நல்லுாா் கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம்

 நல்லுாா்  கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம்

வரலாற்று சிறப்புமிக்க அலங்காரக் கந்தனாம் நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சப திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெறுவரும் நிலையில் இன்று தீா்த்த திருவிழா நடைபெற்றது.

கடந்த 6ம் திகதி ஆரம்பமான நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திற்கு பெருமளவு மக்கள் புலம்பெயர் தேசங்களில் இருந்துவந்து நல்லூரானை தரிசித்தனர்.
நேற்றய தினம் மிகவும் சிறப்பாக பல்லாயிரக்கணக்கான மக்கள் புடைசூழ நல்லூரானின் திருத்தேர் பவனி இடம்பெற்றிருந்தது.

இதனையடுத்து மழைபொழிந்துமக்கள் மனங்களை நல்லூரானின் அருள் பெற்றதுபோல் குளிரச்செய்திருந்தது.

ஆன்மீக செய்திகள் 30.08.2019

செய்திகள்

யாழிலிருந்து சென்னைக்கு இன்றிலிருந்து விமானசேவை ஆரம்பம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கான விமான சேவையை பிற்ஸ் எயார் (Fits Air) இன்று (வெள்ளிக்கிழமை) உத்தியோப்பூர்வமாக மேற்கொள்கின்றது.இரத்மலானையில் இருந்து புறப்பட்ட விமானம் 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இங்கிருந்து சென்னைக்கு தனது பயணத்தை...

யாழ். கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் பட்டமளிப்பு விழா இன்று(புதன்கிழமை) நடைபெறவுள்ளது.இந்த அறிவிப்பை யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி சுப்பிரமணியம் பரமானந்தம் வெளியிட்டுள்ளார்.இன்று நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில், கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விக்கான பிரதம ஆணையாளர் B.D.C...

வவுனியாவில் டிப்பர் மோதி உயிரிழந்த 13 வயதுச் சிறுமி

வவுனியா இலுப்பையடிப் பகுதியில் வேகமாக வந்த டிப்பர் மோதியதில் சிறுமியொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.ஹொரவப்பத்தான பகுதியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பரே இலுப்பையடியில் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த தாய் மற்றும் மகள் மீது மோதியுள்ளது.இந்த விபத்தில், திருநாவல்குளம் பகுதியை சேர்ந்த 13...

யாழ் மருத்துவபீட மாணவன் விடுதியில் துாக்கிட்டு தற்கொலை

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட 4ஆம் வருட மாணவன் ஒருவர் தூக்கிலிட்டு உயிரை மாய்த்துள்ளார்.அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மருத்துவ பீட மாணவர் விடுதியின் அறையிலிருந்து இன்று மாலை மீட்கப்பட்டது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.மன்னாரைச் சேர்ந்த கியூமன் என்ற மாணவனே...

கொழும்பில் உணவகம் ஒன்றின் சாப்பாட்டுக்குள் நத்தை

கொழும்பில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட உணவு பொதியில் நத்தை இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது நகர மண்டபம் கொழும்பு 7 இல் உள்ள பிரபல உணவகத்தில் இருந்து பெற்றுக்கொள்பட்ட உணவு பொதியிலேயே நத்தை காணப்பட்டுள்ளது.குறித்த உணவினை ஊபர் மூலம் பெற்றுக்கொண்டு, அந்த உணவின் ஒரு...

வெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவருக்கு நேர்ந்த கதி

டென்மார்க்கில் இருந்து வந்த முதியவர் ஒரு வித காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.வேலுப்பிள்ளை சிவனேசன் வயது(67) என்ற முதியவரே உயரிழந்தவர் ஆவார்.கடந்த இரண்டு நாட்களாக ஒரு வித காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்ததாக...

யாழ்.நயினாதீவில் தாக்கிய மினி சூறாவளி

யாழ்.நயினாதீவில் மினி சூறாவளி தாக்கம் இடம்பெற்றிருக்கும் நிலையில் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டிருக்கின்றது.இறங்குதுறையிலிருந்து ஆலயத்திற்கு செல்லும் பாதையில் போடப்பட்டிருந்த கூடாரங் கள் காற்றினால் பிய்த்து வீசப்பட்டிருப்பதுடன், ஆலயத்தின் முன்னால் உள்ள மண்டபங்களின் ஓடுகள் காற்றினால் துாக்கி...

உழவு இயந்திர விபத்தில் இளம் தாய் பலி

வவுனியா பம்பைமடு பெரியகட்டு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளது.பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகட்டு பகுதியில் உழவியந்திரம் ஒன்றில் குறித்த பெண்ணும், அவரது கணவனும் பயணம் செய்துள்ளனர்.இந்நிலையில் உழவியந்திரம்...

வவுனியா சைவப்பிரகாசகல்லூரி மாணவியின் சாதனை.

தேசிய ரீதியாக இடம்பெற்ற பளுதூக்கல் போட்டியில் வவுனியா சைவபிரகாசா மகளீர் கல்லூரியை சேர்ந்த நிறஞ்சன் துஸ்மிதாயினி என்ற மாணவி முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.குறித்த மாணவி இருபது வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரில் 108 கிலோ அளவிலான எடையினை தூக்கி சாதனை படைத்துள்ளார்.   இந்நிலையில் தேசிய ரீதியாக...

சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.இலங்கை தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் நடவடிக்கையை பெப்ரல் கண்கானிப்பு அமைப்பு முன்னெடுத்துள்ளது.இந்த நடவடிக்கைக்காக 2 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக...

1 | 2 | 3 | 4 | 5 >>

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்த திருவிழா இன்று விமர்சை

எமது கிராமத்தில்  அமைந்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவத்தின் திருவிழாவான தீர்த்த திருவிழா இன்று  வெள்ளிக்கிழமை (09.06.2017)  வெகு விமர்சையாக இடம்பெற்றது.அடியவர்கள் புடைசூழ எம்பெருமான்  இராசவீதி ஊடாக நிலாவரையை சென்றடைந்து நிலாவரை கிணற்றில்  தீர்த்தமாடி...

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர் திருவிழா வெகு விமர்சை

எமது கிராமத்தில்  அமைந்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவத்தின் திருவிழாவான தேர் திருவிழா இன்று  வியாழக்கிழமை (08.06.2017)  வெகு விமர்சையாக இடம்பெற்றது. எம்பெருமான் பக்தகோடிகள் சூழ உள் வீதி வலம் வந்து,பின்னர்   தேர் ஏறி அமர்ந்து அடியவர்கள் வடம்பிடிக்க வெளிவீதி வலம்...

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 5ம் நாள் திருவிழா ( 2017)

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய  5ம் நாள் அலங்கார உற்சவம்  சிறப்பாக நடைபெற்றது. எம்பெருமான் அடியவர்கள்  புடை சூழ   வீதி உலா வந்து  அருள் பாலித்தார் அதன் பதிவுகள் சில. சிறுப்பிட்டி செய்திகள் மேலதிக புகைப்படங்கள்      

சிறுப்பிட்டி மேற்கு பூமகள் முன்பள்ளியில் நடைபெற்ற விஜயதசமி பூசை

சிறுப்பிட்டி மேற்கு பூமகள்   முன்பள்ளியில் நடைபெற்ற விஜயதசமி நடைபெற்றது. இன் நன் நாளில் கலைமகளின் ஆசி கிடைக்கப் விசேட பிரார்த்தனை நடைபெற்று.  தொடர்ந்து கல்விக்கு அதிபதி  கலைமகளின் முன்னிலையில் ஏடு தொடக்கும் வைபவம் இடம் பெற்றது. அதனை தொடர்ந்து ...

ஸ்ரீ ஞான வைரவர் பொருமானின் அலங்கார உற்சவ தீர்த்த திருவிழா

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் 11 ம் திருவிழாவான தீர்த்த திருவிழா சிறப்பாக நடைபெற்றது அதன் புகைப்படங்கள்

ஸ்ரீ ஞான வைரவர் பொருமானின் அலங்கார உற்சவச்தேர்திருவிழா

ஸ்ரீ ஞான வைரவர் பொருமானின்அலங்கார தேர்திருவிழா இன்று சிறப்பாக நடைற்றது எம்பெருமான் உள்வீதி வலம் வந்து பின்னர் தேரேறி வலம் வந்து அடியவர்களுக்கு  காட்சியளித்தார்

ஸ்ரீ ஞான வைரவர் ஆலய அலங்கார உற்சவத்தின் சப்பற திருவிழா படங்கள்

சிறப்பாக நடைபெற்ற எமது கிராமத்தின் ஸ்ரீ ஞானவைரவர்  ஆலய அலங்கார உற்சவத்தின் சப்பற திருவிழா படங்கள்    

ஸ்ரீ ஞான வைரவர் ஆலய அலங்கார உற்சவத்தின் வேட்டைதிருவிழா

சிறப்பாக நடை பெற்ற ஸ்ரீ ஞான வைரவர் ஆலய அலங்கார உற்சவத்தின் வேட்டைதிருவிழா அதன் புகைப்படங்கள் சில  

வைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 7ம் திருவிழா

வைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 7ம் திருவிழாவின் போது பெருமானுக்கு 108 கலச அபிஷேகம் நடைபெற்றது

ஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 6ம் நாள்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 6ம் நாள்  உற்சவம் சிறப்பாக இஅடம் பெற்றது எம்பெருமான் வழமைபோன்று உள்வீதி வெளி வீதிவலம் வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார்  .அட்தோடு பிரசங்கமும் இடம்எற்றது  பிரசங்கத்தில் கேதார கெளரி விரதம் பற்றி எடுத்துக்...

<< 3 | 4 | 5 | 6 | 7 >>