பிரான்ஸ் அரசிடம் ரூ.1 கோடி நஷ்டயீடு கேட்டு தாய், மகள் வழக்கு!

பிரான்ஸ் அரசிடம் ரூ.1 கோடி நஷ்டயீடு கேட்டு தாய், மகள் வழக்கு!

பிரான்ஸ் நாட்டின் செயின்ட் ஓயன் நகரத்தில் வசித்த தாய்- மகள் இருவரும் கிழக்கு பாரிசில் உள்ள மாண்ட்ரெயில் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தாங்கள் வசிக்கும் நகரத்தின் காற்று மாசுபாட்டால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான இழப்பீட்டுத் தொகையாக 160000 யுரோக்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் 1.24 கோடி) வழங்க வேண்டும் எனவும் கூறியிருந்தனர். மாசுபாட்டை தடுக்க அரசு எந்தவித பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை, முக்கியமாக கடந்த டிசம்பர் 2016 ல் பாரிஸ் மிகவும் அதிகமான மாசுபாட்டை சந்தித்த போதும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.

இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடும்போது, தங்கள் கட்சிக்காரர்கள் இருவருமே சுவாசக் கோளாறுகளால் பாதிக்கபட்டுள்ளதாகவும், மேலும் அப்பகுதியிலிருந்து நியூ ஆர்லியன்ஸ் பகுதிக்கு இடம்பெயர்ந்ததிலிருந்து உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். பிரான்ஸ் அரசு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனவும் வாதிட்டார்கள்.

உலகச்செய்திகள் 04.06.2019

உலகச்செய்திகள்

சுவிஸில் உயிரிழந்த தமிழர் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள அவரது மனைவி

சுவிட்சர்லாந்தில் உயிரிழந்த இலங்கைத் தமிழர் தொடர்பில் அவரது மனைவி சந்தேகம் வெளியிட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 50 வயதான நவசீலன் சபானந்தன் என்பவர் கடந்த 18ம் உயிரிழந்தார்.தனது கணவனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் இது தொடர்பில் சுவிஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ள...

அவுஸ்திரேலியா தடுப்பு முகாமில் அகதி எடுத்த விபரீத முடிவு!

அவுஸ்திரேலியாவின் மனஸ்தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதியொருவர் தீ மூட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நூற்றுக்கணக்கானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மனஸ் தீவின் லொரங்கவு தடுப்பு முகாமின் ஹில்சைட் ஹவுஸில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட்ட நபர்...

சுவிட்சர்லாந்தில் தமிழர் மர்மமான முறையில் மரணம்!

சுவிட்ஸர்லாந்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தின் அரோ மாநிலத்தில் நீர் நிறைந்த பகுதி ஒன்றிலிருந்து நேற்றையதினம் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தின் லூட்சன் மாநிலம், மால்ற்றஸ் பகுதியில் வசித்து வந்தவரே அவர் இவ்வாறு...

தடுப்பூசி போடாத பிள்ளைகளுக்கு இனி பள்ளியில் அனுமதி இல்லை

தடுப்பூசி போடாத பிள்ளைகளுக்கு இனி பள்ளியில் அனுமதி இல்லைசுவிட்சர்லாந்தில் முதல் முறையாக கல்விக் குழுமம் ஒன்று தடுப்பூசி போடாத பிள்ளைகளை பள்ளியில் அனுமதிப்பதில்லை என முடிவு செய்துள்ள நிலையில், அது சட்டப்பூர்வ முடிவுதான் என அதிகாரிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர்.சுவிட்சர்லாந்தில் எட்டு நர்ஸரிகளை நடத்தும்...

பிரான்ஸ் அரசிடம் ரூ.1 கோடி நஷ்டயீடு கேட்டு தாய், மகள் வழக்கு!

பிரான்ஸ் நாட்டின் செயின்ட் ஓயன் நகரத்தில் வசித்த தாய்- மகள் இருவரும் கிழக்கு பாரிசில் உள்ள மாண்ட்ரெயில் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தாங்கள் வசிக்கும் நகரத்தின் காற்று மாசுபாட்டால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான இழப்பீட்டுத் தொகையாக 160000 யுரோக்கள்...

20 இலங்கையர்களை நாடு கடத்தியுள்ள அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவிற்குள் படகு மூலம் சட்டவிரோதமாக நுழையம் நோக்குடன் பயணித்த   20 இலங்கையர்களை அவுஸ்திரேலியா நாடு கடத்தியுள்ளது.அவுஸ்திரேலிய பிரதிபிரதமர் மைக்கல் மக்கோர்மக் இதனை உறுதி செய்துள்ளார்.அவுஸ்திரேலியாவிற்குள் நுழையம் நோக்குடன் பயணித்துக்கொண்டிருந்த   படகை கடந்தவாரம்...

பேஸ்புக் பயன்படுத்தினாலே இனி அமெரிக்கா செல்ல முடியும்!

அமெரிக்க வீசாவுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமது சமூக வளை தளங்கள் தொடர்பான தரவுகளை வழங்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.ஐந்து வருடங்களாக பாவிக்கும் மின்னஞ்சல் முகவரி மற்றும் சமூக வளை தளங்கள் தமது பெயர்கள் மற்றும் பாவனை காலம் என்பவற்றை...

சுவிட்சர்லாந்தில் அதிகாலையில் சுட்டு கொல்லப்பட்ட 3 பேர்

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் குடியிருப்பு ஒன்றில் 2 பெண்கள் உள்ளிட்ட மூவர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.சூரிச் நகரின் 3-வது வட்டத்தில் காலை 5 மணியளவில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. தொடர்ந்து ஸ்பானிய மொழியில் யாரோ திட்டும் சத்தமும் கேட்டுள்ளது.இதனிடையே...

சுவிட்சர்லாந்தில் துப்பாக்கி வைத்துக்கொள்ள கடுமையான கட்டுப்பாடுகள்

துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு ஆதரவாக நேற்று சுவிஸ் மக்கள் வாக்களித்தனர்.சுவிஸ் வாக்காளர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் ஐரோப்பிய ஒன்றிய நெறிமுறைகளுக்கு இசைவாக சுவிட்சர்லாந்திலும் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு...

சுவிஸில் உலகின் முதல் பழமையான சைவ உணவகம்

உலகின் முதல் ஆகாப் பழமையான சைவ உணவகம் சுவிட்ஸர்லந்தின் ஸுரிக் நகரில் ஹவுஸ் ஹில்டில் உணவகம் (Haus Hiltl) கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.ஹில்டில்(Hiltl) குடும்பத்தினர் நூறாண்டுக்கும் மேலாக உணவகத்தை நடத்திவருகின்றனர் என்று வழக்கமாக மதிய உணவுக்காக நூற்றுக்கும் அதிகமான சைவ உணவு வகைகளை அந்த...

1 | 2 | 3 | 4 | 5 >>

செய்திகள்

யாழில் பாடசாலை ஒன்றில் திடீரென மயக்கம் போட்ட மாணவிகள்

கருப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பூசி போடப்பட்ட மாணவிகள் வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.யாழ்.மூளாய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை தரம் 6இல் கல்வி கற்கும் மாணவிகளுக்கு கருப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பூசி பிரதேச வைத்திய அதிகாரி பணிமனையின் ஊடாக பாடசாலையில் வைத்து...

குப்பிழானில் வயோதிபத் தம்பதியர்களை மிரட்டி கொள்ளை முயற்சி

யாழ்.குப்பிழான் வடக்கு கற்கரைக் கற்பக விநாயகர் கோயிலுக்கு அருகாமையில் வயோதிபத் தம்பதியர் தனித்திருந்த வீடொன்றின் யன்னல் கம்பிகளை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் வீடு முழுவதும் சல்லடை போட்டுத் தேடியுள்ளனர். குறித்த வீட்டில் பெறுமதியான நகைகள் எதுவும் கிடைக்காமையால் 45 ரூபா பணத்தை மட்டும்...

பலாலியில் வெடி விபத்து! ஒரு இராணுவ வீரர் பலி – ஐவர் படுகாயம்

யாழ்.பலாலி இராணுவ முகாமில் இன்று பிற்பகல் குண்டுவெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.இக்குண்டுவெடிப்பில் ஒரு இராணுவ வீரர் பலியாகியுள்ளதுடன், 2 இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.காயமடைந்தவர்கள் இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இராணுவ...

தேசிய அடையாள அட்டையில் ஏற்படவுள்ள புதிய மாற்றம்

தேசிய அடையாள அட்டையில் உரிய நபரின் கைரேகையை சேர்த்துக் கொள்ள தீர்மானித்துள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.தேசிய பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தில் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.பழைய தேசிய அடையாள அட்டையிலுள்ள...

முல்லைத்தீவில் விபத்து! 7 பேர் காயம்

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர். மாலை நேர கல்வி நிலையத்தில் கல்வி கற்கின்ற மாணவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கர வண்டியொன்றும் மோட்டார் சைக்கிளும் மோதி குறித்த விபத்து இடம்...

நாட்டில் மீண்டும் டெங்கு அபாயம்!

தற்போது நாட்டில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழையைத் தொடர்ந்து டெங்கு நுளம்புகள் வேகமாக பரவ ஆரம்பித்திருப்பதாக தேசிய டெங்கு தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.அதனால் டெங்கு நோயாளர் அல்லது டெங்கு என்று சந்தேகிக்கப்படும் காய்ச்சலுக்குள்ளாகும் நோயாளர் மூலம் மற்றுமொருவருக்கு டெங்கு நோய் பரவுவதை தடுப்பதற்கு...

யாழில் உணவகத்தில் வாங்கிய மோதகம் ஒன்றினுள் அட்டை

சித்தங்கேணியில் உள்ள உணவகத்தில் வாங்கிய மோதகம் ஒன்றினுள் அட்டை இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து அது தொடர்பாக பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இன்று இச்சம்பவம் இடம்பெற்றது.பண்ணாகத்தில் உள்ள முன்பள்ளி ஒன்றில் கல்வி கற்கும் மாணவனுக்கு பெற்றோர், சித்தங்கேணி - சங்கானை பிரதான வீதியில்...

இலங்கையில் தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

இலங்கையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரயில்களில் பொதிகளை கொண்டு செல்லும் நடவடிக்கையானது, மீண்டும் ஆர்ம்பிக்கப்படவுள்ளது.எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் இந்த நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதென, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.பொதிகளை பொறுப்பேற்கும் ரயில் நிலையங்களில் பொதிகளை...

யாழில் முட்டை விஷமாகியதால் ஏழு வயது சிறுவன் பலி!

யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரியொன்றில், தரம் 2இல் கல்வி பயிலும் மாணவனொருவன் உணவு ஒவ்வாமையினால் இரண்டு வாரங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.அவரது சகோதரர்கள் இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.யாழ்ப்பாணம் பிரபல...

யாழ். சுன்னாகத்தில் நாளை மாபெரும் குருதிக் கொடை

யாழ்.சுன்னாகம் சமுர்த்தி வங்கியின் பொதுநிகழ்ச்சி வேலைத் திட்டத்திற்கமைய வருடாந்த மாபெரும் குருதிக் கொடை நிகழ்வு நாளை புதன்கிழமை(29) காலை-08.30 மணி முதல் மேற்படி வங்கியின் கலந்துரையாடல் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. வங்கி முகாமையாளர் தி.சசிக்குமார் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் உடுவில் பிரதேச...

<< 1 | 2 | 3 | 4 | 5 >>

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

டன் தமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்கானல்

 தமிழ் ஒளி    டன்   தொலைக்கட்டிசியில்  .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில்   சிறுப்பிட்டியில் புகழ்பூத்த  வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின்   நேர்கானல்    நிலமும் புலமும். சிறுப்பிட்டி  20.05.2019

சி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019

சகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும்  வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும்  விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...

இன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்

 நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில்  சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை  23.05.2019   சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  23.05.2019

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா  இன்று  18.05.2019  சனிக்கிழமை  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.   வைரவ பெருமான்...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா  இன்று  17.05.2019  வெள்ளி்க்கிழமை  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.   வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா  இன்று  16.05.2019 புதன்கிழமை  வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான்  வீதி வலம் வந்து  அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று  15.05.2019 புதன்கிழமை  வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான்  வீதி வலம் வந்து  அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 7 ஆம் திருவிழா இன்று சிறப்புடன

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 7ஆம் திருவிழா 14.05.2019 செவ்வாய்க்கிழமை  வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான்  வீதி வலம் வந்து  அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 5...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 5 ஆம் திருவிழா சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 5ஆம் திருவிழா 12.05.2019 ஞாயிற்றுக்கிழமை  வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து  அருள் பாலிக்க வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய  4ஆம்...

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 4ஆம் திருவிழா சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய  வருடாந்த அலங்கார உற்சவ 4ஆம் திருவிழா 11.05.2019 சனிக்கிழமை  வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 3ஆம் திருவிழா சிறப்புடன்சிறுப்பிட்டி நிலமும் புலமும். 11.05.2019

1 | 2 | 3 | 4 | 5 >>

ஆன்மீகச்செய்திகள்

யாழ். குப்பிழான் கன்னிமார் கெளரியம்பாளுக்கு 1008 சங்காபிஷேகம்

யாழ். குப்பிழான் கன்னிமார் கெளரியம்பாளுக்கு நாளை 1008 சங்காபிஷேகம்யாழ்.குப்பிழான் வீரமனை கன்னிமார் கெளரியம்பாள் ஆலய மஹாகும்பாபிஷேக தினத்தையொட்டி 1008 சங்காபிஷேக உற்சவம் நாளை ஞாயிற்றுக்கிழமை(23) சிறப்பாக இடம்பெறவுள்ளது. நாளை காலை-08 மணிக்கு கும்ப பூசை,அம்பாளுக்கு விசேட அபிஷேக பூசையுடன் ஆரம்பமாகும்...

யாழ். குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகருக்கு நாளை கொடியேற்றம்

சைவத்தின் காவலர் நல்லைநகர் நாவலரின் தலை மாணவரான சித்தாந்த சிகாமணி மகான் காசிவாசி செந்திநாதையரால் பூசிக்கப்பெற்ற யாழ்.குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத் திருவிழா நாளை வெள்ளிக்கிழமை(21)முற்பகல்-10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்தும் பன்னிரண்டு தினங்கள் காலை...

யாழ். அச்சுவேலி மீனாட்சி அம்மன் மஹா கும்பாபிஷேக விழா சிறப்புடன்

யாழ்.அச்சுவேலி தெற்கு மருத்துவமனைச் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா  புதன்கிழமை(12) காலை சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீமீனாட்சி,விநாயகர்,முருகன்,வைரவர் ஆகிய மூர்த்தங்களுக்கான யாக சாலைகள் அமைக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை முதல் கிரியைகள் இடம்பெற்றன. இன்று காலை 11.40...

யாழ்.உடுப்பிட்டி பண்டகைப் பிள்ளையாருக்கு நாளை மஹா கும்பாபிஷேகம்

சைவமும் தமிழும் சலசலத்தோடும் யாழ்.மண்ணின் வடமராட்சிப் பகுதியில் ஆன்றோர்களும், சான்றோர்களும் நிறைந்த உடுப்பிட்டியில் கோயில் கொண்டு அருள்பாலித்து வரும் உடுப்பிட்டி பண்டகைப் பிள்ளையார் ஆலய  பஞ்சமுக விநாயகர்   பஞ்சகுண்டபக்ஷ  நூதன பிரதிஷ்டா  மஹா கும்பாபிஷேகம் நாளை...

இன்றைய ராசி பலன் 05.06.2019

மேஷம் இன்று உங்களுக்கு பணவரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டுத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும், வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிட்டும்.ரிஷபம் இன்று எந்த...

நல்லூர் கந்தன் மகோற்சவத்தை முன்னிட்டு காளாஞ்சி வழங்கல் நிகழ்வு

விகாரி வருடம் ஆவணி மாதம் நல்லூர் கந்தசுவாமி கோவில் மகோற்சவம் தொடர்பான முன் அறிவிப்பும், காளாஞ்சி வழங்கல் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.இன்று(திங்கட்கிழமை) காலை 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் மற்றும் யாழ் மாநகர ஆணையாளர் ஆகியோருக்கு நல்லூர் கந்தசுவாமி கோவில்...

நல்லைக் கந்தனுக்கு இன்று கற்பூரத் திருவிழா

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய கற்பூரத் திருவிழா இன்று வியாழக்கிழமை(30) சிறப்பாக இடம்பெற்றது. இன்று காலை கந்தப் பெருமானுக்கு ஆயிரத்தெட்டு சங்குகளான சங்காபிஷேக உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் அழகே உருவான முருகப் பெருமானுக்கும், அவனது இச்சா...

சுவிற்சர்லாந்து கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தில் சிறப்புடன் தேர்த்திருவிழா

ஐரோப்பாவில் சிறப்பாகத் திகழும் சுவிற்சர்லாந்து செங்காலன் சென்மார்க்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழாவில் ஒன்பதாம்நாள் (25.05.2019) தேர்த்திருவிழா சிறப்பாகவும் பக்திபூர்வமாகவும் இடம்பெற்றது.கதிர்வேலனின் விகாரிவருட பெருந்திருவிழா (மகோற்சவம்) வெள்ளிக்கிழமை...

இணுவில் பரராசசேகரப் பிள்ளையாருக்கு இன்று கொடி

ஆறு நூற்றாண்டுகட்குப் பழமை வாய்ந்த பெருமைக்குரியதும் அரசபரம்பரையோடு தொடர்புடையதுமான பிரசித்திபெற்ற இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று திங்கட்கிழமை(27) முற்பகல் கொடியேற்றத்துடன்...

நீர்வேலி வடக்கு கம்பன்புலம் அருள்மிகு அண்ணமார் அலங்கார உற்சவம் ஆரம்பம்

யாழ். நீர்வேலி வடக்கு கம்பன்புலம் அருள்மிகு அண்ணமார் கோயில் ஆலய அலங்கார உற்சவம் இன்று வெள்ளிக்கிழமை(24) ஆரம்பமாகிறது. இவ்வாலய அலங்கார உற்சவம் தொடர்ந்தும் 12 தினங்கள் இடம்பெறவுள்ளதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆன்மீக செய்திகள் 24.05.2019

1 | 2 | 3 | 4 | 5 >>