சில தினங்களில் பூர்த்தியாகவுள்ள ஞானவைரவர் வீதி புனரமைப்பு

 சில தினங்களில்  பூர்த்தியாகவுள்ள ஞானவைரவர் வீதி புனரமைப்பு

ஞானவைரவர் வீதியின் இரண்டாம் கட்ட செப்பனிடும் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.முதற் கட்ட வேலைகள் முடிவுற்ற இடத்திலிருந்து தொடங்கி ஞானவைரவர் ஆலயத்தின் பின்புறமாக 650m சென்று முடிவுறுகின்றது.இன்னும் சில தினங்களில் வேலைகள் பூர்த்தியாக உள்ளது

 

எமது கிராமத்துக்காக ஆரம்பிக்கப்பட்டது இளைஞர் கழகம்

சிறுப்பிட்டியில் சைவப்பா நினைவுப் பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்டது