பிறந்தநாள் வாழ்த்து. அபிந்தா (13.11.2014)

பிறந்தநாள் வாழ்த்து. அபிந்தா (13.11.2014)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தணிகைநாதன் கலாநிதி தம்பதிகளின் செல்வப்புதல்வி அபிந்தா  தனது 6வது பிறந்தநாளை இன்று (13.11.2014) காணுகின்றார் இவரை இவரது அப்பா அம்மா (லண்டன்)  அப்பப்பா அப்பம்மா (சிறுப்பிட்டி) அம்மப்பா அம்மம்மா(அச்சுவேலி)  பெரியப்பா பெரியம்மா அண்ணா அக்கா  (சுவிஸ்) சித்தி (அச்சுவேலி)
மாமா(ஓமான்) மற்றும் உறவினர்கள் நண்பர்கள் பல்லாண்டுகாலம் வாழ்கவென வாழ்த்துகிறார்கள்:

இவரை சிறுப்பிட்டி இன்போ இணையமும்  

பல்லாண்டுகாலம்   வாழ்க வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது