யாழ் நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் கொடியேற்றம் (காணொளி)

யாழ் நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் கொடியேற்றம் (காணொளி)

யாழ். நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையாரில் கொடியேற்றத்திருவிழா  29.08.2014  நேற்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. காலை 8.30 மணிக்கு அபிடேகமும் 9.00 மணிக்கு வசந்தமண்டப் புசையும் 10.00 மணிக்கு கொடியேற்றமும் இடம்பெற்றது