நல்லுாா் கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம்

 நல்லுாா்  கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம்

வரலாற்று சிறப்புமிக்க அலங்காரக் கந்தனாம் நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சப திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெறுவரும் நிலையில் இன்று தீா்த்த திருவிழா நடைபெற்றது.

கடந்த 6ம் திகதி ஆரம்பமான நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திற்கு பெருமளவு மக்கள் புலம்பெயர் தேசங்களில் இருந்துவந்து நல்லூரானை தரிசித்தனர்.
நேற்றய தினம் மிகவும் சிறப்பாக பல்லாயிரக்கணக்கான மக்கள் புடைசூழ நல்லூரானின் திருத்தேர் பவனி இடம்பெற்றிருந்தது.

இதனையடுத்து மழைபொழிந்துமக்கள் மனங்களை நல்லூரானின் அருள் பெற்றதுபோல் குளிரச்செய்திருந்தது.

ஆன்மீக செய்திகள் 30.08.2019

செய்திகள்

நயினாதீவு நாகபூஷணி அம்மன் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பம்

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று சனிக்கிழமை பகல் 12 மணிக்கு  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.   தொடர்ந்து 16 தினங்கள்  திருவிழா நடைபெறவுள்ளது. எதிர்வரும் யூலை மாதம் 11 ம் திகதி தேர்த்திருவிழாவும் மறுநாள் சனிக்கிழமை தீர்த்தத்திருவிழாவும்,...

ஆடு கொண்டுபோனதால் மனைவியைத் தாக்கிய கணவர்.ஊரெழுப் பகுதியில் சம்பவம்

தான் வளர்த்த ஆட்டினைச் சினைப் படுத்துவதற்காக ஆடு சினைப்படுத்தும் இடத்திற்கு ஆட்டைக் கொண்டு போன மனைவியை நையப்புடைத்துள்ளார் கணவர். ஊரெழுப் பகுதியில் நடந்த இச் சம்பவத்தில் காயமடைந்த மனைவி தற்போது  கணவரைப் பிரிந்தூ தாயாருடன் இருப்பதாகத் தெரியவருகின்றது. பல நாட்களாக தான் வளர்த்து வந்த ஆட்டைச்...

யாழ். குருநகர்ப்பகுதியில் தீயில் எரிந்து இரு வீடுகள் நாசம்

யாழ். குருநகர்ப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற தீவிபத்தில் இரண்டு வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. மற்றொரு வீடு பகுதியாக எரிந்து சேதமடைந்துள்ளது. இன்று குருநகர் பாங்ஷால் வீதியில் குடிமனைகள் நெருக்கமாக உள்ள பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் இரு வீடுகள் முற்றாக எரிந்து நாசமானது....

பண்டைத் தமிழரும் அயலகத் தொடர்புகளும்' கருத்துரையும் கலந்துரையாடலும்

யாழ்.திருமறைக் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் 'பண்டைத் தமிழரின் அயலகத் தொடர்புகள்' என்னும் தலைப்பில் கருத்துரையும் கலந்துரையாடலும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை  மாலை 4.00 மணிக்கு, இல 286, பிரதான வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது கலையகத்தில்...

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி ஆரம்பம்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி முதல் 29ம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.   அத்துடன் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையை ஆகஸ்ட் 17ம் திகதி நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஈழத்தமிழர்களுக்கு பிரித்தானியாவில் 2வது இடம்: ஊடகங்கள் பாராட்டு

பிரித்தானியாவில் பல இனத்தவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களில் எந்த இனத்தவர்கள் திருமணம் முடித்து தம்பதிகளாகவும் மற்றும் குடும்பங்களோடு ஒன்றிணைந்து வாழ்ந்து வருகிறார்கள் என்று ஒரு கணக்கெடுப்பை, ஆங்கில ஊடகம் ஒன்று நடத்தியுள்ளது. ஆங்கிலேயர், இந்தியர்கள், ஆக்பானிஸ்தானியர்கள், ரொமேனியர்கள் என்று...

சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மரணதண்டனை

சுன்னாகத்தை சேர்ந்த ஒருவருக்கு யாழ். மேல்நீதிமன்றம் 17ஆண்டுகளின் பின்னர் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. ஒருவரை பொல்லால் அடித்து கொலை செய்தனர் என்ற வழக்கு 17ஆண்டுகளுக்கு பின்னர் இன்று யாழ். மேல் நீதிமன்றத்தில் நீதவான் அன்னலிங்கம் பிரேம்சங்கர் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்போதே மரண...

அச்சுவேலி பருத்தித்துறை வீதியில் இருக்கும் ஆபத்தான கிணறு.(காணொளி)

அச்சுவேலியில் பருத்தித்துறை வீதியில் உள்ள கிணறு ஒன்று எந்தவித பாதுகாப்பும் இல்லாது வீதியோரத்தில் இருக்கிறது இந்தக் கிணறு பாதசாரிகள் மற்றும்  சைக்கிகள், சிறிய வாகனங்களை செல்பவர்களுக்கு பெரும் ஆபத்தான ஒன்றாக உள்ளதென தெரிவிக்கின்றனர்.இதனால் சம்மந்தப்பட்ட தரப்புக்கள் இதனைக் கவனித்து இதற்கு உரிய...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பழைய முறையிலேயே நடைபெறும்

எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பழைய முறையிலேயே நடத்தப்படும் என்று கல்வியமைச்சர்  தெரிவித்துள்ளார். எனினும், அடுத்த வருடம் இந்தப் பரீட்சை நடைமுறை வேறுபடும் எனவும், இப்போது வழங்கப்படும் இரண்டு வினாத்தாள்களுக்குப் பதிலாக அடுத்த வருடம் முதல் ஒரேயொரு...

யாழ்.வல்வெட்டித்துறையில் திறந்து வைக்கப்படவுள்ள மரக்கறிச் சந்தை

புதிய சந்தைக் கட்டட வேலைகள் நிறைவடைந்தும், அதனை மக்களின் பாவனைக்குத் திறந்து வைப்பதற்கு நகரசபை நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில், மரக்கறிச் சந்தை வர்த்தகர்களினதும் பொதுமக்களினதும் நீண்டநாள் கோரிக்கைக்கு அமைய , புதிய சந்தைக் கட்டடத்தை மரக்கறி வர்த்தகர்களிடம் கையளிப்பதற்கான நிகழ்வு நாளை...

<< 254 | 255 | 256 | 257 | 258 >>

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவனில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வு

சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில்   செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வுஇன்று 31.01.2020 வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 31.01.2020

சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்

சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்.26.01.2020 ஞயிற்றுக்கிழமை சி.வை தாமோதரம்பிள்ளை இடம்பெறும்.அன்புடன் அழைக்கின்றனர் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.01.2020

கொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை

கொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில்    சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று  நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  17.10.2019

கோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை

கோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில்    செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக   நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  09.10.2019

சிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி

நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா  அவர்கள்  168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி  06.10.2019

கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை

கோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால்  நல்ல முறையில்...

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான  தேர்த்திருவிழா  இன்று 15.07.2019  திங்கட்கிழமை  சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  15.07.2019

வடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்

வடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன்    சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர்  சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை   08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....

தமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்

 தமிழ் ஒளி    டன்   தொலைக்கட்டிசியில்  .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில்   சிறுப்பிட்டியில் புகழ்பூத்த  வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின்   நேர்காணல்    நிலமும் புலமும். சிறுப்பிட்டி  20.05.2019

சி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019

சகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும்  வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும்  விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...

1 | 2 | 3 | 4 | 5 >>