சிறுப்பிட்டி ஸ்ரீஞான வைரவர் தீர்த்தஉற்சவ அன்னதானத்திற்கு நிதி பங்களித்தவர்களின் பெயர் விபரம்

சிறுப்பிட்டி ஸ்ரீஞான வைரவர்  தீர்த்தஉற்சவ அன்னதானத்திற்கு நிதி பங்களித்தவர்களின் பெயர் விபரம்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானத்தில் 12.06.2014 அன்று  சிறப்புடன் நடைபெற்ற தீர்த்த உற்சவ அன்னதானத்திற்க்கான நிதியினை  பங்களிப்பு செய்த வைரவ அடியார்களின்பெயர் விபரம்  கிடைக்கபெற்றுள்ளன