பிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்

பிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா  01:04:19 சுவிஸ்

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  சுவிஸ் சூரிச்சை  வசிப்பிடமாக கொண்ட  திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள்  01.04.2018.இன்று  சூரிச்சில்  மண்டபத்தில் கொண்டாடுகின்றார்  இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி  பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் பேரப்பிள்ளைகள், சகோதரர்கள் மருமக்கள் சகோதரர்கள்  மச்சான் மச்சாள்  மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் உறவினர்கள் , இவரை நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்,இறை அருள் பெற்று  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து   இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்சீரும் சிறப்புடனும்  நலமுடனும் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு காலம்  வாழ வாழ்த்துகின்றனர்  இவர்களுடன் இணைந்து

எஸ் .ஸ்.ரி.எஸ் இணைய நிர்வாகம் எனவாழ்த்திநின்கின்றனர்,

STSSTUDIO.COM இணையமும்

EELATTAMILAN.STSSTUDIO.COM

EELAOLI.STSSTUDIO.COM

STSTAMIL.STSSTUDIO.COM

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இன்போ இணையம்
ஆனைக்கோட்டை இணையம்


வாழ்த்துக்கள் 01.04.2019

வாழ்த்துக்கள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை

இன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்  உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும்   பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...

பிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள்  ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற  வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...

பிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  சுவிஸ் சூரிச்சை  வசிப்பிடமாக கொண்ட  திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள்  01.04.2018.இன்று  சூரிச்சில்  மண்டபத்தில் கொண்டாடுகின்றார்  இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி  பெரியப்பா...

பிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...

பிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை  உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் 14.02.2019

 அன்புறவுகள்  அனைவருக்கும்  சிறுப்பிட்டி இன்போவின்   காதலர் தின வாழ்த்துக்கள். காதலர்களே உங்களுக்கு  காதலர் தின வாழ்த்து.......... இன்று ஒரு நாள் மட்டும்  இதயத்துக்குள் காதல் பூசியுங்கள்  புறக் கண்ணால் ரசிப்பது விடுத்து  அகக் கண்ணால் அன்பு...

பிறந்த நாள் வாழ்த்து சுமிதா ஐெயக்குமாரன்(10.02.2019)

சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதா அவர்கள் 10.02.2019 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.          இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன், தாயகம் அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார்,...

25 வது திருமண நாள் வாழ்த்து திரு திருமதி கெங்காதரன் 05.02.2019

 சுவிஸ் சூரிச் அட்லிஸ்வில்லை வதிவிடமாகொண்ட   திரு திருமதி கெங்காதரன் தம்பதிகள்  05.02.2019  இன்று செவ்வாய்க்கிழமை  25 வது திருமண நாள் காணுகின்றனர் இவர்களை பிள்ளைகள் நண்பர்கள்,உறவினர்கள் இன்று போல் சிறப்போடு வாழ வாழ்த்தி...

பிறந்த நாள்வாழ்த்து கவிஞர், நகுலா சிவநாதன் 04.02.2019

சிறுப்பிட்டியை  பிறப்பிடமாகவும்     ஜெர்மனி செல்ம் நகரில் வாழ்ந்து வரும் எழுத்தாளர்,கவிஞர் ,ஆசிரியர் நகுலா சிவநாதன் அவர்கள் 04.02.2019   திங்கட்கிழமை ஆகிய இன்று தனது பிறந்தநாளை காணுகின்றார்இவரை கணவன் பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள்,...

சி. மாணிக்கராசா அவர்களின் மணிவிழாவில் சிறுப்பிட்டி கலைஞன்

கல்விவலயபப் பிரதிக் கல்விப்பணிப்பாளர் சிதம்பரப்பிள்ளை மாணிக்கராசா அவர்களின் மணிவிழா யாழ் கோண்டாவிலில்  இன்று (03.02.2019)  வெகு சிறப்பாக நடைபெற்றது.இன் நிகழ்வில் பல கலை நிகழ்வுகள்.இசைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.இம்மணிவிழா நிகழ்வில் சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் ...

1 | 2 | 3 | 4 >>

செய்திகள்

தெல்லிப்பளையில் தனிமையிலிருந்த மூதாட்டி கொலை!

வீட்டில் தனித்திருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டு, நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.மூதாட்டியின் கழுத்தில் காணப்படும் அடையாளத்தை வைத்தே கழுத்து நெரித்து அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார், அவர் அணிந்திருந்த நகை மற்றும் வீட்டிலிருந்த பணம்...

வீதியில் சென்ற பெண்ணிடம் தாலிக்கொடி அறுத்த மர்ம நபர்கள்!!

யாழ்ப்பாணம் கச்சேரி - நல்லூர் வீதியில் சென்ற குடும்பப் பெண்ணிடம் 13 தங்கப் பவுண் தாலிக்கொடி அறுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆலயத்துக்குச் சென்று திரும்பிய பெண்ணிடம் தாலிக்கொடி அறுக்கப்பட்டது. மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு கொள்ளையர்களால் தாலிக்கொடி...

உமையாள்புரத்தில் யாழ்தேவி – உழவு இயந்திரம் மோதி விபத்து

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த யாழ்தேவி கடுகதி ரயிலும், உழவு இயந்திரமும்; மோதி விபத்திற்குள்ளானது.உமையாள்புரம் பகுதியில் இன்று (04) இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.குறித்த விபத்தில் உழவு இயந்திரம் சேதமடைந்துள்ளது. எனினும், உழவு இயந்திரத்தின்  சாரதி எவ்வித காயமுமின்றி...

யாழில் பனங்குடில் எனும் பெயரில் பாரம்பரிய உணவகம்

"பனங்குடில்" எனும் பெயரிலான பாரம்பரிய உணவகமொன்று யாழில்  உதயமாகவுள்ளதாகப் பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் ஆ.ந.இராசேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள பனை அபிவிருத்திச் சபையின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை(04) முற்பகல்-11 மணியளவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு

எதிர்வரும் டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார்.அத்துடன் 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கான...

கிளிநொச்சி நகரில் விபத்து தெய்வாதீனமாக உயிர் தப்பிய பயணிகள்

கிளிநொச்சி ஏ-09 பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை(03)அதிகாலை-01.30 மணியளவில் இடம்பெற்ற பாரிய விபத்தில் நால்வர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சிப் பொது வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பளையிலிருந்து முறிகண்டி நோக்கிப் பயணித்த...

மிருசுவில் பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி முதியவர் மரணம்

யாழ்.மிருசுவில் பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி முதியவரொருவர் உயிரிழந்துள்ளதுடன்  குடும்பப் பெண்கள இருவர்  படுகாயமடைந்துள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குளவி கொட்டுக்கு இலக்கானவர்களின் வீட்டு வேலியில் இராட்சத குளவிக் கூடு காணப்பட்ட நிலையில் கடும் காற்றுக்...

யாழ் ஏழாலை தெற்கு மயிலங்காடு பகுதியில் தங்க நகைகள் திருட்டு

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் நேற்றிரவு இரவு சுமார் 70 பவுணுக்கு மேற்பட்ட தங்க நகைகள் திருட்ப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் ஏழாலை தெற்கு மயிலங்காடு வேம்படி அம்மன் ஆலயத்துக்கு அருகாமையிலுள்ள வீடொன்றில்வீட்டின் உரிமையாளர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைபாடு செய்துள்ளார்.எதிர்வரும் 15 ஆம் திகதி...

வட மாகாண பாடசாலைகளுக்கு சி.சி.டி.வி!

வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு சி.சி.டி.வி  பொருத்துமாறு பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலர் எஸ். சத்தியசீலன் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் இன்னமும் ஆரம்பிக்கப்படாத நிலையில். எதிர்வரும் 6...

இலங்கை தனியார் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

இலங்கையில் தனியார் துறையில் சேவையாற்றும் ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.அதற்கமைய குறைந்தபட்சம் அடிப்படை சம்பளத்தை 10,000 ரூபாயிலிருந்து 12,500 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதற்கமைய, தனியார் துறையில் நாளாந்த கொடுப்பனவு 400...

<< 1 | 2 | 3 | 4 | 5 >>

உலகச்செய்திகள்

சுவிஸில் உலகின் முதல் பழமையான சைவ உணவகம்

உலகின் முதல் ஆகாப் பழமையான சைவ உணவகம் சுவிட்ஸர்லந்தின் ஸுரிக் நகரில் ஹவுஸ் ஹில்டில் உணவகம் (Haus Hiltl) கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.ஹில்டில்(Hiltl) குடும்பத்தினர் நூறாண்டுக்கும் மேலாக உணவகத்தை நடத்திவருகின்றனர் என்று வழக்கமாக மதிய உணவுக்காக நூற்றுக்கும் அதிகமான சைவ உணவு வகைகளை அந்த...

WhatsApp பயனாளர்களுக்கு அவசர அறிவிப்பு

WhatsApp, குறிப்பிட்ட பயனீட்டாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஊடுருவல் நடவடிக்கை பற்றி கண்டுபிடித்திருப்பதாக தெரியவந்துள்ளது.இந்த மாதத் தொடக்கத்தில் இந்த ஊடுருவல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.பயனீட்டாளர்களின் கைத்தொலைபேசிகளிலும் சாதனங்களிலும் வேறோர் இடத்தில் இருந்தவாறு,...

ஜப்பானில் ஒரே இடத்தில் 2 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் ஒரே இடத்தில் இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. நிலநடுக்கம், எரிமலை வெடிப்பது, சுனாமி போன்ற அபாயங்கள் அதிகமிருக்கும் ஜப்பானில் நேற்று ஒரு மணி நேரத்தில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டமையால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியிலுள்ளனர். இது தொடர்பில் அமெரிக்கப் புவியியல்...

புதிதாக பெற்றோர் ஆகியுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி,

சுவிஸ் நாடாளுமன்றம் மகப்பேறு விடுப்பு கொடுப்பது குறித்து இன்னமும் முடிவெடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில், தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு பிறந்த குழந்தையுடன் நேரம் செலவிடுவதற்காக விடுப்பு அளிக்க தொடங்கியுள்ளன.சமீபத்தில் நோவார்ட்டிஸ் நிறுவனம், எல்லா ஊழியர்களுக்கும்...

126 மணிநேர தொடர் நடனம்! உலகசாதனை படைத்த பெண்

நேபாளம் நாட்டை சேர்ந்த பன்டனா நேபாள்(18 வயது என்ற பெண் தொடர்ந்து தனியாக 126 மணிநேரம் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்,சாதனை படைத்துள்ள பன்டனா  நேபாள்-ஐ தனது இல்லத்துக்கு வரவழைத்த நேபாளப் பிரதமர் ஷர்மா ஒலி அவருக்கு பரிசுகளை அளித்து வாழ்த்து தெரிவித்தார்.ஏற்கனவே தனிநபராக அதிக நேரத்துக்கு...

சுவிஸ் மேக்கப் செய்பவர்களால் ஏற்படுத்தப்படும் ஆபத்து

தங்கள் பிள்ளைகளின் கொண்டாட்ட நிகழ்வுகளில் Make up செய்பவர்கள் பாவிக்கும் கிறீம் மற்றும் இதர பொருட்கள் பற்றி மிக அவதானம் தேவை.குறித்த ஒரு Make Up க்கு 1600 முதல் 2000 சுவிஸ்பிராங். வரை பணம் செலவழிக்கும் பெற்றோர்களே அவதானம்.கடந்த ஒரு வாரத்திற்க்கு முன்பு , சுவிஸ் நாட்டில் உள்ள ஒரு வைத்தியசாலைக்கு 14...

இலங்கையில் பலியான சுவிஸ் தமிழ் குடும்பத்தின் இறுதிப் பயணம் கண்ணீருடன் சங்கமம்

சுவிஸ் பேர்ன் மாநிலத்தில் Bremgarten மயானத்தில் இன்று தங்கள் இறுதியாத்திரையை இணைந்தே முடித்துச் சென்று தகனமான தம்பதிகளின் நிலை கண்டு மக்கள் கண்ணீரால் நிறைந்தது மயானம் .சுவிஸ் பேர்ன் மாநில காவல்துறையினர் வீதிகள் எங்கும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டதோடு, வாகனத்தரிப்பிட வசதிகளை செய்து...

உயிர்நீத்த மக்களுக்காக இருண்டது ஈபெல் கோபுரம்

உலக அதிசயங்களில் ஒன்றான ஈபெல் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு, சிறிலங்காவில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.உயிர்த்த ஞாயிறு நாளான நேற்று சிறிலங்காவில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 200இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.உயிரிழந்த மக்களுக்கு உலகெங்கும் இருந்து அனுதாபங்கள்...

இலங்கையில் வெடிகுண்டு தாக்குதலில் பலியான சுவிஸ் வாழ் தமிழ் குடும்பம்

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் சுவிஸ் இல் இருந்து இலங்கைக்கு சென்றிருந்த தமிழ்க் குடும்பமும் சிக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.ஈஸ்டர் விடுமுறைக்காக இலங்கைக்கு சென்று  மீண்டும் சுவிஸ்க்கு திரும்பவிருந்த நிலையில்  இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் கொழும்பு விடுதியில்...

இலண்டனில் கைதான நால்வரும் திடீர் விடுதலை

இலண்டன் லூட்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் பிரித்தானிய காவல்துறையினரால் எந்தவித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாத நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.கடந்த புதன்கிழமை பிற்பகல் லூட்டன் விமான நிலையத்தில் வந்திறங்கிய குறித்த நான்கு இலங்கையர்களும்  புகலிடம் கோர முற்பட்ட...

1 | 2 | 3 | 4 | 5 >>

ஆன்மீகச்செய்திகள்

கலியுக வரதன் கார்த்திகேயன் அவதரித்த வைகாசி விசாகம்

விசாக நட்சத்திரம் ஒவ்வொரு மாதமும்  வந்தாலும் வைகாசி விசாக நாள் சிறப்பாகக் காணப்படுகின்றது. ஏனெனில்,இன்றுதான் கலியுக வரதனாம் கந்தப் பெருமான் அவதரித்த நன்னாளாகும். முருகப் பெருமானுடைய ஜென்ம நட்சத்திரமும் விசாகமே . இதனால் தான் சிவபிரானின் இளைய திருக் குமாரராகிய கார்த்திகேயனுக்கு 'விசாகன்' என்ற...

ஐஸ்வரியம் தரும் அட்சய திருதியை இன்று

அட்சய திருதியை அன்று வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவே தான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். "அட்சயா" எனும் சொல் சமஸ்கிருதத்தில் எப்போதும் குறையாதது எனும் பொருளில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும்...

இன்றைய ராசி பலன் 04.05.2019

மேஷம் இன்று குடும்பத்தில் திடீர் பணவரவு உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் பணிபுரிபவர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். கடன் பிரச்சினைகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும்.ரிஷபம் இன்று நீங்கள் எடுக்கும்...

சுன்னாகம் கதிரமலை சிவன் தேவஸ்தான முத்தேர் பவனி வெகுவிமரிசை

பிரசித்தி பெற்ற சுன்னாகம் கதிரமலைச் சிவன் தேவஸ்தானத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவின் முத்தேர்பவனி இன்று  வெள்ளிக்கிழமை (03-05-2019) வெகுவிமரிசையாக நடைபெற்றது.  இன்று அதிகாலை விநாயகர் வழிபாடு,எம்பெருமானுக்கு  விஷேட அபிசேக பூஜைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து வசந்த மண்டபப் பூஜைகள்...

இன்றைய ராசி பலன் 03.05.2019

மேஷம் இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மந்த நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் வீண் செலவுகளால் பண நெருக்கடிகள் ஏற்படலாம். வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.ரிஷபம் இன்று குடும்பத்தில்...

நல்லூரிலிருந்து சிவனொளிபாத மலைக்கு யாத்திரை

யாழ்ப்பாணம் சின்மயா மிஷன் சுவாமிஜியின் ஆலோசனைக்கமைய இலங்கை இந்துசமய முதல் உதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபையின் ஏற்பாட்டில் பிரசித்திபெற்ற புனித சிவனொளிபாத மலையை நோக்கிய தரிசன யாத்திரை நேற்று முன்தினம் வியாழக்கிழமை(18) காலை-09 மணியளவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி...

இன்றைய ராசி பலன் 20.04.2019

மேஷம் இன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பிள்ளைகள் படிப்பு விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உத்தியோக ரீதியாக வெளி வட்டார நட்பு கிடைக்கும். சுபகாரியம் கைகூடும் சூழ்நிலை உருவாகும்.ரிஷபம் இன்று அலுவலக பணிகளில் ஆர்வமுடன்...

இன்றைய ராசி பலன் 18.04.2019

மேஷம் இன்று பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் சந்தோஷம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். வியாபார ரீதியான பயணங்களால் அதிக லாபம் அடைவீர்கள்.ரிஷபம் இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை...

சித்திரைப் புத்தாண்டில் மயிலேறி அருள்பாலித்த நல்லைக் கந்தன்

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் விகாரி வருடப்பிறப்பை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை(14) காலை முருகப் பெருமானுக்கு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றது.அதனைத் தொடர்ந்து வள்ளி-தெய்வயானை சமேதரராக வேற்பெருமான் வெள்ளி மயில் மீதினில் உள்வீதி மற்றும் வெளிவீதியில்...

மீன ராசிக்காரர்களே மிகச் சிறப்பாக இருக்கும் விகாரி புத்தாண்டு பலன்கள்..!

அனைவரிடமும் கள்ளம் கபடமின்றி வெள்ளை உள்ளத்தோடு பழகும் மீன ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விகாரி வருடத்தில் ஆண்டின் முற்பாதியில் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் குரு சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் லாபங்கள் முன்னேற்றங்கள் உண்டாவதுடன் எதையும் எதிர்கொள்ள...

1 | 2 | 3 | 4 | 5 >>