ.பூபாலசிங்க​ம் குடும்பம்.