சைவநெறித் தேர்வில் தக்கப்பதக்கம் வென்ற அளவெட்டி மாணவன்

  சைவநெறித் தேர்வில்  தக்கப்பதக்கம் வென்ற அளவெட்டி மாணவன்

அளவெட்டி வடக்கு அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை மாணவன் தேசிய மட்டத்தில் நடை பெற்ற அகில இலங்கை ரீதியிலான சைவநெறி தேர்வு எழுத்தப்பரீட்சையில் கீழ பிரிவில் தரம் 4 ல் கல்வி கற்க்கும்செல்வானந்தன் வினோஜன் தேசிய மட்டத்தில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இப் பாடசாலை வரலாற்றில் முதற் தடவையாக தேசிய மட்டத்திலான போட்டி ஒன்றில் முதலாம் இடத்தை பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.