சுவிஸில் தனிமையில் இருந்தவர் மீது கொடூர தாக்குதல்

சுவிஸில் தனிமையில் இருந்தவர் மீது கொடூர தாக்குதல்

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் குடியிருப்பு ஒன்றில் புகுந்து தனியாக இருந்த நபரை தாக்கி மூவர் கும்பல் கொள்ளையிட்டு சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெர்ன் மண்டலத்தின் Unterseen பகுதியில் குறித்த கொள்ளை மற்றும் தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.

புதனன்று இரவு பாதிக்கப்பட்ட அந்த நபர் தமது குடியிருப்பில் தனியாக இருந்துள்ளார். அப்போது மூவர் கும்பல் ஒன்று அவரது குடியிருப்பில் அத்துமீறி நுழைந்துள்ளது.


 

பின்னர் குறித்த நபரை தாக்கிய கும்பல் அவரை மிரட்டி அங்கிருந்த நகை, பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டு தப்பியுள்ளது.

கயிறால் பிணைக்கப்பட்டிருந்த அந்த நபர் தனது முயற்சியால் விடுவிக்கப்பட்டு, பொலிசாருக்கு நடந்த சம்பவத்தை புகாராக அளித்துள்ளார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் வழக்குப் பதிந்து மாயமான மூவர் கும்பலை தேடி வருகிறது.

உலகம், 06.12.2018

உலகம்,ஆன்மீகம், ஏனையவை

அதிகம் வெறுக்கப்பட்ட காணொளி இது தான் அறிவித்த YouTube

ஆண்டுதோறும் இணையத்தின் முக்கிய நிகழ்வுகள், பிரபலமடைந்த ஆடல் பாடல், விளையாட்டுகள், நகைச்சுவைத் துணுக்குகள் ஆகியவற்றைத் தொகுத்து காணொளியாக YouTube வெளியிட்டு வருகிறது. YouTube Rewind என்ற அந்தக் காணொளியை அந்தத் தளம் ஒவ்வோர் ஆண்டின் இறுதியில் வெளியிடுகிறது. அதனை காணொளியைக் காண இணையவாசிகள் ஆவலுடன்...

இன்றைய ராசிபலன்..!! (15.12.2018)

மேஷம்மேஷம்: சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப் புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். மற்றவர்களுக் காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மதிக்கப்படு வீர்கள். சிறப்பான நாள்.ரிஷபம்ரிஷபம்: சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும்....

2019-ஆம் ஆண்டு நடக்கபோவதை கணித்த வங்கா பாபா

உலக நிகழ்வுகளை முன்பே கணிக்ககூடிய பாபா வங்கா அடுத்து வரும் 2019-ஆம் ஆண்டில் என்ன நடக்கும் என்பதை கணித்து கூறியிருப்பதில், சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வாங்கா. இவர் பிறந்ததும் 12 வயது வரை ஆரோக்கியமாக வளர்ந்து வந்துள்ளார்.ஆனால், அதன் பிறகு அவருடைய கண் பார்வை...

இன்றைய ராசி பலன் 14.12.2018

மேஷம் : நல்லவர்களின் நட்பு மனநிறைவைத் தரும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். தாராள பணவரவு கிடைக்கும். கூடுதல் சொத்து சேர்க்கை பெற நல்ல யோகம் உண்டு. பெண்கள் தாய் வீட்டுக்கு உதவுவர்.ரிஷபம் : பேச்சில் மங்கலத்தன்மை நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி நிலை...

உலகின் ஆபத்தான விமான நிலையம் இதுதானாம்

உலகிலுள்ள ஆபத்தான விமான நிலையங்களுள் ஒன்று நேபாளத்திலுள்ள லுக்லா விமான நிலையம் தானாம்.ஏன் தெரியுமா?இந்த விமான நிலையம் எவரெஸ்ட் சிகரத்தின் அடிப்பகுதியில் கிட்டத்தட்ட 2 ஆயிரத்து 600 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.இதில் மிகவும் சிறிய வடிவிலான விமானங்கள் மட்டுமே தரையிரங்க முடியுமாம்.சுமார் 17923...

சுவிட்சர்லாந்தின் உணவகம் ஒன்றில் சலாட்டுக்குள் கிடந்த தவளை,

சுவிட்சர்லாந்தின் உணவகம் ஒன்றில் சாலட் சாப்பிட வந்த ஒருவர், உணவக ஊழியர் கொண்டு வந்த சாலடைக் கண்டு அதிர்ந்தார்.Baselஐ சேர்ந்த ஒருவர் பிரபல உணவகமாகிய Migrosஇல் சாலட் ஒன்றை ஆர்டர் செய்தார். உணவக ஊழியர் கொண்டு வந்த சாலட் கவரைக் கண்ட அந்த நபர் அதற்குள் உயிருடன் ஒரு தவளை குதித்துக் கொண்டிருப்பதைக்...

ஜெர்மனியில் சாலையில் ஓடிய சாக்லெட் ஆறு

ஜெர்மனியில் தீயணைப்பாளர்கள் ஒரு விசித்திரமான சம்பவத்திற்குத் அழைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.வெர்ல் (Werl) நகரத்தின் சாலையில் சாக்லெட் ஆறுபோல வழிந்தோடியுள்ளது.கற்பனையில் இடம்பெறும் காட்சிகள் போன்று நேற்று முன்தினம் ஜெர்மனியில் ஆறுபோல சாக்லெட் வழிந்தோடியுள்ளது.சாக்லெட் உற்பத்தி செய்யும்...

இனந்தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

வடகிழக்கு பிரான்சின் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் அமைந்திருந்த கிறிஸ்துமஸ் சந்தையில் குவிந்திருந்த மக்கள் மீது மர்ம நபர் துப்பாகியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் 10 பேர் படுகாயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள்...

சுவிட்சர்லாந்து 17 வயதை எட்டிய இளைஞர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி

சுவிட்சர்லாந்தில் 17 வயதை எட்டிய இளைஞர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக, சர்ச்சை கிறிஸ்துமஸ் பரிசொன்றை வழங்கியுள்ளது அரசு.போக்குவரத்துத்துறை அமைச்சரான Doris Leuthard முன்வைத்துள்ள திட்டம் ஒன்றின்படி, அடுத்த ஆண்டிலிருந்து 17 வயதிலிருந்தே இளைஞர்களுக்கு வாகனம் ஓட்டுவதற்கு புரொவிஷனல் லைசன்ஸ்...

இன்றைய ராசிபலன்கள் 12-12-2018

மேஷம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். உறவினர், நண்பர்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள்.வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். சாதிக்கும் நாள்.ரிஷபம்குடும்பத்தாரின் ஒத்துழைப்பு...

1 | 2 | 3 | 4 | 5 >>