நல்லைக் கந்தனுக்கு இன்று கற்பூரத் திருவிழா

நல்லைக் கந்தனுக்கு இன்று கற்பூரத் திருவிழா

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய கற்பூரத் திருவிழா இன்று வியாழக்கிழமை(30) சிறப்பாக இடம்பெற்றது.

இன்று காலை கந்தப் பெருமானுக்கு ஆயிரத்தெட்டு சங்குகளான சங்காபிஷேக உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் அழகே உருவான முருகப் பெருமானுக்கும், அவனது இச்சா சக்தி, கிரியா சக்திகளாக விளங்கும் வள்ளியம்மை,தெய்வயானை நாயகியருக்கும் ஆலய வசந்தமண்டபத்தில் திருக்கல்யாண வைபவம் இனிதே இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து  அலங்காரக் கந்தன் திருமணக் கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியழித்தார்.

இதேவேளை, திருமணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் காளையரும், கன்னியரும் முருகப் பெருமானுடைய மணவாளக் கோல திருக்கல்யாண காட்சியைத் தரிசித்தால் அவர்களுக்கும் விரைவில் திருமணம் ஈடேறும் என்பது நம்பிக்கை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆன்மீக செய்திகள் 30.05.2019


ஆன்மீகச்செய்திகள்

பல்லாயிரம் பக்தர்கள் புடை சூழ தேரில் பவனி வந்த நயினை அம்மன்

தமிழரின் அடையாளம், தமிழரின் பூர்வீகம், நயினை அன்னை இன்று பக்தர் குறை தீர்க்க இரதம் ஏறினார்.பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு திருவருள் புரிந்த அன்னை நாகபூஷணி..!யாழ்ப்பாணம் நயினாதீவில் அருளாட்சி புரியும் நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின்...

இன்று சிறப்புடன் சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான  தேர்த்திருவிழா  இன்று 15.07.2019  திங்கட்கிழமை  சிறப்பாக நடைபெற்றது.ஆன்மீக செய்திகள் 15.07.2019

சிறப்புடன் சுவிஸ் சூரிச் அருள் மிகு சிவன் ஆலய தீர்த்தத் திருவிழா

 சுவிஸ்  சூரிச் மாநிலத்தில் அமைந்திருந்து அருள்பாலிக்கும்   அருள் மிகு சிவன் ஆலய தீர்த்தத் திருவிழா  14.07.2019 ஞயிற்றுக்கிழமை அன்று பெருந்திரலான  சிவன் அடியவர்கள் புடை சூழ  வெகு சிறப்பாக இடம் பெற்றது.

சுவிஸ் சூரிச் அருள் மிகு சிவன் ஆலய தேர் திருவிழா சிறப்புடன்

 சுவிஸ்  சூரிச் மாநிலத்தில் அமைந்திருந்து அடியவர்களுக்கு  அருள்பாலிக்கும்  அருள்மிகு சிவன்கோவில் தேர்த் திருவிழா  பெருவிழா 13.07.2019 சனிக்கிழமை அன்று பெருந்திரலான  சிவன் அடியவர்கள் புடை சூழ  வெகு சிறப்பாக இடம் பெற்றது.சுவிஸ் நாட்டின் பல மாநிலங்கலிருந்தும்...

புத்தூர் ஞானவைரவர் தேவஸ்தான தீர்த்த திருவிழா விசேட நிகழ்வுகள்

புத்தூர் ஞானவைரவர்  தேவஸ்தான இறுதி நாளான  தீர்த்த திருவிழா 13.07.2019 அன்று சிறப்பாக இடம் பெறும்  மாலை 5 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகி அதனைதொடர்ந்து விசேட நிகழ்வுகள்  இடம்பெற திருவருள் கூடியுள்ளது.விசேட நிகழ்வாக வில்லிசைசிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞர் சதியதாஸ் குழுவினரின்...

வீட்டில் பணப்பிரச்சனையா..? இந்த பரிகாரத்தை செய்தால் போதும்

பணத்தை சம்பாதிப்பது என்பது ஒரு மிக சிறந்த கலையாகும். அதிலும் சம்பாதித்த பணத்தை செலவுகள் ஏதுமின்றி சேமிப்பது என்பது பெரும் சாதனையாகவே இருக்கிறது.எவ்வளவு தான் கஷ்டப்பட்டு கைநிறைய சம்பாதித்தாலும் பணப்பிரச்சனை இல்லாத மனிதர்களை பார்க்க இயலாது. அதிலும் நிறைய பேருக்கு என்ன செய்தாலும் பணம் கையில்...

கோப்பாய் வெள்ளெருவை பிள்ளையார் கோவில் மகோற்சவம் ஜூலை 7 ஆரம்பம்

இலங்கையின் வடபாலிலுள்ள யாழ் மாநகரின் கோப்பாய் பகுதியில் எழுந்தருளி அருள்பாளிக்கும் வெள்ளெருவை பிள்ளையார் கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழா எதிர்வரும் ஜூலை மாதம் 07ம் திகதி (07.07.2019 ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகிறது.தொடர்ந்து 10 தினங்கள் மகோற்சவ பெருந்திருவிழாக்கள் இடம்பெறும்.எதிர்வரும் 13ம் திகதி...

செம்மலை நீரவியடி பிள்ளையார் கோவில் பொங்கல் விழா

செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு பாரம்பரிய மடப்பண்டமெடுத்தலும் "108" பானைப் பொங்கலும்  இன்று (06.07.2019) இடம்பெற்றது . இதில் பல நுற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தார்கள்ஆன்மீக செய்திகள் 06.07.2019

யாழ். குப்பிழான் சிவபூமி ஆச்சிரமத்தில் கந்தபுராணபடனப் பூர்த்தி விழா

யாழ்.குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தின் கந்தபுராணபடனப் பூர்த்தி விழாவும் மாணிக்கவாசகர் குருபூசை நிகழ்வும் நாளை சனிக்கிழமை(06) சிறப்புற இடம்பெறவுள்ளது. நாளை காலை-07 மணியளவில் மூத்த ஓதுவார் ஏழாலையூர் கலாபூஷணம் க. ந. பாலசுப்பிரமணியம் தலைமையில் சமயப் பெரியோர்களும், அடியார்களும் இணைந்து மேற்படி...

வரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமக் கந்தன் பெருவிழா ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று புதன்கிழமை(03) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. தொடர்ச்சியாக 14 தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும்- 12 ஆம் திகதி தீ மிதிப்பு நடைபெறவுள்ளது. இந்தமாதம் 17ஆம் திகதி மாணிக்க கங்கையில்...

1 | 2 | 3 | 4 | 5 >>

செய்திகள்

கிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி

கிளிநொச்சியில் இன்று இரவு இடம்பெற்ற புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று இரவு 8.50 மணியளவில் கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தபால் புகையிரதத்துடனேயே குறித்த விபத்து இடம்பெற்றள்ளது.குறித்த...

நல்லூர் ஆலய மஹோற்சவம் தொடர்பில் பூர்த்தியான பூர்வாங்க ஏற்பாடுகள்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்துக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் தெரிவித்துள்ளார்.நல்லூர் உற்சவ கால ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று 19 ஆம் திகதி பிற்கபல் 3 மணியளவில்...

ஈழத்தமிழர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய தகவல்!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் ஆலயத்தில் இம்முறை வருடாந்த உற்சவத்தின் போது தேர் வெளிவீதி உலா வராது ஆலய நிர்வாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தற்கொலை தாக்குதலை அடுத்து ஏற்பட்டுள்ள அச்ச நிலைமை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.வெளிவீதியில் தேர் உலா வராத...

பாடசாலை மாணவர்களுக்கு மிக மகிழ்ச்சியான செய்தி

மாணவர்களின் பாடசாலை புத்தகப் பைக்களின் எடையை குறைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தத் தகவலை கல்வி வெளியீட்டக ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ளார்.    தரம் 6 முதல் தரம் 11 வரையிலான மாணவர்களுக்கு ஒரு வருடத்தில் மூன்று பாடப் புத்தகங்கள் மாத்திரமே...

பாண் இறாத்தல் ஒன்று 5 ரூபாவினால் அதிகரிப்பு!!

பாண் இறாத்தல் ஒன்று 5 ரூபாவினால் அதிகரிப்பு!!இன்று நள்ளிரவு (17) முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.கோதுமை மாவின் விலை கிலோவுக்கு ரூபா 8 இனால் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 450 கிராம் கொண்ட 1...

யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ரயிலில் மோதுண்டு தந்தை, மகள் பலி

கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில், மோட்டார் சைக்கிள் ஒன்று மோதுண்டதில், அதில் பயணித்த நபர் மற்றும் அவரது மகள் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.இன்று அதிகாலை 6.45 மணியளவில் வேயங்கொட, வதுரவ ரயில் வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு...

வவுனியாவில் கடும் காற்று: 10 வீடுகள் சேதம்

வவுனியாவில் வீசிய கடும்காற்று காரணமாக 10 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது.வவுனியாவின் பல பகுதிகளிலும் நேற்று மாலை கடும் காற்று வீசியிருந்தது.இதன்காரணமாக வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பம்பைமடு பகுதியில் 5 வீடுகளும், மாளிகை பகுதியில் ஓரு வீடும்,...

பூநகாியில் கோர விபத்து- சாரதி சம்பவ இடத்தில் பலி

கிளிநொச்சி, பூநகாி- பரந்தன் வீதியில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவா் உயிாிழந்துள்ளாா்.இன்று காலை ரிப்பர் வாகனமும் சிறிய ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் சிறிய ரக வாகனத்தை செலுத்திய சாரதியே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.இந்நிலையில் விபத்து...

முல்லைத்தீவில் விவசாயக் குடும்பங்கள் பாதிப்பு

முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட நட்டாங்கண்டல், எருவில், பனங்காமம் ஆகிய குளங்கள் நீர் வற்றி வரண்டு காணப்படுவதனால் இதன் கீழான நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயக்குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட சிறிய...

யாழ் சுண்டிக்குளியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்

யாழ்ப்பாணம் சுண்டுக்குழி காட்டு கந்தோர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ;குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து அயலில் உள்ளவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது...

1 | 2 | 3 | 4 | 5 >>

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை

கோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால்  நல்ல முறையில்...

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான  தேர்த்திருவிழா  இன்று 15.07.2019  திங்கட்கிழமை  சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  15.07.2019

வடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்

வடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன்    சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர்  சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை   08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....

தமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்

 தமிழ் ஒளி    டன்   தொலைக்கட்டிசியில்  .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில்   சிறுப்பிட்டியில் புகழ்பூத்த  வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின்   நேர்காணல்    நிலமும் புலமும். சிறுப்பிட்டி  20.05.2019

சி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019

சகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும்  வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும்  விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...

இன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்

 நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில்  சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை  23.05.2019   சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  23.05.2019

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா  இன்று  18.05.2019  சனிக்கிழமை  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.   வைரவ பெருமான்...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா  இன்று  17.05.2019  வெள்ளி்க்கிழமை  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.   வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா  இன்று  16.05.2019 புதன்கிழமை  வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான்  வீதி வலம் வந்து  அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று  15.05.2019 புதன்கிழமை  வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான்  வீதி வலம் வந்து  அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...

1 | 2 | 3 | 4 | 5 >>

வெளிநாட்டுச்செய்திகள்

சுவிஸ் நாட்டில் நடைமுறை வருகிறது புதிய சட்டங்கள்

சுவிஸ் நாட்டில் அகதி விண்ணப்பம் கோரும் நபர்கள் தொடர்பாக இம் மாதம் 01ஆம் திகதி முதல் புதிய சட்டங்கள் நடைமுறைக்குக் கொண்டு வரப்படவுள்ளதாக பேர்ண் மாவட்டத்தின் அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர் நந்தினி முருகவேல் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்தும்...

அவுஸ்திரேலியாவில் வரும் புதிய பெற்றோர் விசா நடைமுறை

அவுஸ்திரேலியாவுக்கான புதிய தற்காலிக பெற்றோர் விசா நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஏப்ரல் 17ஆம் திகதியிலிருந்து இந்த விசா நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.இப்புதிய பெற்றோர் விசாவுடன் தொடர்புபட்ட மற்றுமொரு சட்டமுன்வடிவுக்கு கடந்த ஆண்டு நவம்பரில் நாடாளுமன்ற அனுமதி...

தென் அமெரிக்காவில் அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பெரு நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்பு வாபஸ் பெறப்பட்டது.ரிக்டர் அளவுகோலில் 7.1 என்று இந்த நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு...

அவுஸ்திரேலிய வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு

போக்குவரத்து கண்காணிப்பை மேற்கொள்ளும் பொலிஸ் வாகனங்களில் Number plate recognition வசதிகொண்ட விசேட கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.விக்டோரியா மாநிலத்தில் இந்த விடயம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வீதியில் செல்லும் வாகனங்களின் இலக்கத்தகடுகளை ஒரே பார்வையில் ஸ்கான் செய்யப்படும். அதனை iPad...

அவுஸ்திரேலிய அழகி போட்டியில் சாதித்து வரும் தமிழ் பெண்!

அவுஸ்திரேலியாவின் அடிலெயிட் மாநிலத்தில் தமிழ் பெண் ஒருவர் அழகிப்போட்டியில் தேசிய அளவில் இறுதி போட்டிக்கு தெரிவாகியிருக்கியுள்ளார்.பெனிட்டா சக்தி என்ற பெண்ணே இவ்வாறு தெரிவாகியுள்ளார்.தமிழகத்தின் மதுரையை பிறப்பிடமாக கொண்ட பெனிட்டா, கடந்த 7 வருடங்களாக அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்.அங்கிருக்கும்...

விமானத்தை கடத்த முயன்றவர் சுட்டுக்கொலை – ..?

வங்காள தேச அரசுக்கு சொந்தமான விமான நிறுவனத்தின் ஒரு விமானம், 148 பயணிகளுடன், தலைநகர் டாக்காவில் இருந்து துபாய்க்கு நேற்று புறப்பட்டது. வழியில், கடலோர நகரமான சிட்டகிராம் விமான நிலையத்தில் தரை இறங்கியது. அங்கிருந்து கிளம்பிய சற்று நேரத்தில், பயணிகளுடன் அமர்ந்திருந்த ஒரு மர்ம நபர் திடீரென...

ஓமான் நாட்டில் கோர விபத்து! இலங்கை குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

ஓமான் நாட்டில் இடம்பெற்ற கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இலங்கையை சேர்ந்த குடும்பம் ஒன்று பயணித்த வாகனம் ஒன்று விபத்துள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் நான்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.மலைப் பாதையில் பயணிக்கும் போது இந்த விபத்து நேற்று இடம்பெற்றதாக ஓமான் பொலிஸார்...

உலகின் தலைசிறந்த ஆசிரியர்களுள் ஒருவராக தமிழ் பெண்

உலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களுள் ஒருவராக அஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை தமிழ் பெண்ணான யசோதை செல்வக்குமாரன் தெரிவாகியுள்ளமை மிகவும் உன்னதமானதொரு விடயமாக பார்க்கப்படுகின்றது. இலங்கை தமிழர் என்ற முறையில் எமக்கும் மிகவும் பெருமை சேர்கின்ற விடயமாக இது அமைகின்றது.முன்னதாக உலகின் தலைசிறந்த ஐம்பது...

லண்டனில் பல சாதனைகளை படைத்துள்ள ஈழத்து சிறுமி

லண்டனில் வசித்து வரும் பத்து வயதுடைய இவர் ஒரு சிறந்த பூப்பந்தாட்ட வீராங்கனை. இவர் சிறு வயதில் இருந்தே விளையாட்டுத் துறையில் மிகவும் ஆர்வம் கூடியவர்.ஈழத்து சிறுமியான சஹானா தயாபரன் அவர்கள் தனது ஏழு வயதில் இருந்து பூப்பந்தாட்ட விளையாட்டை விளையாடி வருகிறார்.மேலும், இவர் பூப்பந்தாட்டம் மட்டுமன்றி...

கனடாவில் தீ விபத்தில் சிக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உடல் கருகி பலி!

கனடாவில் நேற்று முன்தினம் அடுக்கு மாடி வீட்டில் ஏற்றபட்ட தீ விபத்தில் 7 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அரசுப்படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான இந்த போரில் அப்பாவி மக்கள் கடும்...

<< 5 | 6 | 7 | 8 | 9 >>