நல்லுாா் கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம்

 நல்லுாா்  கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம்

வரலாற்று சிறப்புமிக்க அலங்காரக் கந்தனாம் நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சப திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெறுவரும் நிலையில் இன்று தீா்த்த திருவிழா நடைபெற்றது.

கடந்த 6ம் திகதி ஆரம்பமான நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திற்கு பெருமளவு மக்கள் புலம்பெயர் தேசங்களில் இருந்துவந்து நல்லூரானை தரிசித்தனர்.
நேற்றய தினம் மிகவும் சிறப்பாக பல்லாயிரக்கணக்கான மக்கள் புடைசூழ நல்லூரானின் திருத்தேர் பவனி இடம்பெற்றிருந்தது.

இதனையடுத்து மழைபொழிந்துமக்கள் மனங்களை நல்லூரானின் அருள் பெற்றதுபோல் குளிரச்செய்திருந்தது.

ஆன்மீக செய்திகள் 30.08.2019

செய்திகள்

யாழ். திருநெல்வேலி இளைஞன் கடல் அலையில் சிக்கி மரணம்

யாழ்.திருநெல்வேலியைச் சேர்ந்த இளைஞன் நேற்று முந்தினம் பிற்பகல் 2 மணியளவில் கடல் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, திருநெல்வேலி, கொக்குவில் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மாதகலில் உள்ள உறவினர் ஒருவரின் மரணச்சடங்கில் கலந்து கொண்டுவிட்டு, சம்பில்துறை கடலில்...

யாழ்.புன்னாலைக்கட்டுவன் சந்தியில் விபத்தில் பூசகர் மரணம்

புன்னாலைக்கட்டுவன் சந்தியில் சோடா ஏற்றிச் சென்ற வாகனம் மோதி ஆலய பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.   இன்று பி.ப 2.30 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.   அப்பாதுரை ஐயர் துரைச்சாமி குருக்கள் வயது (80) என்பவரே இந்த விபத்துச் சம்பவத்தில் உயிரிழந்தவராவார். -

வற்றாப்பளை அம்மனுக்கு சென்ற இளைஞர்கள் விபத்தில் பலி

வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்துக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற இளைஞர்கள் இருவர் பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் இன்று நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அடுத்தடுத்துச் சென்ற டிப்பர் வாகனங்கள் இரண்டை முந்திச்செல்ல முற்பட்டவேளை முன்னால்...

யாழ்.உரும்பிராயில் இடம்பெறும் வடக்கின் சுப்பர் கிங் உதைப்பந்தாட்டம்

மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக் கழகம் நடத்தும் வடக்கின் சுப்பர் கிங் உதைபந்தாட்டப் போட்டிகள் உரும்பிராய் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெறுகின்றன.   இதில் இன்று மோதும் அணிகளாக மேரிஸ்-மன்னார் சென்லூசியஸ் போட்டி முடிவு நேற்று நடந்த ஆட்டத்தில் ஊரெழு றோயல் அணியை மன்னார் சென்லூசியஸ் 2-0என்ற...

சென்னை பொலிஸாரின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்ட யாழ் தமிழரின் மகன்

இலங்கையில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக சென்னை வாழ் இலங்கைத் தமிழர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்ட தனது 12 வயது மகனை பொலிசாரின் உதவியுடன் மீட்டுள்ளார் அவரது தந்தை. குறித்த சம்பவம் தொடர்பில் தமிழக ஊடகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பருத்தித்துறை பகுதியை சேர்ந்தவர் சிவபாலன் (44). ஈழத் தமிழரான...

யாழ் புத்தூர் ஆவரங்காலில் முதியவரின் சடலம் மீட்பு

 யாழ்.ஆவரங்கால் சிவன் கோவில் பகுதியிலிருந்து 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது.இவர் நெல்லியடியைச் சேர்ந்த நாகமுத்து சதானந்தன் என்று அச்சுவேலி பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.   மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான்  முன்னிலையில்...

இலங்கையில் அதிக பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிப்பு

புற்றுநோய் தாக்கத்திற்குள்ளான பெரும்பாலான பெண்கள் மார்பகப் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறவே வருகை தருவதாக மகரகம புற்றுநோய் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர்  இது தொடர்பாக தெரிவிக்கையில்,  கடந்த வருடத்தில் மட்டும் 1250 புற்றுநோயாளர்கள்...

யாழ்.வடமராட்சி பிரதேசங்களில் நாளை முதல் மது ஒழிப்பு நிகழ்வு

வடமராட்சி பிரதேசங்களில் சட்டவிரோத மதுபாவனை ஒழிப்பு நிகழ்வு நாளை முதல் நடைமுறைப்படுத்தவுள்ளதாக பருத்தித்துறை மது வரி திணைக்களம் அறிவித்துள்ளது.    இதன்படி கரவெட்டி,பருத்தித்துறை, மணக்காடு ஆகிய 3 பிரதேச செயலகங்களுக்கு கீழுள்ள 22 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள கிராமங்களில் இந்நிகழ்வு...

அச்சூர்க்குரிசில் விருதுபெறும் வில்லிசைக் கலைஞர் சின்னமணி .

அச்சுவேலி கலை பண்பாட்டுப் பெருவிழாவில் அச்சூர்க்குரிசில் விருது பெறும் சான்றோன்.   வில்லிசைக் கலைஞர் நாகலிங்கம் கணபதிப்பிள்ளை சின்னமணி என உலகோரால் அறியப்பட்ட நாகலிங்கம் கணபதிப்பிள்ளை 30.03.1936இல் வடமராட்சி மாதனையில் பிறந்தவர். 1960 இல் அச்சுவேலியைச் சேர்ந்த விஸ்வலிங்கம் அன்னமுத்துவை மணம்...

நாடு முழுவதும் வயிற்றோட்டம் பரவும் சாத்தியம். சுகாதார அமைச்சு எச்சரிக்கை

காய்ச்சல் இருமல் தடிமண் அறிகுறிகளுடன் நாடு முழுவதும் வயிற்றோட்டம் பரவக்கூடிய அபாயம் தோன்றியுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.    குறிப்பாக சிறு பிள்ளைகளிடையே பரவலாக இந்த நோய்த் தன்மை பரவுகின்றமை பதிவாகியுள்ளதாக அமைச்சின் குடும்ப சுகாதார பணியகத்தின் வைத்திய நிபுணர்...

<< 255 | 256 | 257 | 258 | 259 >>

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவனில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வு

சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில்   செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வுஇன்று 31.01.2020 வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 31.01.2020

சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்

சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்.26.01.2020 ஞயிற்றுக்கிழமை சி.வை தாமோதரம்பிள்ளை இடம்பெறும்.அன்புடன் அழைக்கின்றனர் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.01.2020

கொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை

கொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில்    சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று  நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  17.10.2019

கோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை

கோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில்    செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக   நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  09.10.2019

சிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி

நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா  அவர்கள்  168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி  06.10.2019

கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை

கோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால்  நல்ல முறையில்...

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான  தேர்த்திருவிழா  இன்று 15.07.2019  திங்கட்கிழமை  சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  15.07.2019

வடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்

வடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன்    சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர்  சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை   08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....

தமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்

 தமிழ் ஒளி    டன்   தொலைக்கட்டிசியில்  .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில்   சிறுப்பிட்டியில் புகழ்பூத்த  வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின்   நேர்காணல்    நிலமும் புலமும். சிறுப்பிட்டி  20.05.2019

சி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019

சகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும்  வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும்  விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...

1 | 2 | 3 | 4 | 5 >>