சுன்னாகம் மருந்துக் கடைகளில் காலாவதியன மருந்துகள் விற்பனை

சுன்னாகம்  மருந்துக் கடைகளில் காலாவதியன மருந்துகள் விற்பனை

சுன்னாகம் நகர்ப்பகுதியில் இயங்கும் மருந்துக் கடைகளில் நீண்டகாலம் இருப்பில் இருந்த மருந்து வகைகள் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

 
குறிப்பாக இரண்டு வருடங்களுக்கு முன் உற்பத்தி திகதி இடப்பட்ட மருந்துப்பொருட்கள் விற்பனையாகின்றன. இத்தகைய மருந்துப் பொருட்களின் முடிவுத்திகதி முடிவதற்கு இன்றும் ஒரு மாதம் மட்டும் உள்ளது. இந்த நிலையில் விற்பனை செய்யப்படும் மருந்து வகைகளை நோயாளர்கள் பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலையிலுள்ளதால் அவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகக் கவலை தெரிவித்துள்ளனர்