நீர்வேலி மாணவன் புலமைப்பரிசிலில் கூடிய புள்ளி. சைக்கிள் பரிசு

நீர்வேலி மாணவன் புலமைப்பரிசிலில் கூடிய புள்ளி.  சைக்கிள் பரிசு

2013 இல் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் நீர்வேலி வடக்கு றோ.க.த.க பாடசாலையைச்சேர்ந்த கூடிய புள்ளிபெற்ற மாணவனுக்கு (161 புள்ளிகள்) கனடாவில் வதியும் மேற்படி பாடசாலையின் பழைய மாணவன் திரு.ஜீவா கோபாலசிங்கம்  அவர்களின் அன்பளிப்பில் சைக்கிள் ஒன்று பரிசளிப்பு விழாவின் போது  வழங்கப்பட்டுள்ளது.

வருந்தோறும் பரீட்சையில் கூடிய புள்ளிபெறுகின்ற மாணவர் ஒருவருக்கு திரு.ஜீவா கோபாலசிங்கம் அவர்கள்தனது தந்தை கோபாலசிங்கம்  ஞாபகார்த்தமாக சைக்கிள் ஒன்றினை வழங்கிவருகிறார்.