நீா்வேலி மீனாட்சி அம்மன் ஆலயத்தில் நேற்று இரவு திருட்டு

நீா்வேலி மீனாட்சி அம்மன் ஆலயத்தில் நேற்று இரவு திருட்டு

யாழ்.நீா்வேலி மாசுவன் சந்திக்கு அருகில் இருக்கும் மீனாட்சி அம்மன் ஆலயத்தில் நேற்று இரவு கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஆலயத்தில் இருந்த தெய்வ விக்கிரங்கள் கிளறப்பட்டு அதற்குள் இருந்த  இயந்திரத் தகடுகள் மற்றும் நகைகள், ஒரு தொகைப் பணம் உள்ளிட்ட 3 இலட்சம் ரூபா பெறுமதியானவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகம்  கோப்பாய்ப் பொலிசாரிடம் முறையிட்டுள்ளது.

இது தொடா்பாக கோப்பாய்ப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா்