சுன்னாகம் பிரதேச சபை ஆலயங்களுக்கு வழங்கப்பட்ட மரக்கன்றுகள்

சுன்னாகம்  பிரதேச சபை  ஆலயங்களுக்கு வழங்கப்பட்ட  மரக்கன்றுகள்

சுன்னாகம் பிரதேச சபைக்குட்பட்ட ஆலயங்களுக்கு வாழ்வின் எழுச்சி திட்டத்தின் ஊடாக பயன்தரு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

 
அந்த வகையில் இன்று பகல் 10.30 மணியளவில் வழிபாடுகளைத் தொடர்ந்து பயன்தரு மரங்கள் சுன்னாகம் கதிரமலை சிவன் தேவஸ்தானஆலய வளாகத்தில் நாட்டிவைக்கப்பட்டன.
 .
 
இந்த நிகழ்வில் உடுவில் பிரதேச செயலக உத்தியோகத்தர், தேவஸ்தானத்தினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்