சுன்னாகம் கதிரமலை சிவன் தேவஸ்தான முத்தேர் பவனி வெகுவிமரிசை

சுன்னாகம் கதிரமலை சிவன் தேவஸ்தான முத்தேர் பவனி வெகுவிமரிசை

பிரசித்தி பெற்ற சுன்னாகம் கதிரமலைச் சிவன் தேவஸ்தானத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவின் முத்தேர்பவனி இன்று  வெள்ளிக்கிழமை (03-05-2019) வெகுவிமரிசையாக நடைபெற்றது. 


இன்று அதிகாலை விநாயகர் வழிபாடு,எம்பெருமானுக்கு  விஷேட அபிசேக பூஜைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து வசந்த மண்டபப் பூஜைகள் நடைபெற்றன. வசந்த மண்டபப்  பூஜையைத் தொடர்ந்து விநாயகர் , வள்ளி தெய்வயானை சமேத முருகப் பெருமான் , பார்வதி சமேத பரமேஸ்வரப் பெருமான் ஆகிய முத் தெய்வங்களும் தேருக்கு எழுந்தருளிய திருக்காட்சி இடம்பெற்றது.

முற்பகல்-10.30 மணிக்கு முத் தெய்வங்களும் முத் தேர்களில் எழுந்தருளிய பின்னர் பக்தர்கள் அரோகராக் கோஷம் எழுப்ப,ஆண் அடியவர்கள் ஒருபுறமும் , பெண் அடியவர்கள் மறுபுறமும் வடம் தொட்டிழுக்க முத்தேர்களும் மெல்ல மெல்ல அசைந்தாடி வலம் வந்த காட்சி அற்புதமானது. 


ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் அடியவர்கள் பூரண கும்பம் வைத்து மங்கள விளக்கேற்றி முத்தேர்களையும் வரவேற்றனர்.

முத்தேர்களும் முற்பகல்-11.45 மணியளவில் இருப்பிடத்தை வந்தடைந்தன. அதனைத் தொடர்ந்து அடியார்கள் அர்ச்சனை செய்து வழிபாடாற்றினர்.  


முத்தேர்களும் பவனி வந்த வேளையில் ஆண் அடியார்கள் அங்கப் பிரதட்சணம் செய்தும், பெண் அடியவர்கள் அடியளித்தும் தமது நேர்த்திக் கடன்களை நேர்த்தியுடன் நிறைவேற்றினர்.

இன்றைய முத்தேர் பவனியில் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் சுன்னாகம் மற்றும் அதனை அண்டியுள்ள கிராமங்களைச்  சேர்ந்த நூற்றுக்கணக்கான அடியவர்கள் பக்திபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர்.


நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு சுன்னாகம் பொலிஸார் சிவிலுடையிலும், சீருடையிலும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர். அடியவர்களின் தாகத்தைத் தணிப்பதற்காக ஆலயச் சூழலில் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தது. அத்துடன் ஆலய மண்டபத்தில் அடியவர்களுக்கான அன்னதானமும் பரிமாறப்பட்டது.

ஆன்மீக செய்திகள் 03.05.2019

ஆன்மீகச்செய்திகள்

வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்

இன்று திங்கட்கிழமை(20) ஈழத்திருநாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவம் சிறப்பாக இடம்பெறவுள்ளது.   இவ்வாலயம் வட இலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாக மாத்திரமன்றி தென்னிலங்கை, கிழக்கிலங்கை மக்களின் வழிபாட்டுத்...

வற்றாப்பளை கண்ணகி அம்மன் உற்சவம் திங்கள் முதல் சிறப்பாக இடம்பெறும்

வரலாற்றுச் சிறப்பு மிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவம் நாளை திங்கட்கிழமை(20)காலை முதல் சிறப்பாக இடம்பெறவுள்ளது. இவ்வாலய வருடாந்தப் பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு தூக்கு காவடி மற்றும் பறவைக் காவடி நேர்த்திக் கடன்களை ஆலய வளாகத்தில் மாத்திரம் மேற்கொள்ள முடியுமென...

கலியுக வரதன் கார்த்திகேயன் அவதரித்த வைகாசி விசாகம்

விசாக நட்சத்திரம் ஒவ்வொரு மாதமும்  வந்தாலும் வைகாசி விசாக நாள் சிறப்பாகக் காணப்படுகின்றது. ஏனெனில்,இன்றுதான் கலியுக வரதனாம் கந்தப் பெருமான் அவதரித்த நன்னாளாகும். முருகப் பெருமானுடைய ஜென்ம நட்சத்திரமும் விசாகமே . இதனால் தான் சிவபிரானின் இளைய திருக் குமாரராகிய கார்த்திகேயனுக்கு 'விசாகன்' என்ற...

ஐஸ்வரியம் தரும் அட்சய திருதியை இன்று

அட்சய திருதியை அன்று வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவே தான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். "அட்சயா" எனும் சொல் சமஸ்கிருதத்தில் எப்போதும் குறையாதது எனும் பொருளில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும்...

இன்றைய ராசி பலன் 04.05.2019

மேஷம் இன்று குடும்பத்தில் திடீர் பணவரவு உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் பணிபுரிபவர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். கடன் பிரச்சினைகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும்.ரிஷபம் இன்று நீங்கள் எடுக்கும்...

சுன்னாகம் கதிரமலை சிவன் தேவஸ்தான முத்தேர் பவனி வெகுவிமரிசை

பிரசித்தி பெற்ற சுன்னாகம் கதிரமலைச் சிவன் தேவஸ்தானத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவின் முத்தேர்பவனி இன்று  வெள்ளிக்கிழமை (03-05-2019) வெகுவிமரிசையாக நடைபெற்றது.  இன்று அதிகாலை விநாயகர் வழிபாடு,எம்பெருமானுக்கு  விஷேட அபிசேக பூஜைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து வசந்த மண்டபப் பூஜைகள்...

இன்றைய ராசி பலன் 03.05.2019

மேஷம் இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மந்த நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் வீண் செலவுகளால் பண நெருக்கடிகள் ஏற்படலாம். வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.ரிஷபம் இன்று குடும்பத்தில்...

நல்லூரிலிருந்து சிவனொளிபாத மலைக்கு யாத்திரை

யாழ்ப்பாணம் சின்மயா மிஷன் சுவாமிஜியின் ஆலோசனைக்கமைய இலங்கை இந்துசமய முதல் உதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபையின் ஏற்பாட்டில் பிரசித்திபெற்ற புனித சிவனொளிபாத மலையை நோக்கிய தரிசன யாத்திரை நேற்று முன்தினம் வியாழக்கிழமை(18) காலை-09 மணியளவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி...

இன்றைய ராசி பலன் 20.04.2019

மேஷம் இன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பிள்ளைகள் படிப்பு விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உத்தியோக ரீதியாக வெளி வட்டார நட்பு கிடைக்கும். சுபகாரியம் கைகூடும் சூழ்நிலை உருவாகும்.ரிஷபம் இன்று அலுவலக பணிகளில் ஆர்வமுடன்...

இன்றைய ராசி பலன் 18.04.2019

மேஷம் இன்று பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் சந்தோஷம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். வியாபார ரீதியான பயணங்களால் அதிக லாபம் அடைவீர்கள்.ரிஷபம் இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை...

1 | 2 | 3 | 4 | 5 >>

செய்திகள்

யாழ் ஏழாலை தெற்கு மயிலங்காடு பகுதியில் தங்க நகைகள் திருட்டு

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் நேற்றிரவு இரவு சுமார் 70 பவுணுக்கு மேற்பட்ட தங்க நகைகள் திருட்ப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் ஏழாலை தெற்கு மயிலங்காடு வேம்படி அம்மன் ஆலயத்துக்கு அருகாமையிலுள்ள வீடொன்றில்வீட்டின் உரிமையாளர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைபாடு செய்துள்ளார்.எதிர்வரும் 15 ஆம் திகதி...

வட மாகாண பாடசாலைகளுக்கு சி.சி.டி.வி!

வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு சி.சி.டி.வி  பொருத்துமாறு பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலர் எஸ். சத்தியசீலன் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் இன்னமும் ஆரம்பிக்கப்படாத நிலையில். எதிர்வரும் 6...

இலங்கை தனியார் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

இலங்கையில் தனியார் துறையில் சேவையாற்றும் ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.அதற்கமைய குறைந்தபட்சம் அடிப்படை சம்பளத்தை 10,000 ரூபாயிலிருந்து 12,500 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதற்கமைய, தனியார் துறையில் நாளாந்த கொடுப்பனவு 400...

கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வெளியானது!

கடந்த 2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது.இம்முறை மீள் திருத்தத்திற்காக 68 ஆயிரத்து 9 பேர் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.அதன்படி , 2018 கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகளை ,...

சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கம்? – ஜனாதிபதி பணிப்பு

சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை உடனடியாக நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து சமூக வலைத்தளங்களின் பாவனைக்கு தடை...

வலி வடக்குப் பிரதேச பகுதிகளில் நடைபாதை வியாபாரத்திற்கு முற்றாகத் தடை

தற்போது இலங்கையில் நிலவும் அசாதாரணமான சூழல் காரணமாகப் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வலி. வடக்குப் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இன்று  திங்கட்கிழமை(29)முதல் நடைபாதை வியாபாரம் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன்...

இலங்கையில் முகத்தை மூடி உடையணிய தடை

நாட்டினுள் பொதுமக்களின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு இடையூறாக முகத்தை மூடி உடையணிய இன்று திங்கட்கிழமை(29) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசரகால சட்டத்தின் கீழ் ஜனாதிபதியினால் மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில்...

இலங்கையில் தாக்குதலில் 45 இற்கும் அதிகமான சிறுவர்கள் உயிரிழப்பு!

கடந்த ஞாயிற்றுக் கிழமை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் சுமார் 45 இற்கும் அதிகமான சிறுவர்கள் உயிரிழந்திருப்பதாக யுனிசெப் அமைப்பு கூறியுள்ளது. அவர்களில் வௌிநாட்டு சிறுவர்களும் உள்ளடங்குவதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை வன்மையாக...

வெளிநாடுகளுக்கான வீசா வழங்கும் நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடல்!

பல நாடுகளுக்கான வீசா வழங்கும் கொழும்பிலுள்ள நிலையங்கள் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்தவகையில், இந்தியாவுக்கான வீசா வழங்கும் ஐ.வீ.எஸ். லங்கா நிறுவனம், ஐரோப்பிய நாடுகளுக்கு வீசா வழங்கும் வீ.எப்.எஸ். குலோபல் வீசா நிலையம் என்பன மூடப்பட்டுள்ளன.அத்துடன், மலேசியா,...

யாழில் ஊடரங்கு வேளையில் 28 பவுண் நகை கொள்ளை

பொலிஸ் ஊடரங்கு நடைமுறையிலிருந்த வேளை தென்மராட்சி கோவிலாக்கண்டியில் நள்ளிரவு வீடுபுகுந்த கொள்ளையர்கள் 28 பவுண் தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.6 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டது என வீட்டு உரிமையாளரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...

<< 1 | 2 | 3 | 4 | 5 >>

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா  இன்று  18.05.2019  சனிக்கிழமை  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.   வைரவ பெருமான்...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா  இன்று  17.05.2019  வெள்ளி்க்கிழமை  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.   வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா  இன்று  16.05.2019 புதன்கிழமை  வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான்  வீதி வலம் வந்து  அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று  15.05.2019 புதன்கிழமை  வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான்  வீதி வலம் வந்து  அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 7 ஆம் திருவிழா இன்று சிறப்புடன

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 7ஆம் திருவிழா 14.05.2019 செவ்வாய்க்கிழமை  வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான்  வீதி வலம் வந்து  அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 5...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 5 ஆம் திருவிழா சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 5ஆம் திருவிழா 12.05.2019 ஞாயிற்றுக்கிழமை  வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து  அருள் பாலிக்க வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய  4ஆம்...

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 4ஆம் திருவிழா சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய  வருடாந்த அலங்கார உற்சவ 4ஆம் திருவிழா 11.05.2019 சனிக்கிழமை  வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 3ஆம் திருவிழா சிறப்புடன்சிறுப்பிட்டி நிலமும் புலமும். 11.05.2019

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 3ஆம் திருவிழா சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய  வருடாந்த அலங்கார உற்சவ 3 ஆம் திருவிழா 10.05.2019 வெள்ளிக்கிழமை கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 2ஆம் திருவிழா சிறப்புடன்நிலமும் புலமும் சிறுப்பிட்டி   10.05.2019

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 2ஆம் திருவிழா சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய  வருடாந்த அலங்கார உற்சவ 2 ஆம் திருவிழா  09.05.2019 வியாழக்கிழமை கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றது. சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 1ஆம் திருவிழா நிலமும் புலமும் சிறுப்பிட்டி09.05.2019

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 1ஆம் திருவிழா

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய  வருடாந்த அலங்கார உற்சவ 1 ஆம் திருவிழா 08.05.2019 புதன் கிழமைவெகு சிறப்பாக இடம்பெற்றது   உபயம் திரு.சி.செல்வரத்தினம் குடும்பம்நிலமும் புலமும் சிறுப்பிட்டி 09.05.2019

1 | 2 | 3 | 4 | 5 >>

வாழ்த்துக்கள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை

இன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்  உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும்   பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...

பிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள்  ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற  வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...

பிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  சுவிஸ் சூரிச்சை  வசிப்பிடமாக கொண்ட  திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள்  01.04.2018.இன்று  சூரிச்சில்  மண்டபத்தில் கொண்டாடுகின்றார்  இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி  பெரியப்பா...

பிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...

பிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை  உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் 14.02.2019

 அன்புறவுகள்  அனைவருக்கும்  சிறுப்பிட்டி இன்போவின்   காதலர் தின வாழ்த்துக்கள். காதலர்களே உங்களுக்கு  காதலர் தின வாழ்த்து.......... இன்று ஒரு நாள் மட்டும்  இதயத்துக்குள் காதல் பூசியுங்கள்  புறக் கண்ணால் ரசிப்பது விடுத்து  அகக் கண்ணால் அன்பு...

பிறந்த நாள் வாழ்த்து சுமிதா ஐெயக்குமாரன்(10.02.2019)

சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதா அவர்கள் 10.02.2019 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.          இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன், தாயகம் அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார்,...

25 வது திருமண நாள் வாழ்த்து திரு திருமதி கெங்காதரன் 05.02.2019

 சுவிஸ் சூரிச் அட்லிஸ்வில்லை வதிவிடமாகொண்ட   திரு திருமதி கெங்காதரன் தம்பதிகள்  05.02.2019  இன்று செவ்வாய்க்கிழமை  25 வது திருமண நாள் காணுகின்றனர் இவர்களை பிள்ளைகள் நண்பர்கள்,உறவினர்கள் இன்று போல் சிறப்போடு வாழ வாழ்த்தி...

பிறந்த நாள்வாழ்த்து கவிஞர், நகுலா சிவநாதன் 04.02.2019

சிறுப்பிட்டியை  பிறப்பிடமாகவும்     ஜெர்மனி செல்ம் நகரில் வாழ்ந்து வரும் எழுத்தாளர்,கவிஞர் ,ஆசிரியர் நகுலா சிவநாதன் அவர்கள் 04.02.2019   திங்கட்கிழமை ஆகிய இன்று தனது பிறந்தநாளை காணுகின்றார்இவரை கணவன் பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள்,...

சி. மாணிக்கராசா அவர்களின் மணிவிழாவில் சிறுப்பிட்டி கலைஞன்

கல்விவலயபப் பிரதிக் கல்விப்பணிப்பாளர் சிதம்பரப்பிள்ளை மாணிக்கராசா அவர்களின் மணிவிழா யாழ் கோண்டாவிலில்  இன்று (03.02.2019)  வெகு சிறப்பாக நடைபெற்றது.இன் நிகழ்வில் பல கலை நிகழ்வுகள்.இசைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.இம்மணிவிழா நிகழ்வில் சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் ...

1 | 2 | 3 | 4 >>