பிறந்தநாள் வாழ்த்து .த.வேனுயன் (04.07.17) நெதர்லாந்

பிறந்தநாள் வாழ்த்து .த.வேனுயன் (04.07.17) நெதர்லாந்

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட தவம் தக்சினி தம்பதிகளின் செல்வப்புதல்வன்  வேனுயன்அவர்கள் (04 07 2017 ) இன்று தனதுபிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் ,அவரை அவரது அப்பா (தவம்) அம்மா (தக்சினி) அக்கா  யானுகா, தங்கை (ஸ்ருதிகா) மற்றும் சிறுப்பிட்டி மேற்கில் வசிக்கும் அப்பம்மா ஜெர்மனியில் வசிக்கும் அம்மப்பா, அம்மமா . சிறுப்பிட்டி மேற்கில் வசிக்கும் அத்தை , மாமா, மச்சாள்மார். ஜெர்மனியில் வசிக்கும் பெரியப்பா, பெரியம்மா, அக்காமார். கனடாவில் வசிக்கும் பெரியப்பா, பெரியம்மா, அண்ணாமார், அக்கா. சுவிசில் வசிக்கும் பெரியப்பா, பெரியம்மா, அண்ணாமார். மற்றும் கனடாவில் வசிக்கும் மாமா, அத்தை, மச்சாள்மார் .லண்டனில் வசிக்கும் மாமா, மாமி, மச்சாள் ,மச்சான். லண்டன் மாமா. மற்றும் உற்றார், உறவினர் , நண்பர்கள் .சிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர்,சுதுமலை புவனேஸ்வரி அம்மன் அருள் பெற்றும் பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவென வாழ்த்துகின்றனர்.

இவர்களுடன் இணைந்து  சிறுப்பிட்டி இன்போவும் இவரை வாழ்க வழமுடன் என்று வாழ்த்தி நிற்கின்றது