பிறந்தநாள் வாழ்த்து.இ.நேமிநாதன்(20.05.2014)

பிறந்தநாள் வாழ்த்து.இ.நேமிநாதன்(20.05.2014)
 சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வசிப்பிடமாகவும்கொண்ட திரு  நேமிநாதன் (நேமி) அவர்கள்(20.05.2014 ) 
 இன்று தனது பிறந்த நாளை  காணுகின்றார் .
 இவரை இவரது மனைவி , பிள்ளைகள் அபி (அபிநயன் ) சைந்தவி. மற்றும் இவர்களது அப்பா. அம்மா. உற்றார் .உறவினர்கள், நண்பர்கள், ஆகியோர் சிறுப்பிட்டி ஞான வைரவர்   துணைகொண்டு சகலசௌபாக்கியமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இனைந்து 
சிறுப்பிட்டி இன்போ இணையமும் இவரை அன்புடன் வாழ்த்தி நிற்கின்றது