பிரித்தானியாவில் கடுமையான குளிர் மக்களுக்கு உயிர் ஆபத்து

பிரித்தானியாவில் கடுமையான குளிர் மக்களுக்கு உயிர் ஆபத்து

பிரித்தானியாவின் பல பகுதிகள் கடுமையான குளிரான காலநிலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை சேவை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரித்தானியாவுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து 10 மணித்தியாலங்களுக்கு கடும் பனி பொழிவு ஏற்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் மூன்று நாட்களாக நிலவும் பனியினால் பிரித்தானியாவுக்கு ஆபத்துக்கள் உள்ள நிலையில் மொத்தமாக 7 மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


 

பிரித்தானியாவில் இன்றையதினம் 0 செல்சியஸ் வெப்பநிலை நிலவி வருவதாக வளிமண்டலவியல் சேவை நிலையம் குறிப்பிட்டுள்ளது.

கடுமையான பனிப்பொழிவின் காரணமாக உயிராபத்துகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வேல்ஸின் சில பகுதிகளில் 6 அங்குலம் வரையான பனியும் தெற்கு பிரித்தானியாவில் 3 முதல் 7 அங்குலம் வரை உயரமான பனியும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக போக்குவரத்துத்தடை, மின்சாரத்தடை மற்றும் ஏற்படக்கூடும் எனவும் தொலைத்தொடர்பு சேவைகளில் இடையூறுகள் ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலகச்செய்திகள் 08.20.2019

உலகச்செய்திகள்

பேஸ்புக் பாவனையாளர்களுக்கு ஓர் சூப்பரான செய்தி

சமூக வலைத்தளங்கள் வரிசையில் தொடர்ந்தும் தன்னை முதன்மையாக நிறுத்திக் கொள்வதற்கு பேஸ்புக் நிறுவனம் தொடர்ச்சியாக புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகின்றது. இவ்வாறான செயற்பாட்டின் ஒரு அங்கமாக சிலவாரங்களுக்கு முன்னர் பேஸ்புக் குழுக்களில் உள்ளவர்கள் தம்மிடையே குரல் வழி அழைப்பினை(Group Voice Calling)...

மது குடிக்கும் மங்கைகள் என்ன ஆவார்கள்? எச்சரிக்கை தகவல்

மதுவின் பிடி மனித வாழ்க்கை கலாசாரத்தோடு இணைந்து விட்டது என்பது கொடிய உண்மை. மது தனது பிடியை சமூகத்தை நோக்கி நெருக்கிக் கொண்டே போகிறது. மது அருந்தும் விஷயத்தில் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்பது வேதனையின் உச்சம். சில பெண்கள் தங்கள் உயர்ந்த அந்தஸ்தை காட்டிக்கொள்ள குடிக்கிறார்கள்....

உருவத்தை வைத்து குணத்தை மதிப்பிட முடியாது!!

ஒரு வயதான பெண்மணி விமான நிலையத்தில் விமானத்துக்காக காத்து கொண்டு இருந்தார்.விமானம் வர தாமதமாகும் என்ற அறிவிப்பை கேட்டவுடன் கடைக்கு சென்று படிக்க புத்தகமும், சாப்பிட பிஸ்கட்டும் வாங்கி வர சென்றார். ஒரு இருக்கையில் அமர்ந்து தான் வாங்கி வந்த புத்தகத்தை பிரித்து படிக்க ஆரம்பித்தார்.அவருக்கு அருகில் ஒரு...

வெங்காயம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

உடலுக்கு ஆரோக்கியம் தரும் வெங்காயத்தை கொண்டு பல்வேறு உணவுகள் தயார் செய்து சாப்பிடலாம். வெங்காய சாம்பார், வெங்காய வடகம், வெங்காயச் சட்னி, வெங்காயப் பச்சடி என பல்வேறு வகைகள் உள்ளன. வெங்காய பச்சடி வெங்காயத்தைக் குறுக குறுக அறிஞ்சு, அதில் மோர் விட்டுக் கலந்து கொஞ்சம் உப்பு, மிளகு சீரகம் போட்டு...

சிறுநீரகக் கற்களை கரைப்பது எப்படி?

வெயில் காலத்தில் ஏற்படும் நோய்களுள் சிறுநீரகக் கற்கள் முக்கியமானவை. `உடலின் துப்புரவுத் தொழிலாளி’ என்று அழைக்கப்படும் சிறுநீரகத்திலும், அதனுடன் அமைந்துள்ள சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை, சிறுநீர்க் குழாய் ஆகியவற்றிலும் சிறுநீரகக் கற்கள் உருவாவது வாடிக்கை. பிற பருவ காலங்களுடன் ஒப்பிடும்போது கோடைக்...

மேலுதட்டில் வளரும் உரோமங்களை போக்கும் வழி

பொதுவாக பெண்களுக்கு உரோமம் அழகாக மிருதுவாக இருக்கும். ஆனால் சில பெண்களுக்கு ஆண்களை போல் உதட்டின் மேல் மீசை போல் உரோமம் முளைத்து பார்க்க அருவருப்பாக இருக்கும். சிலர் இதனை கவனிக்காமல் விட்டாலும் பல பெண்கள் இதனை நீக்குவதற்கு அழகு நிலையங்களுக்கு தான் செல்கின்றார்கள். ஆனால் உங்களுக்கு வீட்டில்...

சிரிக்கும் புத்தர் சிலை வீட்டில் வைப்பது ஏன் என்று தெரியுமா??.

அதிர்ஷ்டத்தை கொண்டு வரவும், துரதிர்ஷ்டத்தை தவிர்க்கவும், வீட்டின் ஒட்டுமொத்த சூழல் மற்றும் சந்தோஷத்தை அதிகரிக்கவும் நமது வீட்டில் சிரிக்கும் புத்தரின் சிலைகள் அல்லது பொம்மைகளை வைப்பது ஒரு வழக்கம். சிரிக்கும் புத்தரின் மகிழ்வளிக்கும் தோற்றம் நம்மை அதிகமாக மகிழ்வித்து, வாழ்க்கையிலுள்ள அழுத்தங்கள்...

முகப்பருக்களை போக்க வீட்டு வைத்தியம்

முகத்தில் பிம்பிள் அல்லது பருக்கள் அதிகம் வருவதற்கு சருமத்தில் எண்ணெய் பசை அதிகம் இருப்பது தான் காரணம். சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் அதிகப்படியான எண்ணெயை சுரப்பதால், சருமத்துளைகள் அடைக்கப்பட்டு அதனால் பருக்கள், கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் போன்ற பிரச்சினைகளை சந்திக்க...

மருத்துவ குணம் நிறைந்த ஈச்ச மரம்

ஈச்சமரம் தென்னை, பனை வகைகளைச் சேர்ந்த ஓர் மரம் ஆகும். இதற்குக் கிளைகள் கிடையாது. விசிறி போன்ற இலைகளை இது பெற்றிருக்கும். மட்டைகளுடன் அகலமில்லாத நீண்ட ஊசி போன்ற கூர்மையான முனையுள்ள இலைகளைப் பெற்று இருக்கும். நம் நாட்டு ஈச்ச மரங்களை “சிற்றீச்சம்” என்று சொல்வர். காய்கள் சிறியவைகளாகவும் சற்று நீண்ட...

புற்று நோய்ச் செல்களை அழிக்கும் தாய்ப் பால்

தாய்ப்பாலிலுள்ள ஹேம்லெட் என்ற பொருள், ஆண்களின் செல்களை அழிக்கும் திறன் பெற்றுள்ளது என, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி பற்றி கண்டறிவதற்காக ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது, தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது தான், ஹ்யூமன் ஆல்பா லாக்தல்பூமின் மேட் லெதல் டூ...

<< 67 | 68 | 69 | 70 | 71 >>

செய்திகள்

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கம் ?

நாட்டின் பல பாகங்களில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், சற்றுமுன்னர் முதல், சமூக வலைத்தளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.பேஸ்புக், மெசென்ஜர், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களே முடக்கப்பட்டுள்ளன. இவ்வாறான சமூக வலைத்தளங்களினூடாக பொய்ப் பிரசாரங்கள்...

யாழில் திடீரென போக்குவரத்துசேவை நிறுத்தம்!

யாழ்.குடாநாட்டில் இன்று பிற்பகல் நான்கு மணியுடன் இலங்கை போக்குவரத்துச்சபையின் அனைத்து பகுதிகளுக்குமான சேவைகள் நிறுத்தப்படுவதாக யாழ்.நகரப்பகுதியில் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபை அலுவலகம் தெரிவித்துள்ளது.ஏற்கனவே தனியார் சேவைகள் நிறுத்தப்பட்டநிலையில் இலங்கை போக்குவரத்துச்சபையும் தனது சேவையை...

இலங்கை குண்டுவெடிப்பு உயிரிழப்பு 200 பேருக்கு மேல் -- காயம் 450 பேர்

கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207ஆக அதிகரித்துள்ளது.அத்தோடு, 450 பேர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற அவசர ஊடக சந்திப்பில் பாதுகாப்பு இராஜாங்க...

கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் குண்டு வெடிப்பு – பலர் படுகாயம்

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.இந்த நிலையில் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.இந்த சம்பவத்தில் குழந்தைகள் பலர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அங்கிருக்கும் செய்தி்கள் தெரிவிக்கின்றன.செய்திகள் 21.04.2019

உரும்பிராயில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு –

மோட்டார் சைக்கிள் - முச்சக்கரவண்டி மோதி இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.இந்தச் சம்பவம் உரும்பிராய் சந்தி, இலங்கை வங்கிக்கு அருகாமையில் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.புன்னாலைக்கட்டுவன் யோகேந்திரன் தமிழரசன் (வயது-19) என்பவரே...

வல்வையில் வாள்வெட்டு: 8 பேர் காயம்

கம்பர்மலை முத்துமாரி அம்மன் கோவிலில் கரகம் எடுப்பதில் ஏற்பட்ட முரண்பாட்டால் இரண்டு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற வாள்வெட்டு   மோதலில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.இந்தச் சம்பவம் இன்றிரவு இடம்பெற்றது. சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள்...

யாழில் பல இடங்களில் மின்னலுடன் கூடிய கடும்மழை

யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் கடும் மின்னலுடனான மழை பெய்து வருகின்ற நிலையில் யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குட்பட்ட மணல்தறை வீதியில் மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் இருவர் காயமடைந்துள்ளனர்.மின்னல் தாக்கத்தால் இரு தென்னைகள் தீப்பற்றி எரிந்துள்ளன. யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் சம்பவ...

முல்லைத்தீவில் பலத்த காற்று மின்னல்! பல வீடுகள் சேதம்

முல்லைத்தீவு விசுவமடுப் பகுதியில் வீசிய கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் வீடுகள் பல சேதமடைந்துள்ளன.இன்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஐந்து வரையான வீடுகளின் கூரைகள் பகுதியளவில் தூக்கி வீசப்பட்டுள்ளது.அத்துடன் பயன்தரு தென்னை மரங்கள் மற்றும் வாழை, பப்பாசி போன்ற...

சாவகச்சேரியில் பத்து ரூபா சிற்றுண்டிச்சாலை திறப்பு

குறைந்த விலையில் சிற்றுண்டி வகைகளை விற்பனை செய்யும் பொருட்டு யாழ். சாவகச்சேரியில் இன்று வெள்ளிக்கிழமை(19) காலை கூட்டுறவுச் சிற்றுண்டிச்சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. சாவகச்சோி பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் முயற்சியினால் சங்கத்தின் தலைமைக் கட்டத்துடன் இணைந்த வகையில் குறித்த சிற்றுண்டிச்சாலை...

குடிபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய பலாலி பொலிசார்

மதுபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய பலாலி பொலிசார் வீதியால் பயணித்த ஆசிரியரை மோதித்தள்ளியதில் படுகாயமடைந்த பொலிசார் இருவரும் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சுன்னாகம் பகுதிநோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பொலிசாரும் மதுபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றதோடு...

1 | 2 | 3 | 4 | 5 >>

நிலமும் புலமும் சிறுப்பிட்டி

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலய புத்தாண்டு நிகழ்வு

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலயத்தில் புத்தாண்டு பூஜை நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.இளைஞர்கள் அனைவரும் புத்தாண்டு பூஜையில் கலந்து சிறப்பித்தார்கள்.வருடப்பிறப்பு இவ்வருடம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டதுநிலமும் புலமும் சிறுப்பிட்டி15.04.2019

விவசாய நிலங்களால் அழகு பெறும் சிறுப்பிட்டி( காணொளி)

விவசாய நிலங்களால் அழகு பெறும் சிறுப்பிட்டி ஜ பி சி தமிழ் தொலைக்காட்சியில் வணக்கம் தாய் நாடு என்னும் நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பாகிய காணொளி.                    நிலமும் புலமும் சிறுப்பிட்டி    ...

துன்னாலையில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை

துன்னாலை கோவிற்கடவை பிள்ளையார் ஆலயத்தில் ,1.3.2019.அன்று சிறுப்பிட்டி  கலைஞர் சத்தியதாஸின் வில்லிசை சிறப்பாக  நடைபெற்றதுநிலமும் புலமும் சிறுப்பிட்டி 02.03.2019

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவப்பெருமான் ஆலயத்தில் 108 சாங்கா அபிசேகம்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞான  ்வைரவப்பெருமான் ஆலயத்தில் 09.02.2019 சனிக்கிழமை காலை எம்பெருமானுக்கு 108 சாங்கஅபிசேகம் நடைபெற்று எம்பெருமான் வீதி உலா வந்து மக்களுக்கு அருள் பாலித்து நின்ற நற் காட்சி பக்தர்களை பரவசமாக்கி நின்றது.நிலமும் புலமும் சிறுப்பிட்டி09.02.2019

சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை செயற்பட்டு மகிழ்வோம் 2019

யா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வுப்போட்டி 08.02.2019 வெள்ளிக்கிழமை  இன்று சிறப்பாக பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது நிலமும் புலமும் சிறுப்பிட்டி08.02.2019

சிறுப்பிட்டியூர் நகுலா சிவநாதனின் நதிகரை நினைவுகள் கவிதை நூல் வெளியீடு

 சிறுப்பிட்டியூர் நகுலா சிவநாதனின் நதிகரை நினைவுகள் கவிதை நூல் வெளியீடு 16.12.2018 ஞயிற்றுகிழமை  அன்று ஜெர்மனி   டோட்மூண்ட் நகரில் வெகு  சிறப்பாக நடைபெற்றது.இவருக்கு சிறுப்பிட்டி இன்போ இணையமும் தனது இதயபூர்வமான...

சிறுப்பிட்டியூர் க.சத்தியதாஸின் வில்லிசை . சத்தியவான் சாவித்திரி

சிறுப்பிட்டி மண்ணின் வில்லிசை இன்னிசை  கலைஞன் க. சத்தியதாஸின் வில்லுப்பாட்டு சத்தியவான் சாவித்திரி முழு காணொளி                       சிறுப்பிட்டி செய்திகள் 04.02.2019

சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை "செயற்பட்டு மகிழ்வோம்

யா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வுப்போட்டி 08.02.2019 வெள்ளிக்கிழமை பாடசாலை மைதானத்தில் இடம்பெற இருக்கிறது அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர். பாடசாலை சமூகம்.சிறுப்பிட்டி செய்திகள்03.02.2019

சிறுப்பிட்டி மற்றும் புலம்பெயர் சிறுப்பிட்டி உறவுகளுக்கு ஓர் அறிவித்தல்.

சிறுப்பிட்டி மற்றும் உலக வாழ் சிறுப்பிட்டி  உறவுகளுக்கு  அன்பான அறிவித்தல்சிறுப்பிட்டி இன்போவில்  எமது கிராமத்து நிகழ்வுகள்,நலன் சார்ந்த தகவல்கள்.  ஊர்புதினங்கள்,மற்றும் வாழ்த்துக்கள்,அறிவித்தல்கள் ஆகியன.எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கும் பட்ச்சத்தில்...

மணோன்மணி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பாராட்டு நிகழ்வு

சிறுப்பிட்டியை சேர்ந்த சுவிஸ்நாட்டில் வாழ்கின்ற சன்முகலிங்கம் குருசாமி அவர்களின் 18.வருடபூர்தியை முன்னிட்டு பாராட்டு நிகழ்வு  மணோன்மணி அம்மன் ஆலயத்தில்  இன்று சிறப்பாக  நடைபெற்றது. அதன் நிழற்படங்கள் சிலசிறுப்பிட்டி செய்திகள் 30.01.2019

1 | 2 | 3 | 4 | 5 >>

வாழ்த்துக்கள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை

இன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்  உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும்   பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...

பிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள்  ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற  வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...

பிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  சுவிஸ் சூரிச்சை  வசிப்பிடமாக கொண்ட  திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள்  01.04.2018.இன்று  சூரிச்சில்  மண்டபத்தில் கொண்டாடுகின்றார்  இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி  பெரியப்பா...

பிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...

பிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை  உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் 14.02.2019

 அன்புறவுகள்  அனைவருக்கும்  சிறுப்பிட்டி இன்போவின்   காதலர் தின வாழ்த்துக்கள். காதலர்களே உங்களுக்கு  காதலர் தின வாழ்த்து.......... இன்று ஒரு நாள் மட்டும்  இதயத்துக்குள் காதல் பூசியுங்கள்  புறக் கண்ணால் ரசிப்பது விடுத்து  அகக் கண்ணால் அன்பு...

பிறந்த நாள் வாழ்த்து சுமிதா ஐெயக்குமாரன்(10.02.2019)

சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதா அவர்கள் 10.02.2019 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.          இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன், தாயகம் அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார்,...

25 வது திருமண நாள் வாழ்த்து திரு திருமதி கெங்காதரன் 05.02.2019

 சுவிஸ் சூரிச் அட்லிஸ்வில்லை வதிவிடமாகொண்ட   திரு திருமதி கெங்காதரன் தம்பதிகள்  05.02.2019  இன்று செவ்வாய்க்கிழமை  25 வது திருமண நாள் காணுகின்றனர் இவர்களை பிள்ளைகள் நண்பர்கள்,உறவினர்கள் இன்று போல் சிறப்போடு வாழ வாழ்த்தி...

பிறந்த நாள்வாழ்த்து கவிஞர், நகுலா சிவநாதன் 04.02.2019

சிறுப்பிட்டியை  பிறப்பிடமாகவும்     ஜெர்மனி செல்ம் நகரில் வாழ்ந்து வரும் எழுத்தாளர்,கவிஞர் ,ஆசிரியர் நகுலா சிவநாதன் அவர்கள் 04.02.2019   திங்கட்கிழமை ஆகிய இன்று தனது பிறந்தநாளை காணுகின்றார்இவரை கணவன் பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள்,...

சி. மாணிக்கராசா அவர்களின் மணிவிழாவில் சிறுப்பிட்டி கலைஞன்

கல்விவலயபப் பிரதிக் கல்விப்பணிப்பாளர் சிதம்பரப்பிள்ளை மாணிக்கராசா அவர்களின் மணிவிழா யாழ் கோண்டாவிலில்  இன்று (03.02.2019)  வெகு சிறப்பாக நடைபெற்றது.இன் நிகழ்வில் பல கலை நிகழ்வுகள்.இசைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.இம்மணிவிழா நிகழ்வில் சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் ...

1 | 2 | 3 | 4 >>

ஆன்மீகச்செய்திகள்

நல்லூரிலிருந்து சிவனொளிபாத மலைக்கு யாத்திரை

யாழ்ப்பாணம் சின்மயா மிஷன் சுவாமிஜியின் ஆலோசனைக்கமைய இலங்கை இந்துசமய முதல் உதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபையின் ஏற்பாட்டில் பிரசித்திபெற்ற புனித சிவனொளிபாத மலையை நோக்கிய தரிசன யாத்திரை நேற்று முன்தினம் வியாழக்கிழமை(18) காலை-09 மணியளவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி...

இன்றைய ராசி பலன் 20.04.2019

மேஷம் இன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பிள்ளைகள் படிப்பு விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உத்தியோக ரீதியாக வெளி வட்டார நட்பு கிடைக்கும். சுபகாரியம் கைகூடும் சூழ்நிலை உருவாகும்.ரிஷபம் இன்று அலுவலக பணிகளில் ஆர்வமுடன்...

இன்றைய ராசி பலன் 18.04.2019

மேஷம் இன்று பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் சந்தோஷம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். வியாபார ரீதியான பயணங்களால் அதிக லாபம் அடைவீர்கள்.ரிஷபம் இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை...

சித்திரைப் புத்தாண்டில் மயிலேறி அருள்பாலித்த நல்லைக் கந்தன்

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் விகாரி வருடப்பிறப்பை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை(14) காலை முருகப் பெருமானுக்கு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றது.அதனைத் தொடர்ந்து வள்ளி-தெய்வயானை சமேதரராக வேற்பெருமான் வெள்ளி மயில் மீதினில் உள்வீதி மற்றும் வெளிவீதியில்...

மீன ராசிக்காரர்களே மிகச் சிறப்பாக இருக்கும் விகாரி புத்தாண்டு பலன்கள்..!

அனைவரிடமும் கள்ளம் கபடமின்றி வெள்ளை உள்ளத்தோடு பழகும் மீன ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விகாரி வருடத்தில் ஆண்டின் முற்பாதியில் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் குரு சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் லாபங்கள் முன்னேற்றங்கள் உண்டாவதுடன் எதையும் எதிர்கொள்ள...

இன்றைய ராசி பலன் 13.04.2019

மேஷம் இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். அசையா சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன்கள் கிட்டும். உடலில் சிறு உபாதைகள் ஏற்படும். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். உறவினர்கள் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். கடன் சுமை தீரும்.ரிஷபம் இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக...

கும்ப ராசிக்காரர்களே பணம்வரும் விகாரி புத்தாண்டு

வெள்ளை உள்ளமும், நெறி தவறாத பண்பும் கொண்ட கும்ப ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விகாரி ஆண்டு உங்களுக்கு நற்பலனை ஏற்படுத்தும் ஆண்டாகவே அமையும். ஆண்டின் முற்பாதியில் குரு 10-ல் சஞ்சரித்தாலும் சனி, கேது லாபஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும்...

இன்றைய ராசி பலன் 12.04.2019

மேஷம் இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் இன்று வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.ரிஷபம் இன்று குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள்...

இன்றைய ராசி பலன் 10.04.2019

மேஷம் இன்று பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.ரிஷபம் உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும்....

குரும்பசிட்டி முத்துமாரி அம்பாளுக்குப் புதிய சித்திரத்தேர்

யாழ்.வலிகாமத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றான குரும்பசிட்டி முத்துமாரி அம்பாள் ஆலய புதிய சித்திரத்தேர் நிர்மாணிப்புக்கான ஆரம்ப விழா நாளை புதன்கிழமை(10) காலை-09.30 மணி முதல் முற்பகல்-11.30 மணி வரையுள்ள சுபநேரத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. யாழ்ப்பாணத்தின் முன்னணி ஸ்தபதிகளில் ஒருவரான...

1 | 2 | 3 | 4 | 5 >>