சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 2 ஆம் நாள் திருவிழா

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய  2 ஆம் நாள் திருவிழா

சிறுப்பிட்டி மேற்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவ 2 ஆம் நாள் திருவிழா 20.05.2018.ஞாற்றுகிழமை சிறப்பாக  நடைபெற்றதுஅலங்கார உற்சவத்தின் 2ம் நாள் ஞாற்றுகிழமை (20-05-2018) வைரவப்பெருமானுக்கு 108 சங்காபிஷேகம் இடம்பெற்றது

சிறுப்பிட்டி செய்திகள்


நன்றி

sriganavairavar.com