நொடிக்கு 224 GB வேகத்தில் இண்டர்நெட் – அமெரிக்கா விஞ்ஞானிகள் சாதனை

நொடிக்கு 224 GB வேகத்தில் இண்டர்நெட் – அமெரிக்கா விஞ்ஞானிகள் சாதனை

தற்போது நாம் பயன்படுத்தி வரும் வை-ஃபை இண்டர்நெட் வேகத்தைவிட 100 மடங்கு அதிக வேகம் கொண்ட ‘லை-ஃபை’ (லைட் பெடிலெட்டி) எனும் புதிய தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளனர் விஞ்ஞானிகள்.

அதிகபட்சமாக நொடிக்கு 224 GB வேகத்தில் சோதனை செய்து பார்த்துள்ளனர்.

இந்த அதிவேக இண்டர்நெட் வாயிலாக கண் இமைக்கும் நேரத்திற்குள் 18 திரைப்படங்களை டவுண்லோடு செய்துவிடலாம்.

பிளாஷ் எல்.இ.டி விளக்குகளின் வாயிலாக பைனரி கோடு தொழில்நுட்பத்தில் இந்த அளவிற்கு அதிவேக இண்டர்நெட்டை தர முடியும் என நிரூபித்துள்ளனர்.