சுவிஸ் பிராங்க் மதிப்பு யூரோவிற்கு நிகராக அதிகரிப்பு: தேசிய வங்கி

சுவிஸ் பிராங்க் மதிப்பு யூரோவிற்கு நிகராக அதிகரிப்பு: தேசிய வங்கி

சுவிஸ் பிராங்கின் மதிப்பு அதிகரித்துள்ளதாக தேசிய வங்கி அறிவித்துள்ளது.

சுவிஸ் பிராங்க்கின் மதிப்பு 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த மதிப்பு அதிகரித்துள்ளதால், சுவிஸ் ஏற்றுமதியாளர்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை ஐரோப்பிய நாடுகளில் விற்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

யூரோவிற்கு எதிராக 1.20 சதவீதம் மற்றும் அமெரிக்க டொலர் மதிப்பிற்கு எதிராக 14 சதவீதமும் உயர்ந்துள்ளது.

சுவிஸ் பிராங்க் வலுவான நிலை அடைந்துள்ளதையடுத்து நாட்டின் தொழில் துறையில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது.

சுவிஸ் தொழில்துறையை பாதிக்காத வகையில் தேசிய வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

தேசிய வங்கியின் இந்த அதிரடி முடிவால், ஒட்டுமொத்த வணிகவியாளர்களையும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.