நீர்வேலியில் எதிர்வரும் 7 ஆம் திகதி உலக ஆசிரியர் தினம்

நீர்வேலியில் எதிர்வரும் 7 ஆம் திகதி   உலக ஆசிரியர் தினம்

யாழ்.நீர்வேலி வடக்கு றோ.க.த.க பாடசாலையில் உலக ஆசிரியர் தினம் எதிர்வரும் 7 ஆம் திகதி  பாடசாலை அபிவிருத்திக்குழு உபசெயலாளர் திரு.கி.செல்ரன் தலைமையில் நடைபெறவுள்ளது.

 
 இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக அருட்தந்தை யூட்நிக்ஸன் அவர்களும் ஆசியுரை  வழங்குவதற்கு பிரம்மஸ்ரீ தியாகராஜக்குருக்கள் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்