நீர்வேலி றோ.க.த.க பாடசாலையின் பரிசளிப்பு விழா

நீர்வேலி றோ.க.த.க பாடசாலையின் பரிசளிப்பு விழா
நீர்வேலி  வடக்கு றோ.க.த.க பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்றுக் காலை 9.00 மணியளவில் பாடசாலை மண்டபத்தில் அதிபர் சி.தர்மரத்தினம்  தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக  மாகாணக் கல்விப்பணிப்பாளர் ஆ.இராஜேந்திரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கோட்டக்கல்விப் பணிப்பாளர் சு.சற்குணராஜா மற்றும் பொறியியலாளர் ஜெகன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.