பிறந்தநாள் வாழ்த்து.த பிரபாகரன் (19.09.2014)

பிறந்தநாள் வாழ்த்து.த பிரபாகரன் (19.09.2014)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட த.பிரபாகரன் இன்று (19.09.2014) தனது பிறந்த நாளை காணுகின்றார்.இவரை இவரது அன்பு மனைவி ,ஆசை அம்மா,மற்றும் அக்கா அத்தான் ,தங்கைமார் தம்பி.மற்றும் மச்சான்மார் மச்சாள்,மருமக்காள் மற்றும்  உறவினர்கள்,நண்பர்கள் நோய் நொடி இன்றி பல்லாண்டுகாலம் பெருவாழ்வு வாழ்கவென வாழ்த்துகின்றார்கள் .

இவரை சிறுப்பிட்டி இன்போ இணையமும்  பல்லாண்டுகாலம் சிறுப்பிட்டி ஞானவைரவர் அருள் பெற்று  வாழ்க வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது