ஜெர்மனியில் 2018 தங்க நாணயங்களால் உருவாக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம்

ஜெர்மனியில் 2018 தங்க நாணயங்களால் உருவாக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம்

முயூனிச்: ஜெர்மனி நாட்டின் முயூனிச் (Munich) நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தங்கநாணயங்களால் ஆன கிறிஸ்துமஸ் மரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தங்க நகை வியாபாரி ஒருவர் 10 அடி உயரம் கொண்ட இந்த தங்க மரத்தை உருவாக்கியுள்ளார். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள 2018 தங்கநாணயங்களின் எடை 63 கிலோ ஆகும். 2.6 மில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த மரம் ஐரோப்பாவின் மிக விலை உயர்ந்த கிறிஸ்துமஸ் மரமாகும்.விலையுயர்ந்த இந்த கிருஸ்துமஸ் மரம் 24 மணிநேர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. இந்த 10 அடி கொண்ட தங்க மரத்தை உருவாக்க ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆனது என மரத்தை வடிவமைத்தவர் தெரிவித்தனர். இந்த தங்க கிருஸ்துமஸ் மரம் புரோ ஆரம் மியூனிச் கோல்ட்ஹாஸ்-ல் (Pro Aurum's Munich Goldhaus) பொதுமக்கள் பார்வைக்காக வரும் டிசம்பர் 15-ம் தேதி வரை வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம், 05.12.2018

உலகச்செய்திகள்

கனடா வாழ் மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

கனடா நாட்டின் வருவாய் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பெறுமதிமிக்க கற்கள் மற்றும் அணிகலன்கள் என்பன ஏலத்தில் விடப்படவுள்ளன.நாளைய தினம்(17ஆம் திகதி ) இந்த அரிய வாய்ப்பினை கனடா வாழ் மக்களுக்கு அந்நாட்டு வருவாய் துறையினர் ஏற்படுத்திக்கொடுக்கவுள்ளனர்.நாளை பகல் 02.00 மணியளவில் குறித்த அணிகலன்கள்...

இலங்கை உட்பட பல நாடுகளில் முடங்கிய பேஸ்புக்!

இலங்கை உட்பட உலகளாவிய ரீதியாக பேஸ்புக் பாவனை பாதிக்கப்பட்டமைக்கு பேஸ்புக் நிறுவனம் கவலை வெளியிட்டுள்ளது.அந்த நிறுவனத்தின் உத்தியோகபூர்வ கணக்கில் இந்த பதிவு தரவவேற்றப்பட்டுள்ளது.இது இணைய வழி தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு அல்ல வென்றும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் தொழிற்பாடுகளை வழமைக்கு...

எத்தியோப்பிய விமான விபத்து! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி

எத்தியோப்பியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் கனடாவின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.இது தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.எத்தியோப்பிய விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பயணத்தை ஆரம்பித்த 6வது நிமிடத்தில் வெடித்து...

கொலம்பிய விமான விபத்தில் பயணித்த அனைவரும் பலி!!

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் மத்திய பகுதியில் நிகழ்ந்த விமான விபத்தில் விமானி உட்பட அதில் பயணித்த 12 பேரும் பலியாகியுள்ளனர்.தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரைக்கட்டுப்பாட்டு அமைப்புடனான தொடர்பை இழந்த குறித்த விமானம், வில்லாவிசென்சியோ எனும் நகரத்தின் தென்கிழக்கே 89 கிலோ மீற்றர் தொலைவில்...

அமெரிக்காவில் பணியாற்ற இலங்கை தாதியர் 3,000 பேருக்கு சந்தர்ப்பம்

அமெரிக்காவிலுள்ள வைத்தியசாலையில் பணியாற்றுவதற்கு இலங்கையில் இருந்து முதல் தடவையாக தாதி ஒருவர் பயணமாகியுள்ளார்.இலங்கை தாதியர் சங்கத்தில் பதிவு செய்துள்ள கண்டி பொது வைத்தியசாலையின் பணிபுரியும் றுவனி ரணசிங்ஹ என்பவரே நேற்று முன்தினம் தாதியர் சேவைக்காக அமெரிக்கா சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

பிரான்ஸ்சில் இலங்கை இளைஞர் வெட்டிக்கொலை

பிரான்ஸ் லாச்சப்பல் பகுதியில் இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.யாழ். பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே இவ்வாறு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.தொழில் போட்டி காரணமாக இவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என அங்கிருக்கும் தகவல்கள்...

இரவிலும் ஒளிதர ஆயத்தமாகும் சூரியன்!

இந்த ஆண்டின் இறுதிக்குள் சீனாவில் உருவாக்கப்பட்டு வரும் செயற்கை சூரியன் ஒளிரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இரவிலும் ஒளிதரும் விதத்தில் செயற்கை சூரியனை உருவாக்கும் பணிகளில் சீனா மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது.பல ஆண்டு ஆராய்ச்சிக்குப் பின்னர் செயற்கை சூரியனின் உருவாக்கப்பணிகள் நிறைவுபெறும்...

சுவிட்சர்லாந்தில் இளைஞர்களுக்கான புதிய பயண அட்டை அறிமுகம்

வரும் மே மாதம் முதல் இளைஞர்களுக்கான புதிய பயண அட்டை அறிமுகம் செய்யப்பட உள்ளது.ஏற்கனவே நடைமுறையில் இருந்த Gleis/Voie 7 பயண அட்டைக்கு பதிலாக, seven25 என்னும் புதிய பயண அட்டை பயன்பாட்டுக்கு வர உள்ளது.இப்போதிருக்கும் பயண அட்டையைப் போலவே இந்த seven25 பயண அட்டையும், 16 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்,...

சுவிஸ் நாட்டில் நடைமுறை வருகிறது புதிய சட்டங்கள்

சுவிஸ் நாட்டில் அகதி விண்ணப்பம் கோரும் நபர்கள் தொடர்பாக இம் மாதம் 01ஆம் திகதி முதல் புதிய சட்டங்கள் நடைமுறைக்குக் கொண்டு வரப்படவுள்ளதாக பேர்ண் மாவட்டத்தின் அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர் நந்தினி முருகவேல் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்தும்...

அவுஸ்திரேலியாவில் வரும் புதிய பெற்றோர் விசா நடைமுறை

அவுஸ்திரேலியாவுக்கான புதிய தற்காலிக பெற்றோர் விசா நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஏப்ரல் 17ஆம் திகதியிலிருந்து இந்த விசா நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.இப்புதிய பெற்றோர் விசாவுடன் தொடர்புபட்ட மற்றுமொரு சட்டமுன்வடிவுக்கு கடந்த ஆண்டு நவம்பரில் நாடாளுமன்ற அனுமதி...

<< 3 | 4 | 5 | 6 | 7 >>

வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி

செல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று  தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி...

25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும்,...

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை

இன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்  உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும்   பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...

பிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள்  ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற  வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...

பிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  சுவிஸ் சூரிச்சை  வசிப்பிடமாக கொண்ட  திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள்  01.04.2018.இன்று  சூரிச்சில்  மண்டபத்தில் கொண்டாடுகின்றார்  இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி  பெரியப்பா...

பிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...

பிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை  உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் 14.02.2019

 அன்புறவுகள்  அனைவருக்கும்  சிறுப்பிட்டி இன்போவின்   காதலர் தின வாழ்த்துக்கள். காதலர்களே உங்களுக்கு  காதலர் தின வாழ்த்து.......... இன்று ஒரு நாள் மட்டும்  இதயத்துக்குள் காதல் பூசியுங்கள்  புறக் கண்ணால் ரசிப்பது விடுத்து  அகக் கண்ணால் அன்பு...

பிறந்த நாள் வாழ்த்து சுமிதா ஐெயக்குமாரன்(10.02.2019)

சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதா அவர்கள் 10.02.2019 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.          இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன், தாயகம் அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார்,...

1 | 2 | 3 | 4 >>