நல்லுாா் கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம்

 நல்லுாா்  கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம்

வரலாற்று சிறப்புமிக்க அலங்காரக் கந்தனாம் நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சப திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெறுவரும் நிலையில் இன்று தீா்த்த திருவிழா நடைபெற்றது.

கடந்த 6ம் திகதி ஆரம்பமான நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திற்கு பெருமளவு மக்கள் புலம்பெயர் தேசங்களில் இருந்துவந்து நல்லூரானை தரிசித்தனர்.
நேற்றய தினம் மிகவும் சிறப்பாக பல்லாயிரக்கணக்கான மக்கள் புடைசூழ நல்லூரானின் திருத்தேர் பவனி இடம்பெற்றிருந்தது.

இதனையடுத்து மழைபொழிந்துமக்கள் மனங்களை நல்லூரானின் அருள் பெற்றதுபோல் குளிரச்செய்திருந்தது.

ஆன்மீக செய்திகள் 30.08.2019

செய்திகள்

காலநிலை தொடர்பில் இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை!

இலங்கை காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வட மாகாணத்திலும் வட கடற்பரப்புகளிலும் காற்றுடன் கூடிய காலநிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றதுமேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய...

யாழ்.குடாநாட்டை அச்சுறுத்தும் குளவிகள்

யாழ்.குடாநாட்டை அச்சுறுத்தும் குளவிகள் - வட்டுக்கோட்டையில் 50 பேர்வரை பாதிப்புயாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மைய நாள்களில் குளவிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை துணவி - அராலி வீதியில் முருகமூர்த்தி ஆலயத்துக்கு அண்மையாக மரம் ஒன்றில் கட்டியுள்ள குளவிக் கூடு கலைந்து 50 பேர்வரை...

யாழ் சுதுமலை அம்மன் கோவிலில் இடம்பெற்ற வித்தியாசமான அன்னதானம்!

சுதுமலை அம்மன் கோவிலில் நடைபெற்ற ஒரு அன்னதான நிகழ்வில் கமுகு மடலில் செய்த சாப்பாட்டு தட்டுகளில் அன்னதானம் வழங்கப்பட்டது.முற்றிலும் இயற்கையிலிருந்து தயாரிக்கப்பட்ட கமுகு மடலில் செய்த சாப்பாட்டு தட்டுகளில் அடியவர்களிற்கு அன்னதானம் வழங்கப்பட்டிருந்தது .இந்நிலையில் அன்னதானங்களின் ஊடாக பிளாஸ்ரிக்,...

முல்லைத்தீவில் அதிகரித்துள்ள மரக்கறிகளின் விலை

முல்லைத்தீவில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.கடும் வரட்சி காரணமாக மரக்கறி செய்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.புதுக்குடியிருப்பு, முள்ளியவளை, ஒட்டுசுட்டான் பிரதேச சந்தைகளில் நூற்றுக்கு இரண்டு மடங்கினால் அதிகரித்த விலையில்...

யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கத்தினால் பல வாகனங்கள் நாசம்

யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலையில் மின்னல் தாக்கத்தினால் பல வாகனங்கள் முற்றாக எரிந்து நாசமாகி உள்ளது.மானிப்பாய், ஆணைக்கோட்டை பிரதேசத்தில் வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்ட சொகுசு வான் ஒன்று முழுமையாக எரிந்துள்ளது.இன்று அதிகாலை 1.20 மணியளவில் இந்த பகுதியில் பெய்த மழையின் போது மின்னல் தாக்கம்...

ஊரெழு அம்மன் ஆலயத்தில் குளவி கொட்டியதில் ஒருவர் பலி

ஊரெழு அம்மன் ஆலயத்தில் தேர் முட்டியிலிருந்து குளவிக் கூடு கலைந்து குழவி கொட்டியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது.ஊரெழுவைச் சேர்ந்த ஐயாத்துரை அருந்தவராஜா (வயது-63) என்ற முதியவரே உயிரிழந்தார்.சம்பவத்தையடுத்து ஆலயத்திலிருந்த பக்தர் இடைய குழப்ப நிலை...

நீர்வேலி பகுதியில் ஆசிரியரிடம் சங்கிலி அறுத்த கும்பல்.

நீர்வேலி அத்தியார் இந்து கல்லூரிக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த ஆசிரியரொருவரின் தங்கச் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது.இந்த துணிகர சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதுபருத்தித்துறை வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் இந்த கொள்ளை...

யாழில் நடந்த சோகம் – இளைஞன் பரிதாபமாக பலி

யாழ்ப்பாணத்தில் அதிகாலையில் ஏற்பட்ட வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் பலியாகி உள்ளார்.விபத்து சம்பவம் வடமராட்சி நெல்லியடிப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.இதில் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மோட்டார் சைக்கிளும் டிப்பரும் மோதிக் கொண்ட விபத்து ஏற்பட்டுள்ளது....

வடமராட்சி களப்பு குடிநீர் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்!!

வடமராட்சி களப்பு குடிநீர் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல்  ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் இன்று (22) பிற்பகல் நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றது.யாழ் குடாநாட்டில் வசிக்கும் சுமார் 630,000 மக்களின் குடிநீர் தேவையினை...

கிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி

கிளிநொச்சியில் இன்று இரவு இடம்பெற்ற புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று இரவு 8.50 மணியளவில் கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தபால் புகையிரதத்துடனேயே குறித்த விபத்து இடம்பெற்றள்ளது.குறித்த...

<< 2 | 3 | 4 | 5 | 6 >>

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை

கோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால்  நல்ல முறையில்...

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான  தேர்த்திருவிழா  இன்று 15.07.2019  திங்கட்கிழமை  சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  15.07.2019

வடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்

வடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன்    சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர்  சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை   08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....

தமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்

 தமிழ் ஒளி    டன்   தொலைக்கட்டிசியில்  .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில்   சிறுப்பிட்டியில் புகழ்பூத்த  வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின்   நேர்காணல்    நிலமும் புலமும். சிறுப்பிட்டி  20.05.2019

சி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019

சகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும்  வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும்  விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...

இன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்

 நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில்  சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை  23.05.2019   சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  23.05.2019

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா  இன்று  18.05.2019  சனிக்கிழமை  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.   வைரவ பெருமான்...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா  இன்று  17.05.2019  வெள்ளி்க்கிழமை  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.   வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா  இன்று  16.05.2019 புதன்கிழமை  வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான்  வீதி வலம் வந்து  அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று  15.05.2019 புதன்கிழமை  வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான்  வீதி வலம் வந்து  அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...

1 | 2 | 3 | 4 | 5 >>