சுவிட்சர்லாந்தில் கோடைகாலத்தை அதிகம் விரும்பும் சுற்றுலாப்பயணிகள்

சுவிட்சர்லாந்தில் கோடைகாலத்தை அதிகம் விரும்பும் சுற்றுலாப்பயணிகள்

சுவிட்சர்லாந்தில், குளிர்கால சுற்றுலாத்தலங்களைவிட, கோடை சுற்றுலாத்தலங்களுக்கு அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் வந்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

சுவிஸ் ஆல்ப்ஸ் ரிசார்ட்டுகளில் தங்கும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை குளிர்காலத்தைவிட கோடை காலத்தில் அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச ஆய்வு ஒன்றில் 145 ரிசார்ட்டுகளில் Lucerne முதலிடத்தைப் பெற்றுள்ளது.

2017இல் 5 சதவிகிதமும், 2018இல் 3.3 சதவிகிதமும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொருளாதார ஆய்வு அமைப்பு ஒன்று மேற்கொண்ட அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

சுவிட்சர்லாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரியா, Liechtenstein மற்றும் Slovenia ஆகிய நாடுகளின் சுற்றுலாத்தலங்களை உள்ளடக்கிய ஆல்ப்ஸ் மலையில் அமைந்துள்ள ரிசார்ட்டுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

2017இல் 21மில்லியன் நாட்கள் சுற்றுலாப்பயணிகள் ரிசார்ட்டுகளில் தங்கியதே அதிகமாக கருதப்படும் நிலையில் 2008இல் 23.1 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் தங்கியதாக ஒரு அதிகாரப்பூர்வமற்ற செய்தி கூறுகிறது.

மொத்தத்தில் Lucerneதான் முதலிடம் பிடித்துள்ளது, அதற்கு காரணம் கோடைக்கால சுற்றுலாவாகும்.

சுவிஸ் ரிசார்ட்டுகளில் இடம்பெற்றுள்ள இன்னொரு இடம் Zermatt மட்டுமே, அது 9ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

கோடை ரிசார்ட்டுகளில் முதல் 15 இடங்களில், Lucerne (1), Interlaken (4), Weggis (9), the Jungfrau Region (12) மற்றும் Lago Maggiore (14) ஆகியவை முறையே இடம்பெற்றுள்ளன.

உலகச்செய்திகள் 06.02.2019

உலகச்செய்திகள்

சுவிட்சர்லாந்தில் 2019 ல் விதிகள் மற்றும் சட்டங்களில் சில மாற்றங்கள்

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் மக்கள் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விதிகள் மற்றும் சட்டங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.சுவிட்சர்லாந்தில் அயல் நாட்டவர்களுக்கான புதிய விதிகள்புதுப்பிக்கப்பட்ட அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 58இன்படி அயல் நாட்டவர்கள் சுவிட்சர்லாந்துடன் ஒருங்கிணைந்து...

இதயத் துடிப்பை 72 மணிநேரம் நிறுத்தி வைத்து மருத்துவர்கள் சாதனை!

இளம்பெண்ணின் இதயத்துடிப்பு 72 மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.சீனாவின் ப்யூஜியான் மாகாணத்தில் 26 வயது மாணவி ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததையடுத்து அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது.ஆனாலும் அவர் உடல் நிலையில் எந்த...

சக்திவாய்ந்த கடவுச்சீட்டு! முன்னேறிய பிரான்ஸ்

2019 ஆம் ஆண்டில் உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலவில் பிரான்ஸ் முன்னேறியுள்ள நிலையில் இலங்கை பின்னடைவை சந்தித்துள்ளது. கடவுச்சீட்டு தொடர்பில் ஆண்டுதோறும் கருத்துக்கணிப்பை வெளியிடும் ஹென்லி கடவுச்சீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

மறந்தும் வீட்டில் இந்த விஷயங்களை செய்ய வேண்டாம்

ஆன்மீகம் பற்றி தெரிந்து கொள்வதும், அதைப் பின்பற்றுவதும் சிறந்த பலனைத் தரக்கூடியதாகும். நாம் வீட்டில் செய்யக்கூடாத விஷயங்கள் சில உள்ளன. அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.1) வீட்டில் அஷ்டலட்சுமிகள் குடியேறும் வேளையான இரவில் துணிகளை துவைக்கக்கூடாது. குப்பையை வெளியே கொட்டக்கூடாது. மரத்தின் நிழலில் தங்கக்...

சுவிட்சர்லாந்தில் குழியில் உயிருடன் புதையுண்ட நபர்!

கட்டுமான பணியில் இருந்த நபர் ஒருவர் உயிருடன் புதைக்கப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் இக்கொடூரம் இடம்பெற்றுள்ளது.பெர்ன் மண்டலத்தில் குழு ஒன்று கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த போது குழி ஒன்றை ஆழமாக தோண்டும் பணியில் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.இந்த நிலையில்...

கண்கள் துடிப்பது பற்றி சொல்லும் தகவல்

வலது கண் துடித்தால் கெட்டது என்றும், இடது கண் துடித்தால் நல்லது என்றும் நம் மக்களைடையே பல கருத்துக்கள் பரவி வருகின்றது.ஆனால் கண்கள் துடிப்பது நல்லது என்று சொல்ல முடியாது. ஏனெனில் கண்கள் துடிப்பதற்கு உடலின் ஆரோக்கியமின்மை குறைபாடுகளின் அறிகுறியாகக் கூட இருக்கலாம்.கண்கள் துடிப்பது ஏன்?உடம்பில் உள்ள...

அதிகரிக்கும் பிரித்தானிய விசா கட்டணம்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர்களாக இல்லாத நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான பிரித்தானிய விசா கட்டணம் ஜனவரி 8ஆம் திகதியிலிருந்து உயர்கிறது. பிரித்தானியாவுக்கு வரும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராதவர்களின் மருத்துவ செலவுகளை சந்திக்கும் நோக்கில், Immigration health surcharge (IHS) என்னும் கட்டணம்...

இன்றைய ராசிபலன்..!! (07.01.2018)

மேஷம்மேஷம்: உணர்ச்சிகளை கட் டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப் பீர்கள்.புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட் களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள். ரிஷபம்ரிஷபம்:...

இந்தோனேஷியாவில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம்!

இந்தோனேஷியாவின் கடற்கரை பகுதியில் 6.6 ரிச்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மொலுக்கா கடலுக்கடியில் சுமார் 108 மைல் தொலைவில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால், அச்சமடைந்த மக்கள்...

இன்றைய ராசிபலன்..!! (06.01.2019)

மேஷம்மேஷம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை சரி செய்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும் புத்துணர்ச்சி பெருகும்...

<< 3 | 4 | 5 | 6 | 7 >>

செய்திகள்

வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் சென்றவர் மாயம்

பஹ்ரைன் நாட்டில் இருந்து இலங்கைக்கு சென்ற காணாமல் போயுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நடராசா இராமச்சந்திரன் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.அவர் இம்மாதம் 11ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.எனினும் இதுவரையில் யாழ். கோப்பாய் பொலிஸ்...

இந்தோனேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர் .

இலங்கையர் ஒருவர் இந்தோனேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார். சந்திரன் குணராஜா என்பவரே நாடு கடத்தப்பட்டுள்ளார். வீசா முடிவடைந்த நிலையில் இவர் நாடு கடத்தப்பட்டுள்ளார். இவர் 2018ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் திகதியன்று இந்தோனேசியாவுக்கு சென்றுள்ளார். 30 நாட்களுக்கு மாத்திரமே அவரின் வீசா...

5 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணம் செல்லலாம்

எதிர்வரும் காலங்களில் 5 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணம் பயணிக்கும் ரயில் ஒன்றை சேவையில் ஈடுபடுத்துவதற்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். பயணிகள் காலத்தை மீதப்படுத்தி ரயிலில் பயணிப்பதற்கே எதிர்பார்கின்றனர்.  இதனால் பொது மக்களின்...

யாழ் வடமராட்சி கந்தவனம் கல்யாணவேலவர் ஆலயம் அபிவிருத்தி

யாழ் வடமராட்சி பொலிகண்டி பகுதியில் அமைந்துள்ள கந்தவனம் கல்யாணவேலவர் ஆலயம் 90 கோடி ரூபா செலவில் கருங்கல்லினால் அமைக்கப்படவுள்ளது.இந்நிலையில் ஆலய வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இவ்வாலயத்தின் முப்பரிமாண தோற்ற மாதிரி வெளியிடப்பட்டுள்ளது.அண்மையில் இவ்வாலயத்தின் அடிக்கல் நாட்டுவிழா மிகவும்...

இலங்கை பெண்களை தாக்கிய வேற்றுகிரக வாசிகள்?

அனுராதபுரம் மஹாவிளச்சி பிரதேசத்தில் மறைந்திருந்த குள்ள மனிதன் தம்மை கீறி விட்டு தப்பிச் சென்றதாக சில பெண்கள் தெரிவித்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த சில சேனை பயிர்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் குள்ள மனிதனை நேரில் பார்த்ததாக...

புன்னாலைக்கட்டுவனில் இடம்பெற்ற விழிப்புணர்வு நாடகம்

யாழ்.புன்னாலைக்கட்டுவன் கலையெழில் சிறுவர் கழகம் நடாத்திய "குடி குடியைக் கெடுக்கும்" எனும் தொனிப் பொருளிலான விழிப்புணர்வு நாடகம் அண்மையில் புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஒளிநிலா சனசமூக நிலைய முன்றலில் இடம்பெற்றது. நிகழ்வில் யாழ்.மாவட்ட சிறுவர் மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் ச.றொபின்சன் பிரதம...

யாழில் இலவச மருத்துவ முகாமும் கருத்துப் பகிர்வும்

கொமர்ஷல் வங்கியினால் அரச ஓய்வூதியர்களுக்கு விசேடமாக நடாத்தப்படும் இலவச மருத்துவ முகாமும், ஓய்வூதியர்களுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட குறைந்த வட்டியிலான கடன் திட்டம் பற்றிய கருத்துப் பகிர்வும் நாளை மறுதினம் சனிக்கிழமை(23) காலை-08.30 மணி முதல் யாழ். நகரிலுள்ள ரில்கோ ஹோட்டலில் இடம்பெறவுள்ளது....

இலங்கை வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை!

வீதிகளில் அதிக வேகத்தில் பேருந்துகளை செலுத்தும் சாரதிகளின் மற்றும் பேருந்துகளின் சாரதிகளுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.அவ்வாறு செல்லும் சாரதிகளின் அனுமதிப்பத்திரங்கள் ரத்துச்செய்யப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.போக்குவரத்தில் விபத்துக்களை குறைக்கும்...

இலங்கையில் இந்திய பழங்களுக்கு தடை

இந்தியாவிலிருந்து திராட்சை மற்றும் மாதுளம்பழங்களின் இறக்குமதியை அரசாங்கம் தற்காலிகமாகத் தடை செய்துள்ளது. இந்தியாவிலிருந்து பழங்களை இறக்குமதி செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கை தொடர்பான விதிமுறைகளை பூர்த்தி செய்யாத நிலையிலேயே இவ்வாறான தடையை விதிக்க முடிவு...

இலங்கையில் 45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன்

45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் மனிதர்கள் வாழ்ந்தமை புதிய ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..ஹோமோ சேபியன் இன மனிதர்கள் ஆபிரிக்காவுக்கு வெளியில் வாழ்ந்தமைக்கான பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.இலங்கையின் மலைக்காடுகளில் 45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்துள்ளனர்.இந்த மனிதர்கள்...

1 | 2 | 3 | 4 | 5 >>

நிலமும் புலமும் சிறுப்பிட்டி

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவப்பெருமான் ஆலயத்தில் 108 சாங்கா அபிசேகம்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞான  ்வைரவப்பெருமான் ஆலயத்தில் 09.02.2019 சனிக்கிழமை காலை எம்பெருமானுக்கு 108 சாங்கஅபிசேகம் நடைபெற்று எம்பெருமான் வீதி உலா வந்து மக்களுக்கு அருள் பாலித்து நின்ற நற் காட்சி பக்தர்களை பரவசமாக்கி நின்றது.நிலமும் புலமும் சிறுப்பிட்டி09.02.2019

சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை செயற்பட்டு மகிழ்வோம் 2019

யா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வுப்போட்டி 08.02.2019 வெள்ளிக்கிழமை  இன்று சிறப்பாக பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது நிலமும் புலமும் சிறுப்பிட்டி08.02.2019

சிறுப்பிட்டியூர் நகுலா சிவநாதனின் நதிகரை நினைவுகள் கவிதை நூல் வெளியீடு

 சிறுப்பிட்டியூர் நகுலா சிவநாதனின் நதிகரை நினைவுகள் கவிதை நூல் வெளியீடு 16.12.2018 ஞயிற்றுகிழமை  அன்று ஜெர்மனி   டோட்மூண்ட் நகரில் வெகு  சிறப்பாக நடைபெற்றது.இவருக்கு சிறுப்பிட்டி இன்போ இணையமும் தனது இதயபூர்வமான...

சிறுப்பிட்டியூர் க.சத்தியதாஸின் வில்லிசை . சத்தியவான் சாவித்திரி

சிறுப்பிட்டி மண்ணின் வில்லிசை இன்னிசை  கலைஞன் க. சத்தியதாஸின் வில்லுப்பாட்டு சத்தியவான் சாவித்திரி முழு காணொளி                       சிறுப்பிட்டி செய்திகள் 04.02.2019

சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை "செயற்பட்டு மகிழ்வோம்

யா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வுப்போட்டி 08.02.2019 வெள்ளிக்கிழமை பாடசாலை மைதானத்தில் இடம்பெற இருக்கிறது அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர். பாடசாலை சமூகம்.சிறுப்பிட்டி செய்திகள்03.02.2019

சிறுப்பிட்டி மற்றும் புலம்பெயர் சிறுப்பிட்டி உறவுகளுக்கு ஓர் அறிவித்தல்.

சிறுப்பிட்டி மற்றும் உலக வாழ் சிறுப்பிட்டி  உறவுகளுக்கு  அன்பான அறிவித்தல்சிறுப்பிட்டி இன்போவில்  எமது கிராமத்து நிகழ்வுகள்,நலன் சார்ந்த தகவல்கள்.  ஊர்புதினங்கள்,மற்றும் வாழ்த்துக்கள்,அறிவித்தல்கள் ஆகியன.எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கும் பட்ச்சத்தில்...

மணோன்மணி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பாராட்டு நிகழ்வு

சிறுப்பிட்டியை சேர்ந்த சுவிஸ்நாட்டில் வாழ்கின்ற சன்முகலிங்கம் குருசாமி அவர்களின் 18.வருடபூர்தியை முன்னிட்டு பாராட்டு நிகழ்வு  மணோன்மணி அம்மன் ஆலயத்தில்  இன்று சிறப்பாக  நடைபெற்றது. அதன் நிழற்படங்கள் சிலசிறுப்பிட்டி செய்திகள் 30.01.2019

தெல்லிப்பளையில் இடம்பெற்ற க.சத்தியதாஸின் வில்லிசை

சிறுவையூர் கலைஞன் க.சத்தியதாஸன் அவர்கள் வில்லிசைக்கலைஞராக தன் சொல்லிசையால் பல ஆயிரம் இரசிகர்களை தன்வசப்படுத்தி நிற்கின்ற கலைஞர்,இவரின் வில்லிசை யாழ் குடாவில் பகுதிகளில் பல பாகங்களிலும் சிறப்பாக இடம் பெற்று வருகின்றது அந்த வகையில் தெல்லிப்பளை பெரியகலட்டி ஞானவைரவர் ஆலயத்தில் ,21.1.2019...

வில்லிசை கலைஞர் சத்தியதாஸ் அவர்களுக்கு கலைஞர் விருது

சிறுப்பிட்டி சி.வை.தாமோதரம்பிள்ளையின் 118ஆவது ஆண்டு விழாவில் இந்திய துணைத்தூதுவரினால் வில்லிசைதனிலே தனது சொல் ..வலிமைகொண்டு சிறப்புற்று நிற்கும் கலைஞர் சிறுப்பிட்டி மேற்கு சத்தியதாஸ் அவர்களுக்கு கலைஞர் விருதும் அவரது மகன் சிவப்பிரியனுக்கு விளையாட்டு வீரருக்கான விருதும் வழங்கிக்...

சிறப்புடன் நடைபெற்ற சி.வை தாமோதரம்பிள்ளையின்118 வது நினைவு விழா

சி.வை தாமோதரம்பிள்ளையின் 118 ஆவது நினைவு விழா சி.வை தாமோதரம்பிள்ளை நற்பணி மன்றத்தால் 19.01.2019 அன்று சிறப்பாக நடை பெற்றது இவ் நிகழ்வில் இந்திய பேச்சாளர்களின் உரைகளும்,கலை நிகழ்வுகளும், பல்கலைகழகங்களுக்கு தெரிவான மாணவர்,சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் கலைஞர்கள் சமூக சேவையாளர் கௌரவிப்பு என்பன இடம்...

1 | 2 | 3 | 4 | 5 >>

வாழ்த்துக்கள்

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் 14.02.2019

 அன்புறவுகள்  அனைவருக்கும்  சிறுப்பிட்டி இன்போவின்   காதலர் தின வாழ்த்துக்கள். காதலர்களே உங்களுக்கு  காதலர் தின வாழ்த்து.......... இன்று ஒரு நாள் மட்டும்  இதயத்துக்குள் காதல் பூசியுங்கள்  புறக் கண்ணால் ரசிப்பது விடுத்து  அகக் கண்ணால் அன்பு...

பிறந்த நாள் வாழ்த்து சுமிதா ஐெயக்குமாரன்(10.02.2019)

சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதா அவர்கள் 10.02.2019 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.          இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன், தாயகம் அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார்,...

25 வது திருமண நாள் வாழ்த்து திரு திருமதி கெங்காதரன் 05.02.2019

 சுவிஸ் சூரிச் அட்லிஸ்வில்லை வதிவிடமாகொண்ட   திரு திருமதி கெங்காதரன் தம்பதிகள்  05.02.2019  இன்று செவ்வாய்க்கிழமை  25 வது திருமண நாள் காணுகின்றனர் இவர்களை பிள்ளைகள் நண்பர்கள்,உறவினர்கள் இன்று போல் சிறப்போடு வாழ வாழ்த்தி...

பிறந்த நாள்வாழ்த்து கவிஞர், நகுலா சிவநாதன் 04.02.2019

சிறுப்பிட்டியை  பிறப்பிடமாகவும்     ஜெர்மனி செல்ம் நகரில் வாழ்ந்து வரும் எழுத்தாளர்,கவிஞர் ,ஆசிரியர் நகுலா சிவநாதன் அவர்கள் 04.02.2019   திங்கட்கிழமை ஆகிய இன்று தனது பிறந்தநாளை காணுகின்றார்இவரை கணவன் பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள்,...

சி. மாணிக்கராசா அவர்களின் மணிவிழாவில் சிறுப்பிட்டி கலைஞன்

கல்விவலயபப் பிரதிக் கல்விப்பணிப்பாளர் சிதம்பரப்பிள்ளை மாணிக்கராசா அவர்களின் மணிவிழா யாழ் கோண்டாவிலில்  இன்று (03.02.2019)  வெகு சிறப்பாக நடைபெற்றது.இன் நிகழ்வில் பல கலை நிகழ்வுகள்.இசைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.இம்மணிவிழா நிகழ்வில் சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் ...

திருமணநாள் வாழ்த்து திரு திருமதி பாஸ்கரன் குமுதினி (02.02.2019)

இன்று  திரு திருமதி  பாஸ்கரன் குமுதினி தம்பதிகள் (02.02.2019) 21 வது வருட  திருமண நாளை காணுகின்றனர்.அவர்களை அவர்களது பிள்ளைகள் மற்றும்   உறவினர்கள்.நண்பர்கள்பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்திநிற்கின்றனர்.இவர்களோடு சிறுப்பிட்டி இன்போவும் மிக சிறப்போடு...

பிறந்தநாள் வாழ்த்து நே.அபிநயன் (23.01.2019)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வன்   அபிநயன் இன்று ( 23,01,20019) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.அவரை அவரது அப்பா அம்மா அவரது தங்கை சைந்தவி, மற்றும் தம்பிமார் தங்கைமார்கள் , மற்றும் அவரது...

திருமண வாழ்த்து. பிரபா ,சுகி ( சிறுப்பிட்டி மேற்கு 19.01.2019)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாக கொண்ட பிரபாகரன் அவர்கள் ,சுகிதாஅவர்களை தன் வாழ்கைத்துணைவியாக இணைத்து 19.01.2019.    திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்கள் இவர்கள் இல்லறத்தில் நல்லறமே கண்டுவாழ இனிதே உற்றார், உறவுகள், நண்பர்கள் ஊர்மக்கள் சிறப்பாக வாழ்த்தும் இன்நேரம்வாழ்வில்...

பிறந்தநாள் வாழ்த்து நே.சைந்தவி (07.01.2019)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வி சைந்தவி இன்று ( 07,01,20019) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.அவரை அவரது அப்பா அம்மா அவரது அண்ணா அபிநயன், மற்றும் தங்கைமார்கள் தம்பிமார் , மற்றும் அவரது அப்பப்பா...

பிறந்தநாள் வாழ்த்து .த.வேனுயன் (04.07.17) நெதர்லாந்

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட தவம் தக்சினி தம்பதிகளின் செல்வப்புதல்வன்  வேனுயன்அவர்கள் (04 07 2017 ) இன்று தனதுபிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் ,அவரை அவரது அப்பா (தவம்) அம்மா (தக்சினி) அக்கா  யானுகா, தங்கை (ஸ்ருதிகா) மற்றும் சிறுப்பிட்டி...

1 | 2 | 3 >>