நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரியின் பரிசளிப்பு விழா சிறப்புடன் நடைபெற்றது

நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரியின் பரிசளிப்பு விழா சிறப்புடன் நடைபெற்றது
நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று காலை 9 மணியளவில்  கல்லூரியின் பிரதான மண்டபத்தில் அதிபர்  திரு.கு.ரவிச்சந்திரன்  தலைமையில் இடம்பெற்றது.
 
இந் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வட மாகாண கல்வியமைச்சர் குருகுலராசா கலந்து  சிறப்பித்தார்