சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 5 ஆம் திருவிழா சிறப்புடன்

சிறுப்பிட்டி  ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 5 ஆம் திருவிழா சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 5ஆம் திருவிழா

12.05.2019 ஞாயிற்றுக்கிழமை  வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து  அருள் பாலிக்க வெகு சிறப்பாக இடம்பெற்றது.


சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய  4ஆம் திருவிழா சிறப்புடன்


சிறுப்பிட்டி நிலமும் புலமும். 12.05.2019

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா  இன்று  18.05.2019  சனிக்கிழமை  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.   வைரவ பெருமான்...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா  இன்று  17.05.2019  வெள்ளி்க்கிழமை  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.   வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா  இன்று  16.05.2019 புதன்கிழமை  வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான்  வீதி வலம் வந்து  அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று  15.05.2019 புதன்கிழமை  வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான்  வீதி வலம் வந்து  அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 7 ஆம் திருவிழா இன்று சிறப்புடன

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 7ஆம் திருவிழா 14.05.2019 செவ்வாய்க்கிழமை  வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான்  வீதி வலம் வந்து  அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 5...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 5 ஆம் திருவிழா சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 5ஆம் திருவிழா 12.05.2019 ஞாயிற்றுக்கிழமை  வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து  அருள் பாலிக்க வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய  4ஆம்...

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 4ஆம் திருவிழா சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய  வருடாந்த அலங்கார உற்சவ 4ஆம் திருவிழா 11.05.2019 சனிக்கிழமை  வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 3ஆம் திருவிழா சிறப்புடன்சிறுப்பிட்டி நிலமும் புலமும். 11.05.2019

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 3ஆம் திருவிழா சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய  வருடாந்த அலங்கார உற்சவ 3 ஆம் திருவிழா 10.05.2019 வெள்ளிக்கிழமை கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 2ஆம் திருவிழா சிறப்புடன்நிலமும் புலமும் சிறுப்பிட்டி   10.05.2019

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 2ஆம் திருவிழா சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய  வருடாந்த அலங்கார உற்சவ 2 ஆம் திருவிழா  09.05.2019 வியாழக்கிழமை கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றது. சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 1ஆம் திருவிழா நிலமும் புலமும் சிறுப்பிட்டி09.05.2019

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 1ஆம் திருவிழா

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய  வருடாந்த அலங்கார உற்சவ 1 ஆம் திருவிழா 08.05.2019 புதன் கிழமைவெகு சிறப்பாக இடம்பெற்றது   உபயம் திரு.சி.செல்வரத்தினம் குடும்பம்நிலமும் புலமும் சிறுப்பிட்டி 09.05.2019

1 | 2 | 3 | 4 | 5 >>

செய்திகள்

குடிபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய பலாலி பொலிசார்

மதுபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய பலாலி பொலிசார் வீதியால் பயணித்த ஆசிரியரை மோதித்தள்ளியதில் படுகாயமடைந்த பொலிசார் இருவரும் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சுன்னாகம் பகுதிநோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பொலிசாரும் மதுபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றதோடு...

யாழில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட இரு பெண்கள் படுகாயம்

முகமாலையில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த இரு பெண்கள் கண்ணிவெடி வெடித்ததில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றுப் புதன்கிழமை(17) காலை இடம்பெற்றுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,...

இலங்கை தனியார் துறை ஊழியர்களுக்கு அதிகரிக்கும் சம்பளம்

தனியார் துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அமைச்சர் ரவீந்திர சமரவீர கருத்து...

இலங்கையின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும்

இலங்கையில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென தெரிவிக்கப்படுகின்றது.வளிமண்டலவியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் பலத்த மின்னல் தாக்கத்துடன் இடியுடன்கூடிய மழை...

யாழ் கோப்பாய் பகுதியில் கொடூர விபத்து – நால்வர் படுகாயம்

யாழ். கைதடிப் கோப்பாய் பாலத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த நால்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஒட்டுசுட்டானைச் சேர்ந்த மு.பாலசுப்பிரமணியம் (வயது 60) அவரது மனைவி பா.மேரி கில்டா (53)...

இலங்கையில் இன்று இடம்பெற்ற கோர விபத்து! ஸ்தலத்திலேயே 10 பேர் பலி

பதுளை - மஹியங்கனை வீதியில் இடம்பெற்ற கோரவிபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த விபத்து மஹியங்கனை தேசிய கல்லூரிக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று அதிகாலை 1.30 மணியளவில் பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.தியதலாவையில் இருந்து...

யாழில் மின்னல் தாக்கி 2 பெண்கள் உட்பட 3 பேர் பலி

குப்பிளான், மயிலங்காடு மின்னல் தாக்கத்தால் இரண்டு பெண்கள் உள்பட மூவர் உயிரிழந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த போதே இந்த இடர் இடம்பெற்றது என்றும் பொலிஸார் கூறினர்.யாழ்ப்பாணக் குடாநாட்டில் சில இடங்களில் மின்னலுடன் கூடிய மழை பெய்துவரும் நிலையில் சுன்னாகம் குப்பிளான்,...

புதுவருட தினத்தில் யாழில் 2 இளைஞர்களுக்கு நேர்ந்த பரிதாபம்

யாழ் சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதில் ஒருவர் கவலைக்கிடமாகவுள்ளதாக மேலும் அறியமுடிகிறது.குறித்த விபத்து நேற்று மாலை சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்றுள்ளது,இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில்...

அன்பு உறவுகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

அன்பு   நெஞ்சங்கள் அனைவருக்கும்  சிறுப்பிட்டி  இன்போ இணையத்தின் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்இயற்கைதனிலே பூமி சுழலகாலம் அறிந்து கடிகாரம் சுழலும்அது செயற்கை !!  காலையில் சூரியன் எழுந்து மாலையில் மறையும் இது இயற்கை !!ஒவ்வொரு நாளும்பெருமை மிக்கது அதிலும் இந்நாள் நாள் அருமை...

இலங்கையில் நாளை முதல் 3 நாட்களுக்கு ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையின் பல பகுதிகளில் நாளை முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை வெப்பமான வானிலை நிலவக் கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.இதற்கமைய, நாளைய தினம் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களின் பெரும்பாலான...

<< 3 | 4 | 5 | 6 | 7 >>

உலகச்செய்திகள்

சுவிஸில் உலகின் முதல் பழமையான சைவ உணவகம்

உலகின் முதல் ஆகாப் பழமையான சைவ உணவகம் சுவிட்ஸர்லந்தின் ஸுரிக் நகரில் ஹவுஸ் ஹில்டில் உணவகம் (Haus Hiltl) கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.ஹில்டில்(Hiltl) குடும்பத்தினர் நூறாண்டுக்கும் மேலாக உணவகத்தை நடத்திவருகின்றனர் என்று வழக்கமாக மதிய உணவுக்காக நூற்றுக்கும் அதிகமான சைவ உணவு வகைகளை அந்த...

WhatsApp பயனாளர்களுக்கு அவசர அறிவிப்பு

WhatsApp, குறிப்பிட்ட பயனீட்டாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஊடுருவல் நடவடிக்கை பற்றி கண்டுபிடித்திருப்பதாக தெரியவந்துள்ளது.இந்த மாதத் தொடக்கத்தில் இந்த ஊடுருவல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.பயனீட்டாளர்களின் கைத்தொலைபேசிகளிலும் சாதனங்களிலும் வேறோர் இடத்தில் இருந்தவாறு,...

ஜப்பானில் ஒரே இடத்தில் 2 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் ஒரே இடத்தில் இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. நிலநடுக்கம், எரிமலை வெடிப்பது, சுனாமி போன்ற அபாயங்கள் அதிகமிருக்கும் ஜப்பானில் நேற்று ஒரு மணி நேரத்தில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டமையால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியிலுள்ளனர். இது தொடர்பில் அமெரிக்கப் புவியியல்...

புதிதாக பெற்றோர் ஆகியுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி,

சுவிஸ் நாடாளுமன்றம் மகப்பேறு விடுப்பு கொடுப்பது குறித்து இன்னமும் முடிவெடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில், தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு பிறந்த குழந்தையுடன் நேரம் செலவிடுவதற்காக விடுப்பு அளிக்க தொடங்கியுள்ளன.சமீபத்தில் நோவார்ட்டிஸ் நிறுவனம், எல்லா ஊழியர்களுக்கும்...

126 மணிநேர தொடர் நடனம்! உலகசாதனை படைத்த பெண்

நேபாளம் நாட்டை சேர்ந்த பன்டனா நேபாள்(18 வயது என்ற பெண் தொடர்ந்து தனியாக 126 மணிநேரம் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்,சாதனை படைத்துள்ள பன்டனா  நேபாள்-ஐ தனது இல்லத்துக்கு வரவழைத்த நேபாளப் பிரதமர் ஷர்மா ஒலி அவருக்கு பரிசுகளை அளித்து வாழ்த்து தெரிவித்தார்.ஏற்கனவே தனிநபராக அதிக நேரத்துக்கு...

சுவிஸ் மேக்கப் செய்பவர்களால் ஏற்படுத்தப்படும் ஆபத்து

தங்கள் பிள்ளைகளின் கொண்டாட்ட நிகழ்வுகளில் Make up செய்பவர்கள் பாவிக்கும் கிறீம் மற்றும் இதர பொருட்கள் பற்றி மிக அவதானம் தேவை.குறித்த ஒரு Make Up க்கு 1600 முதல் 2000 சுவிஸ்பிராங். வரை பணம் செலவழிக்கும் பெற்றோர்களே அவதானம்.கடந்த ஒரு வாரத்திற்க்கு முன்பு , சுவிஸ் நாட்டில் உள்ள ஒரு வைத்தியசாலைக்கு 14...

இலங்கையில் பலியான சுவிஸ் தமிழ் குடும்பத்தின் இறுதிப் பயணம் கண்ணீருடன் சங்கமம்

சுவிஸ் பேர்ன் மாநிலத்தில் Bremgarten மயானத்தில் இன்று தங்கள் இறுதியாத்திரையை இணைந்தே முடித்துச் சென்று தகனமான தம்பதிகளின் நிலை கண்டு மக்கள் கண்ணீரால் நிறைந்தது மயானம் .சுவிஸ் பேர்ன் மாநில காவல்துறையினர் வீதிகள் எங்கும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டதோடு, வாகனத்தரிப்பிட வசதிகளை செய்து...

உயிர்நீத்த மக்களுக்காக இருண்டது ஈபெல் கோபுரம்

உலக அதிசயங்களில் ஒன்றான ஈபெல் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு, சிறிலங்காவில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.உயிர்த்த ஞாயிறு நாளான நேற்று சிறிலங்காவில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 200இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.உயிரிழந்த மக்களுக்கு உலகெங்கும் இருந்து அனுதாபங்கள்...

இலங்கையில் வெடிகுண்டு தாக்குதலில் பலியான சுவிஸ் வாழ் தமிழ் குடும்பம்

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் சுவிஸ் இல் இருந்து இலங்கைக்கு சென்றிருந்த தமிழ்க் குடும்பமும் சிக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.ஈஸ்டர் விடுமுறைக்காக இலங்கைக்கு சென்று  மீண்டும் சுவிஸ்க்கு திரும்பவிருந்த நிலையில்  இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் கொழும்பு விடுதியில்...

இலண்டனில் கைதான நால்வரும் திடீர் விடுதலை

இலண்டன் லூட்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் பிரித்தானிய காவல்துறையினரால் எந்தவித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாத நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.கடந்த புதன்கிழமை பிற்பகல் லூட்டன் விமான நிலையத்தில் வந்திறங்கிய குறித்த நான்கு இலங்கையர்களும்  புகலிடம் கோர முற்பட்ட...

1 | 2 | 3 | 4 | 5 >>