தினமும் ஐந்து நிமிடம் தோப்புக்கரணம் செய்வதால் ஏற்ப்படும் நன்மைகள்???

தினமும் ஐந்து நிமிடம் தோப்புக்கரணம் செய்வதால் ஏற்ப்படும் நன்மைகள்???

தோப்புகரணம் போடும்போது காதுகளின் முக்கிய புள்ளிகளை அழுத்தி பிடித்து உட்கார்ந்து எழும்போது காதில் அழுத்தி பிடித்த இடத்தில் மிகச் சிறிய அளவு அழுத்தம் மாறுபடும். ஒரே அழுத்தத்தில் தோப்புகரணம் செய்ய முடியாது.

அவ்வாறு தொடர்ந்து அழுத்தத்தில் மாற்றம் நிகழ்ந்து கொண்டு இருக்கும்போது காதில் பிடித்து உள்ள இடத்தில் உள்ள நரம்புகளின் வழியாக அப்பகுதிக்கான உடல் உறுப்பு தூண்டப்படுகிறது.

தோப்புகரணம் போடும் போது மூளையில் முக்கிய மாற்றங்கள் நிகழ்கின்றன. இதனால் மூளை புத்துணர்ச்சியுடன் செயல்பட ஆரம்பிக்கின்றது. மூளையின் வலது மற்றும் இடது பகுதி சமமான தூண்டுதல் அடைகின்றது மேலும் மூளைக்கு செய்திகளை பரிமாற்றம் செய்யும் காரணிகள் வலுப்பெறுகின்றது.

இந்த எளிய உடற்பயிற்சியின் மூலம் மூளையின் நியூரான் செல்கள் புத்துணர்சி அடைகின்றன என்பதை, இன்றைய நவீன முறையில் பலவித கருவிகளை கொண்டு ஆய்வு செய்த அமெரிக்கவின் ஹாவர்டு பல்கலைகழகம் மற்றும் இந்திய மருத்துவ நிபுணர்களாலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. நம் முன்னோர்கள் 5000 ஆண்டுகளுக்கு முன்பே இதை கண்டறிந்துள்ளனர்.

ஆட்டிசம் (ஆட்டிசம் என்பது, குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு) போன்ற மன இறுக்கம் சம்மந்தப்பட்ட நோய்கள் கூட தோப்புகரணம் போடுவதால் குணமடைவதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இப்பயிர்ச்சியை தினமும் ஐந்து நிமிடம் செய்தால் வியக்கத்தக்க மற்றைங்களை காணலாம் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.

பொதுவானவை 27.06.2019

பொதுவானவை

தினமும் ஐந்து நிமிடம் தோப்புக்கரணம் செய்வதால் ஏற்ப்படும் நன்மைகள்???

தோப்புகரணம் போடும்போது காதுகளின் முக்கிய புள்ளிகளை அழுத்தி பிடித்து உட்கார்ந்து எழும்போது காதில் அழுத்தி பிடித்த இடத்தில் மிகச் சிறிய அளவு அழுத்தம் மாறுபடும். ஒரே அழுத்தத்தில் தோப்புகரணம் செய்ய முடியாது.அவ்வாறு தொடர்ந்து அழுத்தத்தில் மாற்றம் நிகழ்ந்து கொண்டு இருக்கும்போது காதில் பிடித்து உள்ள...

பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்போருக்கான திடுக்கிடும் எச்சரிக்கை

உலக வெப்பமயமாதல் காரணமாக இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால் பொது மக்கள் அன்றாட வாழ்க்கை முறையையே மாற்றும் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் எங்கு சென்றாலும் தங்களுடன் தண்ணீர் பாட்டில்கள் எடுத்து செல்கின்றனர். சுத்தமான தண்ணீர் கிடைக்கும் என நம்பி...

குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் உணவுப்பொருட்களை எவ்வளவு நாட்கள் பயன்படுத்தலாம்

உணவுபொருட்கள், காய்கறிகளை பிரிட்ஜில் வைக்கும் போது அவை எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.தற்போதுள்ள காலகட்டத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் அன்றாடம் வீட்டிற்கு தேவையான காய்கறிகள் பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றை தினசரி கடைக்கு...

இரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்?இதைப் படியுங்கள்

ஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து காலை 9 மணிக்கு எழுந்தால் தூங்கும் நேரத்தை சமன் செய்து விடலாம் என தவறான கருத்து ஒன்று சமூகத்தில் நிலவுகிறது. நமது உடலமைப்பின்படி இரவு 11 மணிக்கு முன்னதாக நிச்சயம் தூங்கிவிட வேண்டும். ஏனெனில் சூரியன் உதிக்கும்போது உள்ள...

மே மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் ..?

ஒவ்வொரு மாதம் பிறந்தவர்களுக்கும் ஒரு தனிப்பட்ட குணம் இருக்கும். அந்த வகையில் மே மாதத்தில் பிறந்தவர்கள் எப்பொழுதும் கொஞ்சம் ஸ்பெஷல்தான். ஏனெனில் அவர்களுடன் இருப்பது மகிழ்ச்சி மட்டுமல்ல சுவாரஸ்யமானதும் கூட. அவர்களுக்கென ஒரு தனி வாழ்க்கைமுறை இருக்கும், அதனை யாருக்காகவும், எதற்காகவும் விட்டு கொடுக்க...

முகநூல் காதலுக்கு வருகிறது தடை!!

பேஸ்புக் லைவ் மூலம் குற்றச் செயல்களை நேரடி ஒளிபரப்பு செய்வது அதிகமாகியுள்ளமையால் இதனைத் தடுக்கும் நடவடிக்கையை அந் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது. பேஸ்புக் லைவ் மூலம் கொலை,தற்கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களை நேரடி ஒளிபரப்பு செய்வது அதிகரித்துள்ளதால் பேஸ்புக் லைவ் வசதி...

சமூக வலைத்தளங்களால் மனநலம் பாதிப்பு: ஆய்வில் எச்சரிக்கை

சமூக வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்துபவர்களின் மனநலம் பாதி்க்கப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. பேஸ்புக், ருவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களால் தான் இவ்வாறு பாதிப்புக்கள் ஏற்படுவதாகவும் தெரிய வருகிறது.விவேக் வாத்வா என்ற ஹார்வார்டு சட்டக் கல்லுாரியில் படிக்கும் ஆராய்ச்சி மாணவர் சமூக வலைத்தளங்கள்...

உங்கள் கோபத்துக்கு நீங்களே பொறுப்பு

மனிதனின் கோபத்துக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. மன அழுத்தம், எரிச்சல் ஏற்படுத்தும் சூழ்நிலைகள் அல்லது மனிதர்களால்தான் பெரும்பாலும் கோபம் ஏற்படும். கோபத்தைக் கட்டுப்படுத்த ஐந்து வழிகள்...கோபத்தைப் புரிந்துகொள்ளுங்கள்!கோபத்தைக் குறைக்க, முதலில் அது எப்படி ஏற்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்....

இன்று யூடியூப் சேவை ஆரம்பிக்கப்பட்ட நாள் (பிப்.15- 2005)

யூடியூப் கூகிள் நிறுவனத்தின் இணையவழி வழங்கும் இணையத்தளம் ஆகும். இந்த இணையத்தளத்தில் பயனாளர்களால் நிகழ்படங்களைப் பதிவேற்றமுடியும். அடோப் ஃப்ளாஷ் மென்பொருளை பயன்படுத்தி பயனர்களால் நிகழ்படங்களைப் பார்க்கமுடியும். யூடியூபில் கிட்டத்தட்ட 6.1 மில்லியன் நிகழ்படங்கள் உள்ளன. பெப்ரவரி 2005-ல் தொடங்கப்பட்ட...

‘கூகுள்’ நிறுவனத்துக்கு ஆப்பு வைத்த ரஷ்யா..!

ரஷியாவில் 'கூகுள்' உள்ளிட்ட தேடுபொறிகளில், சட்டவிரோத தகவல்களை கொண்ட தளங்கள் இடம் பெறக்கூடாது என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அரசு புதிய சட்டம் இயற்றியது.ஆனால் 'கூகுள்' தேடுபொறி இந்த சட்டத்தை பின்பற்றவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன. தடை செய்யப்பட்ட தளங்கள் அந்த தேடுபொறியில் தொடர்ந்து இடம் பெற்று...

1 | 2 >>

செய்திகள்

ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பு – 26,066 பேருக்கு நேர்முகப் பரீட்சை

குறைந்த வருமானம் பெறும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பை வழங்குவதற்கான வேலைத் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் 26,066 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.எதிர்வரும் நான்கு தினங்களுக்கு மாவட்டங்கள் தோறும் நேர்முகப் பரீட்சை இடம்பெறவிருப்பதாக அரச நிர்வாக அமைச்சின்...

ஐந்து ரூபாயால் குறைக்கப்படவுள்ள பாணின் விலை

பாணின் விலை நாளை (26) நள்ளிரவு முதல் ஐந்து ரூபாயால் குறைக்கப்படவுள்ளது.இதனை அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.செய்திகள் 25.02.2020

யாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக உயிரிழந்த கிராமசேவகர்!!

காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கிராம சேவையாளர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார் என தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.அளவெட்டி தெற்கு பகுதியினை சேர்ந்த சிறில் ரவிநேசன் வயது (36) என்ற நபரே உயிரிழந்தவர் ஆவார்.தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய...

வவுனியாவில் கோர விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி

வவுனியா பன்றிக்கெய்த குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளமை தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.நேற்றிரவு கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கிப்பயணித்த அரச பயணிகள் பேருந்தும் எதிர் திசையில் பயணித்த சிறிய ரக வானும் நேருக்கு நேர்...

இன்று முதல் வெங்காயத்திற்கான சில்லறை விலை அமுல்

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு இன்று (23) முதல் அமுலாகும் வகையில் அதிகபட்ச சில்லறை விலையாக  190 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.சந்தையில் கடந்த நாட்களில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக...

திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு உத்தியோகபூர்வ இணையத்தளம்

திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு உத்தியோகபூர்வ இணையத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு 21.02.2020 சிவராத்திரி அன்று இரவு ஆலயத் திருப்பணிச் சபையாரால் நிகழ்த்தி வைக்கப்பட்டது.https://www.ketheeswaram.com/என்பது இதன் முகவரி ஆகும்.இந்த இணையத்தளம் ஊடாக அபிஷேகத்திற்கான முற்பதிவுகளை ...

அதிகாலையில் நேர்ந்த கோர விபத்து – குழந்தை பலி 40 பேர் காயம்

தம்புளளை - மாத்தளை ஏ9 பிரதான வீதியின் நாலந்த பிரதேசத்தில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் 40 பேர் காயமடைந்துள்ள நிலையில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.தனியார் பேருந்து இரண்டு நேருக்கு நேர் மோதியதில் இந்த பாரிய விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள...

திருக்கேதிச்சரத்தில் மகா சிவராத்திரி திருவிழா!

வரலாற்று புகழ்பெற்ற மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தின் 2020ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி பெருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுவரும் நிலையில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.உலகம் முழுவதும் இருந்து வருகைதந்த சிவ பக்தர்கள் மன்னார் பாலாவியில் நீராடி பாலாவி தீர்த்த நீரை திருக்கேதீச்சர...

30 வருடங்களின் பின்னர் புத்துயிர் பெற்ற காங்கேசன்துறை புகையிரதம்

30 வருடங்கள் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த ஹான்ஸ்லெட்-7214 (HUNSLET - 7214) எனும் லொக்கோமோட்டிவ் புகையிரத இயந்திரம் புத்துயிர் பெற்று சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டு ஜுன் மாதம் காங்சேன்துறை சீமெந்து தொழிற்சாலையில் குரித்த புகையிரதம்...

வடக்கில் போதைப்பொருளை ஒழிக்க வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டை

வடக்கில் போதைப்பொருளை ஒழிக்க வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டைதேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்றைய தினம் கையெழுத்து வேட்டை ஒன்று இடம்பெற்றுள்ளது.தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்கில் போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தி...

1 | 2 | 3 | 4 | 5 >>

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 1ஆம் திருவிழா

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய  வருடாந்த அலங்கார உற்சவ 1 ஆம் திருவிழா 08.05.2019 புதன் கிழமைவெகு சிறப்பாக இடம்பெற்றது   உபயம் திரு.சி.செல்வரத்தினம் குடும்பம்நிலமும் புலமும் சிறுப்பிட்டி 09.05.2019

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலய புத்தாண்டு நிகழ்வு

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலயத்தில் புத்தாண்டு பூஜை நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.இளைஞர்கள் அனைவரும் புத்தாண்டு பூஜையில் கலந்து சிறப்பித்தார்கள்.வருடப்பிறப்பு இவ்வருடம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டதுநிலமும் புலமும் சிறுப்பிட்டி15.04.2019

விவசாய நிலங்களால் அழகு பெறும் சிறுப்பிட்டி( காணொளி)

விவசாய நிலங்களால் அழகு பெறும் சிறுப்பிட்டி ஜ பி சி தமிழ் தொலைக்காட்சியில் வணக்கம் தாய் நாடு என்னும் நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பாகிய காணொளி.                    நிலமும் புலமும் சிறுப்பிட்டி    ...

துன்னாலையில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை

துன்னாலை கோவிற்கடவை பிள்ளையார் ஆலயத்தில் ,1.3.2019.அன்று சிறுப்பிட்டி  கலைஞர் சத்தியதாஸின் வில்லிசை சிறப்பாக  நடைபெற்றதுநிலமும் புலமும் சிறுப்பிட்டி 02.03.2019

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவப்பெருமான் ஆலயத்தில் 108 சாங்கா அபிசேகம்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞான  ்வைரவப்பெருமான் ஆலயத்தில் 09.02.2019 சனிக்கிழமை காலை எம்பெருமானுக்கு 108 சாங்கஅபிசேகம் நடைபெற்று எம்பெருமான் வீதி உலா வந்து மக்களுக்கு அருள் பாலித்து நின்ற நற் காட்சி பக்தர்களை பரவசமாக்கி நின்றது.நிலமும் புலமும் சிறுப்பிட்டி09.02.2019

சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை செயற்பட்டு மகிழ்வோம் 2019

யா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வுப்போட்டி 08.02.2019 வெள்ளிக்கிழமை  இன்று சிறப்பாக பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது நிலமும் புலமும் சிறுப்பிட்டி08.02.2019

சிறுப்பிட்டியூர் நகுலா சிவநாதனின் நதிகரை நினைவுகள் கவிதை நூல் வெளியீடு

 சிறுப்பிட்டியூர் நகுலா சிவநாதனின் நதிகரை நினைவுகள் கவிதை நூல் வெளியீடு 16.12.2018 ஞயிற்றுகிழமை  அன்று ஜெர்மனி   டோட்மூண்ட் நகரில் வெகு  சிறப்பாக நடைபெற்றது.இவருக்கு சிறுப்பிட்டி இன்போ இணையமும் தனது இதயபூர்வமான...

சிறுப்பிட்டியூர் க.சத்தியதாஸின் வில்லிசை . சத்தியவான் சாவித்திரி

சிறுப்பிட்டி மண்ணின் வில்லிசை இன்னிசை  கலைஞன் க. சத்தியதாஸின் வில்லுப்பாட்டு சத்தியவான் சாவித்திரி முழு காணொளி                       சிறுப்பிட்டி செய்திகள் 04.02.2019

சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை "செயற்பட்டு மகிழ்வோம்

யா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வுப்போட்டி 08.02.2019 வெள்ளிக்கிழமை பாடசாலை மைதானத்தில் இடம்பெற இருக்கிறது அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர். பாடசாலை சமூகம்.சிறுப்பிட்டி செய்திகள்03.02.2019

சிறுப்பிட்டி மற்றும் புலம்பெயர் சிறுப்பிட்டி உறவுகளுக்கு ஓர் அறிவித்தல்.

சிறுப்பிட்டி மற்றும் உலக வாழ் சிறுப்பிட்டி  உறவுகளுக்கு  அன்பான அறிவித்தல்சிறுப்பிட்டி இன்போவில்  எமது கிராமத்து நிகழ்வுகள்,நலன் சார்ந்த தகவல்கள்.  ஊர்புதினங்கள்,மற்றும் வாழ்த்துக்கள்,அறிவித்தல்கள் ஆகியன.எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கும் பட்ச்சத்தில்...

<< 1 | 2 | 3 | 4 | 5 >>

வெளிநாட்டுச்செய்திகள்

சுவிஸ்லாந்தில் மர்மமான முறையில் பலியான மூன்று பிள்ளைகளின் தாய்

சுவிஸ்லாந்தில் மூன்று பிள்ளைகளின் இளம் தாயொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.சுவிஸ்லாந்தின் Basel இல் வசித்து வந்த 36 வயதான ஞானசிறி இனிஷா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த தாயின் திடீர் மரணம் அவர் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இதேவேளை நீரேந்து பிரதேசமொன்றில் இருந்துஅவரது உடல்...

பிரான்சில் திடீரென உயிரிழந்த யாழ் இளைஞன்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரான்சில் திடீரென உயிரிழந்துள்ளார்.தெல்லிப்பழையை சேர்ந்த பகீஸ்வரன் சாருஜன் (29) என்பவரே கடந்த 15 ம் திகதி உயிரிழந்துள்ளார்.முளை நரம்பில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்த பின்னரும்,...

கை தொலைபேசி பயன்பாடு குறித்து ஒரு மகிழ்ச்சியான செய்தி

சுவிஸ் விமானங்களில் பயணிப்போர் இனி தங்கள் மொபைல்களை ஏர்பிளேன் மோடில் வைக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுவாகவே விமானங்களில் ஏறுவோர் விமானம் புறப்படுவதற்கு முன் வீட்டுக்கு ஒரு குறுஞ்செய்தியாவது அனுப்பிவிட முயல்வதும், சரியாக அந்த நேரத்தில், விமானப் பணிப்பெண் வந்து மொபைலை அணைக்கச் சொல்வதும்...

கனடாவில் தமிழர்கள் அதிகமுள்ள பகுதியிலும் கொரோனா தாக்கம்

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கம் கனடாவிற்குள்ளும் ஊடுருவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு நோயாளியை தற்போது கவனித்து வருவதாக சன்னிபிரூக் மருத்துவமனை தெரிவித்துள்ளது.சீனாவின் வுஹான் மாகாணத்தில் அண்மையில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.பல நாடுகளிற்குள்ளும்...

கொனோரா வைரசின் தாக்கம்!! உலகையே உலுக்கிவரும் புகைப்படம்

கொனோரா வைரசின் தாக்கம்!!  உலகையே உலுக்கிவரும் புகைப்படம்சீனாவின் கொனோரா வைரஸ் அதிக தொற்று உள்ள மாகாணத்தில் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, செல்லவிருக்கும், வைத்திய நிபுனரான கணவனுக்கு இறுதியாக விடை கொடுக்கும் மனைவியின் புகைப்படங்கள் அன்நாட்டு ஊடகங்களில் முக்கியம் பெற்றுள்ளது.இத...

ஜேர்மனியில் சரமாரி துப்பாக்கி சூடு – 6 பேர் பலி பலர் படுகாயம்

தென்மேற்கு ஜெர்மனியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உள்ளூர் நேரப்படி மதியம் 12.45 மணியளவில் Rot am See நகரில் ரயில் நிலையம் அருகே ஒரு கட்டிடம் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கூட்டாட்சி மாநிலமான...

ஈரானிய விமான விபத்தில் கொல்லப்பட்ட சுவிஸ் தம்பதி,

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை தாக்குதலால் வீழ்த்தப்பட்ட உக்ரேன் விமானத்தில் சுவிஸ் ஆய்வாளர் தம்பதியும் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் குடியிருந்துவரும் ஈரானிய ஆய்வாளரான ஆமிர் அஷ்ரப் ஹபீபாபாதி மற்றும் அவரது மனைவி ஆகியோரே குறித்த விமான விபத்தில்...

கனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.கனடாவின் மேற்கு கடற்கரைப் பகுதியிலேயே 6.0 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நிலநடுக்கம் பதிவாகுவதற்கு முன்னர் இதே பகுதியில் சில மணிநேரங்களுக்கு முன்னர் 5.7 மற்றும் 5.2...

அவுஸ்திரேலிய வரலாற்றில் தமிழ் மாணவி படைத்த சாதனை

அவுஸ்திரேலியாவில் நடத்தப்படும் VCE என்ற உயர்தர பரீட்சையில் அதிகூடிய புள்ளியைப் பெற்று தமிழ் மாணவி ஒருவர் சாதனைப் படைத்துள்ளார்.அவுஸ்திரேலியா, மெல்போர்ன் நகரிலுள்ள பிரியங்கா கெங்காசுதன் என்ற மாணவியே இவ்வாறு 50இற்கு 50 என்ற மதிப்பெண்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.புலம்பெயர் நாட்டில் தமிழ்...

சுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்?

சுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக...

1 | 2 | 3 | 4 | 5 >>