சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 5 ஆம் திருவிழா சிறப்புடன்

சிறுப்பிட்டி  ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 5 ஆம் திருவிழா சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 5ஆம் திருவிழா

12.05.2019 ஞாயிற்றுக்கிழமை  வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து  அருள் பாலிக்க வெகு சிறப்பாக இடம்பெற்றது.


சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய  4ஆம் திருவிழா சிறப்புடன்


சிறுப்பிட்டி நிலமும் புலமும். 12.05.2019

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

இன்று சிறப்பாக நடைபெற்ற சிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர் தீர்த்த திருவிழா

சிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர்அலங்கார உற்சவத்தில் இன்று தீர்த்த திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. எம் பெருமான் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டு எம்பெருமான் பக்தர்கள் முன்னும் பின்னும் சூழ, வழி எங்கும் எம்பெருமானுக்கு அருச்சனை ஆராதனை நடாத்தி எம்பெருமான் நிலாவரை   சென்றடைந்து புனித தீர்த்த...

சிறப்புடன் நடைபெற்ற சிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர் தேர்திருவிழா(படங்கள்)

 சிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர் அலங்கார உற்சவத்தில் திருவிழாவான  தேர்த்திருவிழா இன்று மிகவும் பக்தி  உணர்வுடன் சிறப்பாக நடைபெற்றது.  எம் பெருமான் தேரில் ஏற , எம்மவர் கரம் வடம் பிடிக்க தேங்காய் அடித்து தொடக்கிவைக்க நேந்தவர்கள் நேர்த்திக்கடன் தீர்க்க  பார்த்தவர்களுக்கு...

சிறுப்பிட்டி ஞானவைர் ஆலய சப்பறத்திருவிழா(படங்கள்)

சிறுப்பிட்டி ஞானவைரவர்  ஆலய அலங்கார உற்சவத்தில் இன்று சப்பறத் திருவிழா வெகு சிறப்புடன் நடைபெற்றது. பூஜையில் எம் பெருமான் கற்பூர ஒளியிலே தாளித்து பவனி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அருளினார்.உபயம்-கோபாலசிங்கமும் உறவினர்களும்

சிறுப்பிட்டிமேற்கு ஞானவைரவர் ஆலய 7ம்திருவிழா(படங்கள்)

சிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர் ஆலய அலங்கார 7ம் உற்சவ பூசைகள்1008 சங்காபிஷேகமும் இடம்பெற்றது. வைரவபெருமான் உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவந்து அடியார்களுட்கு அருள்பாலித்தார் உபயம் - ஐ.குணசேகரமும் உறவினர்களும்

சிறப்புடன் நடைபெற்ற வைரவர் வேட்டை திருவிழா(படங்கள்)

சிறுப்பிட்டி மேற்கு ஞான வைரவர்ஆலய அலங்கார உற்சவத்தில் இன்று வேட்டைத்திருவிழா இரவு நேர பூசையின் படங்கள் உபயம்-மு.சுந்தரலிங்கம் குடும்பம் 

சிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர் 6ம் திருவிழா.(படங்கள்)

இன்றைய தினம் சிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர்  6ம் திருவிழா இனிதே நடைபெற்றது. எம் வைரவ பொருமான் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி வலம் வந்து எம் அடியவர்களுக்கு  காட்சியாருளினார்.    இன்றய எம்பெருமான் உபயம் : திருமதி. கு. பரமேஸ்வரன் குடும்பம்  எம்பெருமான்...

சிறுப்பிட்டி மேற்கு அலங்கார உற்சவ 5ம் பூசை (படங்கள்,காணொளி)

         சிறுப்பிட்டி மேற்கு  ஆலய அலங்கார உற்சவ 5ம் பூஜை சிறப்பாக இடம்பெற்று எம்பொருமான்                உள் வீதீ மற்றும் வெளி வீதி உலா வந்து அடியார்களுட்கு காட்சி அளித்தார்                ...

மேயராக தெரிவு செய்யப்பட்ட முதல் தமிழர் திரு காணா நகீரதன்

லண்டன் பிரென்ட் பகுதியின் 2014-2015 வருடத்திற்கான மேயராக திரு காணா நகீரதன் அவர்கள் அறுபதிற்க்கு மேலான  நகரசபை பிரதிநிதிகளால்  இன்று 04-06-2014 தெரிவு செய்யப்பட்டு புதிய மேயர் ஆக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.   இந்நிகழ்வில் திரு காணா நகீரதன் கடந்த காலங்களில் அவர் நகரசபை...

சிறப்புடன் நடைபெற்ற சிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர் 3ம் திருவிழா.(படங்கள்)

 சிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர் 3ம் திருவிழா  தினமான இன்று வைரவபொருமானுக்கு அபிஷேகங்களும் ஆராதனைகளும் இடம்பெற்று. தொடர்ந்து எம்பொருமான் உள்வீதி மற்றும் வெளிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சிகாட்சியளித்தார்- வைரவர் அடியார்கள் எம்பெருமான் அருளை பெறு சென்றனர்

ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவ 1ம் பூசை

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர்  ஆலய அலங்கார உற்சவ 1ம் பூசை  02.05.2014அன்று சிறப்புட நடைபெற்றது .அடியவர்கள் புடை சூழ  எம் வைரவபெருமான் உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவந்து அடியார்களுட்கு அருள்பாலித்தார்நன்றி.சிறுப்பிட்டி நெற்

<< 7 | 8 | 9 | 10 | 11 >>

செய்திகள்

30 வருடங்களின் பின்னர் புத்துயிர் பெற்ற காங்கேசன்துறை புகையிரதம்

30 வருடங்கள் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த ஹான்ஸ்லெட்-7214 (HUNSLET - 7214) எனும் லொக்கோமோட்டிவ் புகையிரத இயந்திரம் புத்துயிர் பெற்று சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டு ஜுன் மாதம் காங்சேன்துறை சீமெந்து தொழிற்சாலையில் குரித்த புகையிரதம்...

வடக்கில் போதைப்பொருளை ஒழிக்க வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டை

வடக்கில் போதைப்பொருளை ஒழிக்க வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டைதேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்றைய தினம் கையெழுத்து வேட்டை ஒன்று இடம்பெற்றுள்ளது.தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்கில் போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தி...

நண்பன் உயிரிழந்த விரக்தியில் கோவில் விக்ரகங்களை அடித்து உடைத்த இளைஞன்

நண்பன் உயிரிழந்த விரக்தியில் கோவில் விக்ரகங்களை அடித்து உடைத்த இளைஞர் ஒருவரை தருமபுரம் பொலிசார் கைது செய்துள்ளனர்.கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் திகதி கோவில் ஒன்றில் ஒரு இளைஞர் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீ்ட்க்கப்பட்டார். குறித்த இளைஞரின் நண்பர் ஒருவர் நேற்று...

யாழ் நகரில் ஐஸ்கிறீம் கடையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

யாழ்ப்பாணம் நகரில் இயங்கும் பிரபல கிறீம் ஹவுஸ் ஒன்றில் பணியாற்றும் 17 வயதான சிறுவர் தொழிலாளி ஒருவர் மின்சார தாக்கி உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள கிறீம் ஹவுஸ் ஒன்றில் இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.சங்கானை, தேவாலய வீதியைச்...

நீர்வேலி பகுதியில் நான்கு மாதப் பெண் குழந்தை பரிதாப மரணம்

யாழ்ப்பாணத்தில் நான்கு மாதப் பெண் குழந்தை ஒன்று வயிற்றோட்டம் காரணமாக உயிரிழந்துள்ளது.தொடர்ச்சியாக காணப்பட்ட வயிற்றோட்டம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 மாத பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று உயர்ந்துள்ளது.நீர்வேலி வடக்கு நீர்வேலி பகுதியைச்...

ஊரெழுவில் விவசாயிகளுக்கு இயற்கை அங்காடிகள்

இயற்கை வழி இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இயற்கை விவசாய வாரத்தினை முன்னிட்டு முதல் நிகழ்வாக இயற்கை வழி செயற்பாட்டாளர் வசீகரன் அவர்களின் யாழ்ப்பாணம் ஊரெழுவில் அமைந்துள்ள மார்கோசா விடுதியின் முன்றலில் இயற்கை அங்காடி திறப்பு விழா கடந்த 08.01.2020 புதன்கிழமை மாலை இடம்பெற்றது.குறித்த அங்காடியை...

பாடசாலை முதலாம் தவணை பரீட்சைகளை இடைநிறுத்த நடவடிக்கை ?

பாடசாலைகளின் இடம்பெறும் முதலாம் தவணை பரீட்சைகளை இடைநிறுத்துவதற்கு கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கமைய முதலாம் தவணையின் போது பாடசாலைகளில் விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்காக அதிக காலம் வழங்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டு உள்ளதாகவும்,...

தற்கொலைலையை தடுப்பதற்காக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!

மனம் விட்டு பேசினால் மனப்பாரம் குறையும் எனும் தொனிப்பொருளில், தற்கொலையை தடுப்பதற்கான கவனயீர்ப்பு விழிப்புணர்பு போராட்டம் ஒன்று நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக கை கொடுக்கும் நண்பர்கள், ஸ்ரீலங்கா சுமித்ரயோ யாழ்ப்பாண கிளையின் ஏற்பாட்டில்...

கிளிநொச்சியில் முதன் முதலாக தாய்ப்பாலூட்டும் அறை திறந்து வைப்பு

கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையினால் பொதுச்சந்தை வளாகத்தில் தாய்ப்பாலூட்டும் அறையொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.இதனை மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட கிளிநொச்சி பேருந்து நிலையம் மற்றும் பொதுச்சந்தை ஆகியவற்றிற்கு...

யாழ் புன்னாலைகட்டுவனில் விபத் தில் முதியர் ஒருவர் பலி!

யாழ்.புன்னாலைகட்டுவன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இந்த விபத்தில் பொன்னுத்துரை சிவசுப்பிரமணியம் வயது 64 என்னும் தெல்லிப்பளையைச் சேர்ந்த முதியவரே பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.வீதியில் பயணித்த குறித்த முதுயவர் மீது எதிரே பயணித்த மோட்டார் சைக்கிளுடன்...

1 | 2 | 3 | 4 | 5 >>

வெளிநாட்டுச்செய்திகள்

பிரான்சில் திடீரென உயிரிழந்த யாழ் இளைஞன்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரான்சில் திடீரென உயிரிழந்துள்ளார்.தெல்லிப்பழையை சேர்ந்த பகீஸ்வரன் சாருஜன் (29) என்பவரே கடந்த 15 ம் திகதி உயிரிழந்துள்ளார்.முளை நரம்பில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்த பின்னரும்,...

கை தொலைபேசி பயன்பாடு குறித்து ஒரு மகிழ்ச்சியான செய்தி

சுவிஸ் விமானங்களில் பயணிப்போர் இனி தங்கள் மொபைல்களை ஏர்பிளேன் மோடில் வைக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுவாகவே விமானங்களில் ஏறுவோர் விமானம் புறப்படுவதற்கு முன் வீட்டுக்கு ஒரு குறுஞ்செய்தியாவது அனுப்பிவிட முயல்வதும், சரியாக அந்த நேரத்தில், விமானப் பணிப்பெண் வந்து மொபைலை அணைக்கச் சொல்வதும்...

கனடாவில் தமிழர்கள் அதிகமுள்ள பகுதியிலும் கொரோனா தாக்கம்

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கம் கனடாவிற்குள்ளும் ஊடுருவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு நோயாளியை தற்போது கவனித்து வருவதாக சன்னிபிரூக் மருத்துவமனை தெரிவித்துள்ளது.சீனாவின் வுஹான் மாகாணத்தில் அண்மையில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.பல நாடுகளிற்குள்ளும்...

கொனோரா வைரசின் தாக்கம்!! உலகையே உலுக்கிவரும் புகைப்படம்

கொனோரா வைரசின் தாக்கம்!!  உலகையே உலுக்கிவரும் புகைப்படம்சீனாவின் கொனோரா வைரஸ் அதிக தொற்று உள்ள மாகாணத்தில் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, செல்லவிருக்கும், வைத்திய நிபுனரான கணவனுக்கு இறுதியாக விடை கொடுக்கும் மனைவியின் புகைப்படங்கள் அன்நாட்டு ஊடகங்களில் முக்கியம் பெற்றுள்ளது.இத...

ஜேர்மனியில் சரமாரி துப்பாக்கி சூடு – 6 பேர் பலி பலர் படுகாயம்

தென்மேற்கு ஜெர்மனியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உள்ளூர் நேரப்படி மதியம் 12.45 மணியளவில் Rot am See நகரில் ரயில் நிலையம் அருகே ஒரு கட்டிடம் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கூட்டாட்சி மாநிலமான...

ஈரானிய விமான விபத்தில் கொல்லப்பட்ட சுவிஸ் தம்பதி,

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை தாக்குதலால் வீழ்த்தப்பட்ட உக்ரேன் விமானத்தில் சுவிஸ் ஆய்வாளர் தம்பதியும் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் குடியிருந்துவரும் ஈரானிய ஆய்வாளரான ஆமிர் அஷ்ரப் ஹபீபாபாதி மற்றும் அவரது மனைவி ஆகியோரே குறித்த விமான விபத்தில்...

கனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.கனடாவின் மேற்கு கடற்கரைப் பகுதியிலேயே 6.0 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நிலநடுக்கம் பதிவாகுவதற்கு முன்னர் இதே பகுதியில் சில மணிநேரங்களுக்கு முன்னர் 5.7 மற்றும் 5.2...

அவுஸ்திரேலிய வரலாற்றில் தமிழ் மாணவி படைத்த சாதனை

அவுஸ்திரேலியாவில் நடத்தப்படும் VCE என்ற உயர்தர பரீட்சையில் அதிகூடிய புள்ளியைப் பெற்று தமிழ் மாணவி ஒருவர் சாதனைப் படைத்துள்ளார்.அவுஸ்திரேலியா, மெல்போர்ன் நகரிலுள்ள பிரியங்கா கெங்காசுதன் என்ற மாணவியே இவ்வாறு 50இற்கு 50 என்ற மதிப்பெண்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.புலம்பெயர் நாட்டில் தமிழ்...

சுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்?

சுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக...

சவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி

சவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...

1 | 2 | 3 | 4 | 5 >>