சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 5 ஆம் திருவிழா சிறப்புடன்

சிறுப்பிட்டி  ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 5 ஆம் திருவிழா சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 5ஆம் திருவிழா

12.05.2019 ஞாயிற்றுக்கிழமை  வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து  அருள் பாலிக்க வெகு சிறப்பாக இடம்பெற்றது.


சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய  4ஆம் திருவிழா சிறப்புடன்


சிறுப்பிட்டி நிலமும் புலமும். 12.05.2019

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

ஸ்ரீ ஞான வைரவர் பொருமானின் அலங்கார உற்சவ தீர்த்த திருவிழா

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் 11 ம் திருவிழாவான தீர்த்த திருவிழா சிறப்பாக நடைபெற்றது அதன் புகைப்படங்கள்

ஸ்ரீ ஞான வைரவர் பொருமானின் அலங்கார உற்சவச்தேர்திருவிழா

ஸ்ரீ ஞான வைரவர் பொருமானின்அலங்கார தேர்திருவிழா இன்று சிறப்பாக நடைற்றது எம்பெருமான் உள்வீதி வலம் வந்து பின்னர் தேரேறி வலம் வந்து அடியவர்களுக்கு  காட்சியளித்தார்

ஸ்ரீ ஞான வைரவர் ஆலய அலங்கார உற்சவத்தின் சப்பற திருவிழா படங்கள்

சிறப்பாக நடைபெற்ற எமது கிராமத்தின் ஸ்ரீ ஞானவைரவர்  ஆலய அலங்கார உற்சவத்தின் சப்பற திருவிழா படங்கள்    

ஸ்ரீ ஞான வைரவர் ஆலய அலங்கார உற்சவத்தின் வேட்டைதிருவிழா

சிறப்பாக நடை பெற்ற ஸ்ரீ ஞான வைரவர் ஆலய அலங்கார உற்சவத்தின் வேட்டைதிருவிழா அதன் புகைப்படங்கள் சில  

வைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 7ம் திருவிழா

வைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 7ம் திருவிழாவின் போது பெருமானுக்கு 108 கலச அபிஷேகம் நடைபெற்றது

ஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 6ம் நாள்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 6ம் நாள்  உற்சவம் சிறப்பாக இஅடம் பெற்றது எம்பெருமான் வழமைபோன்று உள்வீதி வெளி வீதிவலம் வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார்  .அட்தோடு பிரசங்கமும் இடம்எற்றது  பிரசங்கத்தில் கேதார கெளரி விரதம் பற்றி எடுத்துக்...

ஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 5 ம் நாள் புகைப்படங்கள்

சிறுப்பிட்டி மேற்கு  ஸ்ரீ வைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 5ம் நாள் (ஞாயிற்க்கிழமை) சிறப்பாக இடம்பெற்றது எம் பெருமான் உள் வீதி வெளி வீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார் .அத்துடன்  பிரசங்கமும் இடம்பெற்றது  பிரசங்கத்தில் காலபைரவர் பற்றி எடுத்துக்...

ஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 4 ம் நாள்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 4 ம் திருவிழாவான இன்று வெகு சிரப்பாக இடம்பெற்றது வைரவ பெருமானுக்கு விஷேட பூசைகள் இடம்பெற்று அதனை தொடர்ந்து பிரசங்கமும் இடம்பெற்றது

ஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 3ம் நாள் இன்று

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 3ம் திருவிழாவான இன்று வெகு சிரப்பாக இடம்பெற்றது வைரவ பெருமானுக்கு விஷேட பூசைகள் இடம்பெற்று அதனை தொடர்ந்து பிரசங்கமும் இடம்பெற்றது    

ஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 2ம் நாள் இன்று

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 2ம் நாளான இன்று காலை வைரவ பெருமானுக்கு 108 சங்காபிஷேகம் இடம்பெற்றது. 7 மணியளவில் மாலை பூசைகள் இடம்பெற்று 7.30 மணியளவில் "விநாயகர் வரலாறு" எனும் தலைப்பில் தெய்வீக ஞானத்தமிழருவி வர்ணனைக் கலாநதி மதுரகவி காரை.எம.பி அருளானந்தன்  

<< 3 | 4 | 5 | 6 | 7 >>

செய்திகள்

யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ரயிலில் மோதுண்டு தந்தை, மகள் பலி

கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில், மோட்டார் சைக்கிள் ஒன்று மோதுண்டதில், அதில் பயணித்த நபர் மற்றும் அவரது மகள் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.இன்று அதிகாலை 6.45 மணியளவில் வேயங்கொட, வதுரவ ரயில் வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு...

வவுனியாவில் கடும் காற்று: 10 வீடுகள் சேதம்

வவுனியாவில் வீசிய கடும்காற்று காரணமாக 10 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது.வவுனியாவின் பல பகுதிகளிலும் நேற்று மாலை கடும் காற்று வீசியிருந்தது.இதன்காரணமாக வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பம்பைமடு பகுதியில் 5 வீடுகளும், மாளிகை பகுதியில் ஓரு வீடும்,...

பூநகாியில் கோர விபத்து- சாரதி சம்பவ இடத்தில் பலி

கிளிநொச்சி, பூநகாி- பரந்தன் வீதியில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவா் உயிாிழந்துள்ளாா்.இன்று காலை ரிப்பர் வாகனமும் சிறிய ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் சிறிய ரக வாகனத்தை செலுத்திய சாரதியே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.இந்நிலையில் விபத்து...

முல்லைத்தீவில் விவசாயக் குடும்பங்கள் பாதிப்பு

முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட நட்டாங்கண்டல், எருவில், பனங்காமம் ஆகிய குளங்கள் நீர் வற்றி வரண்டு காணப்படுவதனால் இதன் கீழான நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயக்குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட சிறிய...

யாழ் சுண்டிக்குளியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்

யாழ்ப்பாணம் சுண்டுக்குழி காட்டு கந்தோர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ;குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து அயலில் உள்ளவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது...

இலங்கையில் 1500 முகநூல் பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்..

இலங்கையில் ஆயிரத்து 500 முகநூல் பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளதாக பிரபல பாடகர் இராஜ் வீரரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.சமூக ஊடகங்கள் தற்போது எந்தளவுக்கு பலமாக இருக்கின்றது. இலங்கையில் ஆயிரத்து 500 முகநூல் பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன....

உணவு ஒவ்வாமை 24 க்கும் அதிகமான மாணவர்கள் வைத்தியசாலையில்

சாய்ந்தமருதில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்களிற்காக வழங்கப்பட்ட உணவு மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர். புதன்கிழமை (10) மதியம் கல்முனை கல்வி வலயத்தின் சாய்ந்தமருது கோட்டத்தின் கீழ் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் சுமார் 24...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்

எரிபொருள் விலையை தீர்மானக்கும் எரிபொருள் விலை சூத்திர குழு சற்று முன்னர் ஒன்று கூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விலை சூத்திரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி எரிபொருள் விலை தொடர்பில் தீர்மானிக்கப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் கடந்த மாதம் 10 ஆம் திகதி 92 ஒக்டைன் பெற்றோலின் விலை...

இலங்கையை நோக்கி மீண்டும் குவியவுள்ள விமானங்கள்

இலங்கையின் தேசிய உற்பத்தியில் கணிசமானளவு வருவாயைப் பெற்றுத்தந்த சுற்றுலாத்துறை தற்பொழுது வீழ்ச்சி கண்டுள்ளதனால் அவற்றை மேம்படுத்துவதற்கு ஸ்ரீ லங்கா அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான அமைச்சரவை அனுமதியும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது...

யாழில் 5 மாத சிசு கருவிலே அழியும் அபாயம் – மருத்துவர்கள் எச்சரிக்கை

யாழ் மாநகரசபையால் நிறுவப்பட்டுவரும் ஸ்மார்ட்செலூலர் கோபுரங்களின் செயற்பாட்டை விரைவுபடுத்தி 5ஜி தொழில்நுட்பம்பயன்படுத்தப்படுமாயின் கருவில் உள்ள 5 மாதச் சிசு கூட கருவிலே அழிந்துவிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.யாழ்.நகர சபையால்அதன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொழிநுட்பசேவையை...

1 | 2 | 3 | 4 | 5 >>

வெளிநாட்டுச்செய்திகள்

பிரித்தானியாவில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி

பிரித்தானியாவின் லிவர்பூலில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கூடைப்பந்து போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.சிங்கப்பூர் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 88 - 50 என்ற கோல் கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது.இந்த போட்டியில் இலங்கை அணியின் வீராங்கனையான யாழ்ப்பாணத்தை சேர்ந்த...

சுவிஸ் விபத்தில் இலங்கை தமிழ் இளைஞன் உயிரிழப்பு

சுவிஸில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை தமிழ் இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.சுவிஸின் Waldstatt a Töfffahrer பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.திருகோணமலையை பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட ரதீபன் ரவீந்திரன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...

பிள்ளைகளை அடிப்பதற்குத் தடை விதித்த பிரான்ஸ் நாடு!

பிரான்ஸ் நாடாளுமன்றம் பெற்றோர்கள் பிள்ளைகளை அடிப்பதற்குத் தடைவிதிக்கவுள்ளது.பிள்ளைகளை அடிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டாலும் அதை மீறும் பெற்றோர்களுக்குத் தனிப்பட்ட தண்டனை ஏதும் சட்டத்தில் இல்லை.பிள்ளைகளிடம் பிற்காலத்தில் வன்முறை காட்ட மாட்டார்கள் என்று திருமணச் சடங்கின்போது மணமக்கள்...

பறந்துக் கொண்டிருந்த விமானத்தில் இருந்து விழுந்த சடலம் -

லண்டனில் உள்ள ஒரு கார்டனில் ஒருவர் வழக்கம் போல காலை வேளையில் சன்பாத் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரே மேலே இருந்து ஏதோ விழுந்துள்ளது. அதன் அருகில் சென்று என்ன என பார்த்துள்ளார். சிதறிய நிலையில் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ந்துப் போன அவர் செய்வதறியாது திகைத்துள்ளார்....

அவுஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூடு

நபர் ஒருவரின் தலையில் துப்பாக்கியால் சுட்டமையினால் பதற்றமான நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.சிட்னி புறநகர் பகுதியில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் குறித்து பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.வழங்கப்பட்ட தகவலை அடுத்து இன்று மாலை 5.30 மணியளவில்...

சுவிற்சர்லாந்து ஓவிய போட்டியில் சாதித்த இலங்கை தமிழ் சிறுமி

சுவிற்சர்லாந்தில் வங்கியொன்று நடத்திய 49வது இளையோர்களுக்கான ஆக்கத்திறன் ஓவியப்பிரிவு போட்டியில் இசையின் உலகம் எனும் தலைப்பில் வரையப்பட்ட படத்திற்கான 1ஆவது பரிசினை ஈழத்துச் சிறுமியான அபிர்சனா தயாளகுரு வென்றுள்ளார்.குறித்த நிகழ்வு கடந்த 19ம் திகதி அவுஸ்ரியா நாட்டின் தலைநகரான வியன்னாவில்...

அமெரிக்காவிற்குள் நுழைய முயன்று ஆற்றில் மூழ்கி தந்தையும், மகளும் பலி

அமெரிக்காவில் குடியேறும் முயற்சியில் ஆற்றில் மூழ்கி தந்தையும், மகளும் பலியான புகைப்படம் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான எல்சல்வடார் நாட்டைச் சேர்ந்த ஒஸ்கர் ஆல்பெர்டோ மார்ட்டினஸ் (25), பிழைப்புக்கு வழிதேடி தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் தஞ்சமடைய முடிவு...

சர்வதேச அளவிலும் தங்கம் விலை உயர்வு

: தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில், 6 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு, விலை அதிகரிப்பு நடந்துள்ளது.சென்னையில், 17ம் தேதி ஒரு கிராம் தங்கம், 3,132 ரூபாயாக இருந்தது, நேற்று, 3,303 ரூபாயாக அதிகரித்துள்ளது. தலைநகர் டில்லியில், 10 கிராம் தங்கம், 200 ரூபாய் அதிகரித்து, நேற்று,...

சுவிஸில் உயிரிழந்த தமிழர் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள அவரது மனைவி

சுவிட்சர்லாந்தில் உயிரிழந்த இலங்கைத் தமிழர் தொடர்பில் அவரது மனைவி சந்தேகம் வெளியிட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 50 வயதான நவசீலன் சபானந்தன் என்பவர் கடந்த 18ம் உயிரிழந்தார்.தனது கணவனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் இது தொடர்பில் சுவிஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ள...

அவுஸ்திரேலியா தடுப்பு முகாமில் அகதி எடுத்த விபரீத முடிவு!

அவுஸ்திரேலியாவின் மனஸ்தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதியொருவர் தீ மூட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நூற்றுக்கணக்கானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மனஸ் தீவின் லொரங்கவு தடுப்பு முகாமின் ஹில்சைட் ஹவுஸில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட்ட நபர்...

1 | 2 | 3 | 4 | 5 >>