மரண அறிவித்தல்.சின்னப்பிள்ளை வேலுப்பிள்ளை. ( 13.01.2015)

மரண அறிவித்தல்.சின்னப்பிள்ளை வேலுப்பிள்ளை. ( 13.01.2015)

யாழ். சிறுப்பிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், நோர்வே Stavanger ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னப்பிள்ளை வேலுப்பிள்ளை அவர்கள் 13-01-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

சிவசுப்பிரமணியம்(நோர்வே), சிவராஜா(டென்மார்க்), சிவநீதராணி(நோர்வே), சிவபரீனா(லண்டன்), சிவாஜினி(லண்டன்), சிவகுமார்(லண்டன்), சிவதர்சினி(லண்டன்), சிவரூபன்(நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சின்னப்பிள்ளை, தேவி, வள்ளிப்பிள்ளை, ராஜேஸ்வரி, தங்கம்மா, அன்னபூரணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கலாவதி, சாந்தா, டோமினிக், நித்தியானந்தம், மிதினா, சிறிகாந், தவராசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இந்துசா, லக்சிகா, றுசிக்கா, விஸ்னுகா, றாகவி, றதனியா, துரோசன், துசிபன், கெனுயா, யனுயா, அனுயன், சகானா, சாதனா, சோபியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்
பிள்ளைகள்

நிகழ்வுகள்

தகனம்
திகதி: திங்கட்கிழமை 19/01/2015, 12:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Soma Kapell, Sandnes, Norway 
 

தொடர்புகளுக்கு

றமேஸ் — நோர்வே
தொலைபேசி: +4740461451

றதி — நோர்வே
தொலைபேசி: +4740055368

ரூபன் — நோர்வே
தொலைபேசி: +4746279513

சிவா — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4571432006

குமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447440122162

றயனி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447438953678

தர்சினி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447813815366

மாம்பழம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447405878631