நெல்லியடியில் இ்ன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம்

நெல்லியடியில் இ்ன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம்

பருத்தித்துறை நெல்லியடியில் இ்ன்று மாலை இடம்பெற்ற விபத்தில் மோட்டாா் சைக்கிளில் வந்தவரும் ஆட்டோச்சாரதியும் காயமடைந்துள்ளனா்.அதி வேகமாக வந்த மோட்டாா் சைக்கில் ஆட்டோவுக்குள் புகுந்து ஆட்டோவைக் கடும் சேதத்துக்குள்ளாக்கியது.