பிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா  05/04/2019  ஈவினை

இன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்  உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும்   பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென வேண்டி  வேண்டிநிற்கின்றோம்.

 இவரை சிறுப்பிட்டி இன்போ இணையமும் நீடுழி காலம் வாழ்கவென வாழ்த்துகின்றது

வாழ்த்துக்கள் 05.04.2019

செய்திகள்

வவுனியாவை தாக்கிய மினி சூறாவளி! இருவர் காயம் – வீடுகள் சேதம்

வவுனியா, ஓமந்தை பகுதியில் வீசிய மினி சூறாவளியால் இருவர் காயமடைந்துள்ளனர்.அத்துடன் 06 வீடுகளும் ஆலயமும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நேற்று முன்தினம் மாலை ஓமந்தை ஆறுமுகத்தான் புதுக்குளம் கிராமத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது.இதன்போது திடீரென வீசிய மினி சூறாவளியுடன் கூடிய மழையினால்...

அரச ஊழியர்களுக்கு ஜூலை மாதம் விசேட கொடுப்பனவு

அரசாங்க ஊழியர்களுக்கு எதிர்வரும் ஜூலை மாதம் முதல் 2500 ரூபா விசேட இடைக்கால கொடுப்பனவு தொகை வழங்கப்பட உள்ளது.2019ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு அமைவாக இந்த இடைக்கால கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.இது தொடர்பிலான சுற்று நிரூப அறிவித்தல் அனைத்து அரசாங்க நிறுவனங்கள், மாகாணசபை நிறுவனங்கள்...

நல்லூரில் பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் வழங்கும் அலுவலகம் திறப்பு

நாட்டில் எந்த மாவட்டத்தில் பிறந்திருந்தாலும் பிறப்பு, இறப்புச் சான்றிதழ்களை யாழ்.மாவட்டத்தில் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.அந்தவகையில் வடக்கில் எந்த மாவட்டத்தில் பிறந்திருந்தாலும், அவர்களுடைய பிறப்பு, இறப்புச் சான்றிதழ்களை யாழ்.மாவட்டத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய...

சாதாரணதரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களின் கவனத்திற்கு

கல்வி பொது தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை மே 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.பரீட்சைகள் திணைக்களம் இந்த தகவலை அறிவித்துள்ளது.தனிப்பட்ட மற்றும் பாடசாலை பரீட்சார்த்திகளுக்கு குறித்த தினம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை தொடர்பான விண்ணப்பங்கள்...

கல்வியியற் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சை ஆரம்பம்

கல்வியியற் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சை நாளை புதன்கிழமை(21) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.19 கல்வியியற் கல்லூரிகளில் இந்தப் பரீட்சையானது எதிர்வரும்-31 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார்.கல்வியியல் கல்லூரிகளைச் சேர்ந்த...

யாழில் மயங்கி வீழ்ந்து உயிரிழந்த பரிதாப சம்பவம்

யாழ்ப்பாணத்தில் மூச்செடுக்க அவதிப்பட்டவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்த பரிதாப சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவம் சாவகச்சேரி தனங்களப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழ்துள்ளார்.சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நபர் ஏற்கனவே இறந்து விட்டார் எனத்...

குண்டெறிதலில் போட்டியில் யாழ்,சண்டிலிப்பாய் வீராங்கணை முதலிடம்!

யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான விளையாட்டு நிகழ்வில், பெண்களுக்கான குண்டெறிதல் போட்டியில் சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவை சேர்ந்த ஜீ.சர்மிளா தங்கப் பதக்கத்தைச் சுவீரித்துள்ளார்.யாழ். மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான தடகளத் தொடர் யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று...

யாழ் பண்ணை வீதியில் விபத்து ஒருவர் உயிரிழப்பு இருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் பண்ணை வீதியில் இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.மண்டைதீவு சந்திக்கு அருகே இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.மூவர் சாட்டிக் கடற்கரைக்கு காரில் சென்று திரும்பும்போதே இந்த விபத்து இடம்பெற்றது என எமது...

தேசிய அடையாள அட்டையைப் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஒருநாள் சேவை மூலம் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்கு வருகைதருவோரின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக, ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாகவே இந்த நிலைமை தோன்றியுள்ளதாக, பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.இதன்படி, ஒருநாள் சேவைக்காக...

யாழ்,வட்டுக்கோட்டை பகுதியில் வெடித்த இரண்டு குண்டுகள்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை தெற்கு கொத்தத்துறைப் பகுதியில் இன்று மதியம் இரண்டு குண்டுகள் சிறிலங்காப் படையினரால் வெடிக்கவைக்கப்பட்டுள்ளன.மதியம் ஒரு மணியளவில் குறித்த பகுதியில் இரண்டு குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டதால் கொத்ததுறையை அண்மித்த பகுதிகளான வட்டுக்கோட்டை, மூளாய், பொன்னாலை, அராலி ஆகியவற்றில்...

1 | 2 | 3 | 4 | 5 >>

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 1ஆம் திருவிழா

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய  வருடாந்த அலங்கார உற்சவ 1 ஆம் திருவிழா 08.05.2019 புதன் கிழமைவெகு சிறப்பாக இடம்பெற்றது   உபயம் திரு.சி.செல்வரத்தினம் குடும்பம்நிலமும் புலமும் சிறுப்பிட்டி 09.05.2019

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலய புத்தாண்டு நிகழ்வு

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலயத்தில் புத்தாண்டு பூஜை நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.இளைஞர்கள் அனைவரும் புத்தாண்டு பூஜையில் கலந்து சிறப்பித்தார்கள்.வருடப்பிறப்பு இவ்வருடம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டதுநிலமும் புலமும் சிறுப்பிட்டி15.04.2019

விவசாய நிலங்களால் அழகு பெறும் சிறுப்பிட்டி( காணொளி)

விவசாய நிலங்களால் அழகு பெறும் சிறுப்பிட்டி ஜ பி சி தமிழ் தொலைக்காட்சியில் வணக்கம் தாய் நாடு என்னும் நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பாகிய காணொளி.                    நிலமும் புலமும் சிறுப்பிட்டி    ...

துன்னாலையில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை

துன்னாலை கோவிற்கடவை பிள்ளையார் ஆலயத்தில் ,1.3.2019.அன்று சிறுப்பிட்டி  கலைஞர் சத்தியதாஸின் வில்லிசை சிறப்பாக  நடைபெற்றதுநிலமும் புலமும் சிறுப்பிட்டி 02.03.2019

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவப்பெருமான் ஆலயத்தில் 108 சாங்கா அபிசேகம்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞான  ்வைரவப்பெருமான் ஆலயத்தில் 09.02.2019 சனிக்கிழமை காலை எம்பெருமானுக்கு 108 சாங்கஅபிசேகம் நடைபெற்று எம்பெருமான் வீதி உலா வந்து மக்களுக்கு அருள் பாலித்து நின்ற நற் காட்சி பக்தர்களை பரவசமாக்கி நின்றது.நிலமும் புலமும் சிறுப்பிட்டி09.02.2019

சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை செயற்பட்டு மகிழ்வோம் 2019

யா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வுப்போட்டி 08.02.2019 வெள்ளிக்கிழமை  இன்று சிறப்பாக பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது நிலமும் புலமும் சிறுப்பிட்டி08.02.2019

சிறுப்பிட்டியூர் நகுலா சிவநாதனின் நதிகரை நினைவுகள் கவிதை நூல் வெளியீடு

 சிறுப்பிட்டியூர் நகுலா சிவநாதனின் நதிகரை நினைவுகள் கவிதை நூல் வெளியீடு 16.12.2018 ஞயிற்றுகிழமை  அன்று ஜெர்மனி   டோட்மூண்ட் நகரில் வெகு  சிறப்பாக நடைபெற்றது.இவருக்கு சிறுப்பிட்டி இன்போ இணையமும் தனது இதயபூர்வமான...

சிறுப்பிட்டியூர் க.சத்தியதாஸின் வில்லிசை . சத்தியவான் சாவித்திரி

சிறுப்பிட்டி மண்ணின் வில்லிசை இன்னிசை  கலைஞன் க. சத்தியதாஸின் வில்லுப்பாட்டு சத்தியவான் சாவித்திரி முழு காணொளி                       சிறுப்பிட்டி செய்திகள் 04.02.2019

சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை "செயற்பட்டு மகிழ்வோம்

யா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வுப்போட்டி 08.02.2019 வெள்ளிக்கிழமை பாடசாலை மைதானத்தில் இடம்பெற இருக்கிறது அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர். பாடசாலை சமூகம்.சிறுப்பிட்டி செய்திகள்03.02.2019

சிறுப்பிட்டி மற்றும் புலம்பெயர் சிறுப்பிட்டி உறவுகளுக்கு ஓர் அறிவித்தல்.

சிறுப்பிட்டி மற்றும் உலக வாழ் சிறுப்பிட்டி  உறவுகளுக்கு  அன்பான அறிவித்தல்சிறுப்பிட்டி இன்போவில்  எமது கிராமத்து நிகழ்வுகள்,நலன் சார்ந்த தகவல்கள்.  ஊர்புதினங்கள்,மற்றும் வாழ்த்துக்கள்,அறிவித்தல்கள் ஆகியன.எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கும் பட்ச்சத்தில்...

<< 1 | 2 | 3 | 4 | 5 >>

உலகச்செய்திகள்

சுவிட்சர்லாந்தில் துப்பாக்கி வைத்துக்கொள்ள கடுமையான கட்டுப்பாடுகள்

துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு ஆதரவாக நேற்று சுவிஸ் மக்கள் வாக்களித்தனர்.சுவிஸ் வாக்காளர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் ஐரோப்பிய ஒன்றிய நெறிமுறைகளுக்கு இசைவாக சுவிட்சர்லாந்திலும் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு...

சுவிஸில் உலகின் முதல் பழமையான சைவ உணவகம்

உலகின் முதல் ஆகாப் பழமையான சைவ உணவகம் சுவிட்ஸர்லந்தின் ஸுரிக் நகரில் ஹவுஸ் ஹில்டில் உணவகம் (Haus Hiltl) கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.ஹில்டில்(Hiltl) குடும்பத்தினர் நூறாண்டுக்கும் மேலாக உணவகத்தை நடத்திவருகின்றனர் என்று வழக்கமாக மதிய உணவுக்காக நூற்றுக்கும் அதிகமான சைவ உணவு வகைகளை அந்த...

WhatsApp பயனாளர்களுக்கு அவசர அறிவிப்பு

WhatsApp, குறிப்பிட்ட பயனீட்டாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஊடுருவல் நடவடிக்கை பற்றி கண்டுபிடித்திருப்பதாக தெரியவந்துள்ளது.இந்த மாதத் தொடக்கத்தில் இந்த ஊடுருவல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.பயனீட்டாளர்களின் கைத்தொலைபேசிகளிலும் சாதனங்களிலும் வேறோர் இடத்தில் இருந்தவாறு,...

ஜப்பானில் ஒரே இடத்தில் 2 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் ஒரே இடத்தில் இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. நிலநடுக்கம், எரிமலை வெடிப்பது, சுனாமி போன்ற அபாயங்கள் அதிகமிருக்கும் ஜப்பானில் நேற்று ஒரு மணி நேரத்தில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டமையால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியிலுள்ளனர். இது தொடர்பில் அமெரிக்கப் புவியியல்...

புதிதாக பெற்றோர் ஆகியுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி,

சுவிஸ் நாடாளுமன்றம் மகப்பேறு விடுப்பு கொடுப்பது குறித்து இன்னமும் முடிவெடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில், தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு பிறந்த குழந்தையுடன் நேரம் செலவிடுவதற்காக விடுப்பு அளிக்க தொடங்கியுள்ளன.சமீபத்தில் நோவார்ட்டிஸ் நிறுவனம், எல்லா ஊழியர்களுக்கும்...

126 மணிநேர தொடர் நடனம்! உலகசாதனை படைத்த பெண்

நேபாளம் நாட்டை சேர்ந்த பன்டனா நேபாள்(18 வயது என்ற பெண் தொடர்ந்து தனியாக 126 மணிநேரம் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்,சாதனை படைத்துள்ள பன்டனா  நேபாள்-ஐ தனது இல்லத்துக்கு வரவழைத்த நேபாளப் பிரதமர் ஷர்மா ஒலி அவருக்கு பரிசுகளை அளித்து வாழ்த்து தெரிவித்தார்.ஏற்கனவே தனிநபராக அதிக நேரத்துக்கு...

சுவிஸ் மேக்கப் செய்பவர்களால் ஏற்படுத்தப்படும் ஆபத்து

தங்கள் பிள்ளைகளின் கொண்டாட்ட நிகழ்வுகளில் Make up செய்பவர்கள் பாவிக்கும் கிறீம் மற்றும் இதர பொருட்கள் பற்றி மிக அவதானம் தேவை.குறித்த ஒரு Make Up க்கு 1600 முதல் 2000 சுவிஸ்பிராங். வரை பணம் செலவழிக்கும் பெற்றோர்களே அவதானம்.கடந்த ஒரு வாரத்திற்க்கு முன்பு , சுவிஸ் நாட்டில் உள்ள ஒரு வைத்தியசாலைக்கு 14...

இலங்கையில் பலியான சுவிஸ் தமிழ் குடும்பத்தின் இறுதிப் பயணம் கண்ணீருடன் சங்கமம்

சுவிஸ் பேர்ன் மாநிலத்தில் Bremgarten மயானத்தில் இன்று தங்கள் இறுதியாத்திரையை இணைந்தே முடித்துச் சென்று தகனமான தம்பதிகளின் நிலை கண்டு மக்கள் கண்ணீரால் நிறைந்தது மயானம் .சுவிஸ் பேர்ன் மாநில காவல்துறையினர் வீதிகள் எங்கும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டதோடு, வாகனத்தரிப்பிட வசதிகளை செய்து...

உயிர்நீத்த மக்களுக்காக இருண்டது ஈபெல் கோபுரம்

உலக அதிசயங்களில் ஒன்றான ஈபெல் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு, சிறிலங்காவில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.உயிர்த்த ஞாயிறு நாளான நேற்று சிறிலங்காவில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 200இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.உயிரிழந்த மக்களுக்கு உலகெங்கும் இருந்து அனுதாபங்கள்...

இலங்கையில் வெடிகுண்டு தாக்குதலில் பலியான சுவிஸ் வாழ் தமிழ் குடும்பம்

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் சுவிஸ் இல் இருந்து இலங்கைக்கு சென்றிருந்த தமிழ்க் குடும்பமும் சிக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.ஈஸ்டர் விடுமுறைக்காக இலங்கைக்கு சென்று  மீண்டும் சுவிஸ்க்கு திரும்பவிருந்த நிலையில்  இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் கொழும்பு விடுதியில்...

1 | 2 | 3 | 4 | 5 >>