வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா - 2019
02.07.2019 செவ்வாய்க்கிழமை #துவஜாரோகணம்(
06.07.2019 சனிக்கிழமை 5ம் நாள் உற்சவம் இரவு - முத்துச்சப்பரத் திருவிழா
08.07.2019 திங்கட்கிழமை 7ம் நாள் உற்சவம் இரவு - கைலாய வாகனத் திருவிழா
11.07.2019 வியாழக்கிழமை 10ம் நாள் உற்சவம் காலை - கைலாய வாகனத் திருவிழா
இரவு - திருமஞ்சத் திருவிழா
12.07.2019 வெள்ளிக்கிழமை 11ம் நாள் காலை_ #கருட #சர்ப்பபூஜை
இரவு - பூந்தண்டிகையில் அம்பாள் எழுந்தருளல்
14.07.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 13 நாள் உற்சவம் - கைலாய வாகனத் திருவிழா மாலை - சப்பரதத்தி ருவிழா
15.07.2019 திங்கட்கிழமை காலை - இரதோற்சவப் பெருவிழா
16.07.2019 செவ்வாய்க்கிழமை காலை தீர்த்தத் திருவிழா
இரவு - துவஜாவரோகணம் (கொடியிறக்கம்)
17.07.2019 புதன்கிழமை இரவு - தெற்போற்சவத் திருவிழாவுடன் (பூங்காவனம்) நிறைவுபெறும்.
ஆன்மீக செய்திகள் 28.06.2019