சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 7 ஆம் நாள் திருவிழா சிறப்புடன்

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 7 ஆம் நாள் திருவிழா சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவ 7ஆம் நாள் திருவிழா 25.05.2018.வெள்ளிக்கிழமை சிறப்பாக  நடைபெற்றது.

உபயம். குணசேகரம் குடும்ம்பம்.

சிறுப்பிட்டி செய்திகள்