பிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா  05/04/2019  ஈவினை

இன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்  உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும்   பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென வேண்டி  வேண்டிநிற்கின்றோம்.

 இவரை சிறுப்பிட்டி இன்போ இணையமும் நீடுழி காலம் வாழ்கவென வாழ்த்துகின்றது

வாழ்த்துக்கள் 05.04.2019

செய்திகள்

இன்று இரவு நடைபெற்ற ஈவினை கற்பகப்பிள்ளையார் சப்பறம்(படங்கள்)

யாழ் புன்னாலைக்கட்டுவன் ஈவினை கற்ப்பகப்பிள்ளையார் வருடாந்த மகோற்சவத் திருவிழாவான  சப்பறத்திருவிழா இன்று இரவு வெகு விமர்சையாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.எம்பெருமான் சப்பறமேறி  வீதி உலாவந்து ஆனைமுகன் அடியவர்களுக்கு அருள் பாலித்தார்.  அதன் காட்சி படங்கள் உங்களுக்காக...

இன்று வரலாற்றுப் புகழ்மிக்க தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கையம்மன் தேர்

வரலாற்றுப் புகழ் மிக்க தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று சனிக்கிழமை மிகவும் பக்திப் பரவசமாக இடம்பெற்றது.   அதிகாலையில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து வசந்த மண்டபப் பூசை நடைபெற்று காலை 8.30 மணியளவில் அம்பாள் தேரில் ஆரோகணித்து 9.00 மணிக்கு...

நீர் வற்றி விளையாட்டு மைதானம் போல் யாழ்.பொன்னாலைக் கடல்

யாழ்.குடாநாட்டில், வலிகாமம் மேற்கிலுள்ள பொன்னாலை பரவைக் கடலில் நீர் வற்றியுள்ளதால் இந்தக் கடலை நம்பியுள்ள நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்கள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன. இந்து சமுத்திரத்தின் தொடுகடலாக இருக்கின்ற பொன்னாலைக் கடல் பரவைக்கடலாக இருக்கின்ற காரணத்தால் இங்கு கடற்றொழிலாளர்கள் கூட்டு...

நண்பனின் தந்தையைப் பார்த்த நண்பன் மயங்கி விழுந்து மரணம்

நண்பனின் தந்தையை பார்வையிட வைத்தியசாலைக்கு வந்த இளைஞர் ஒருவர் அங்கு மயங்கி விழுந்து மரணமானார். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றது. சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது:- தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நெஞ்சு வருத்தம்...

யாழ். கைதடிச்சந்தி விபத்தில் 20 வயது இளைஞர் பலி

யாழ்ப்பாணம் கைதடிச் சந்தியில் இன்று வியாழக்கிழமை நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார். கைதடிச் சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹன்ரர் வாகனம் மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அதில் பயணித்த இருவரும்...

யாழ்.தெல்லிப்பழையி்ல் நடைபெறும் புற்றுநோய் விழிப்புணர்வுக் கண்காட்சி

யாழ். தெல்லிப்பழை சுகாதார பணிமனையால்  புற்றுநோயிலிருந்து மக்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வுக் கண்காட்சி ஒன்று இடம்பெற்றது.   இன்று மாலை 4மணியளவில் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோயில் வளாகத்தில் இந்தக் கண்காட்சி...

ஈரல் அழற்சி. சிகிச்சை பலனின்றி 5 வயதுச் சிறுமி மரணம்

 ஈரல் அழற்சியால் 5 வயதுச் சிறுமி ஒருவர் சிகிச்சை பலனின்றி  யாழ்.போதனா வைத்தியசாலையில்  நேற்று உயிரிழந்துள்ளார்.   கைதடி நுணாவில், சாவகச்சேரியைச் சேர்ந்த சஞ்சுதா ராஜ்குமார் (வயது 5 ) சிறுமியே உயிரிழந்துள்ளார்.   கடந்த 24 ம் திகதி சுகவீனமுற்ற நிலையில் இவர் யாழ். போதனா...

யாழ்.பருத்தித்துறையில் திருமண வீட்டிற்குச் சென்றவர்கள் வீட்டில் திருட்டு

யாழ்.பருத்தித்துறையில் வீட்டில் இருந்தவர்கள் திருமண வைபவமொன்றிற்குச் சென்றிருந்த வேளை வீட்டிலிருந்த 85 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) பகல் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம்,  யாழ். பருத்தித்துறை பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது. ஹாட்லிக் கல்லூரியின் முன்னாள்...

யாழ். ஆவரங்கால் சந்தியில் கடை உடைத்து திருட்டு

யாழ். ஆவரங்கால் சந்தியிலுள்ள கடையொன்றில் 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் இன்று  ஞாயிற்றுக்கிழமை (31) அதிகாலை திருடப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர். கடையின் பிற்புற ஜன்னல் ஊடாக உள்நுழைந்து அங்கிருந்த பால்மா, அரிசி, சவர்க்கார வகை, பனடோல், கற்பூரம்,...

முல்லைத்தீவு மண்ணில் மாவீரன் பண்டாரவன்னியனுக்கு சிலை

வன்னியை இறுதியாக ஆண்ட தமிழ் மன்னரான பண்டாரவன்னியனுக்கு முல்லைத்தீவு நகரின் மத்தியில் சிலை அமைக்க வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் வடமாகாண முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.   இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,   தமிழர்களது வரலாற்று பாரம்பரியத்தை கட்டிக்காக்க...

<< 240 | 241 | 242 | 243 | 244 >>

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

கொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை

கொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில்    சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று  நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  17.10.2019

கோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை

கோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில்    செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக   நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  09.10.2019

சிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி

நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா  அவர்கள்  168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி  06.10.2019

கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை

கோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால்  நல்ல முறையில்...

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான  தேர்த்திருவிழா  இன்று 15.07.2019  திங்கட்கிழமை  சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  15.07.2019

வடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்

வடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன்    சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர்  சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை   08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....

தமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்

 தமிழ் ஒளி    டன்   தொலைக்கட்டிசியில்  .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில்   சிறுப்பிட்டியில் புகழ்பூத்த  வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின்   நேர்காணல்    நிலமும் புலமும். சிறுப்பிட்டி  20.05.2019

சி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019

சகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும்  வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும்  விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...

இன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்

 நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில்  சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை  23.05.2019   சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  23.05.2019

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா  இன்று  18.05.2019  சனிக்கிழமை  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.   வைரவ பெருமான்...

1 | 2 | 3 | 4 | 5 >>

வெளிநாட்டுச்செய்திகள்

சுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்?

சுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக...

சவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி

சவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...

சுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்,

நேரடி சாட்சிகளை தேடும் பொலிஸ் சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஸல் மாகாணத்தின் Landskronstrasse பகுதியில் அக்டோபர் 11 ஆம் திகதி 36 வயதான இளைஞர் ஒருவரும் அவரது நண்பருடன் நள்ளிரவில் நடந்து சென்று...

இத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்

இத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு...

கனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்

கனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார்.     #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா கனடாவில்...

சர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை

கனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார்.     யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...

அதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்

சுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.அந்த 14 வயது பெண்,...

கடலுக்குள் காதல் சொன்னபோது நேர்ந்த விபரீதம்

காதலை விதவிதமாக சொல்ல ஆசைப்படுபவர்கள் பலர். இதேபோல கடலுக்கு அடியில் காதலைச் சொன்ன இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டீபன் வெபர், இவர் தனது பெண் நண்பர் கெனிஷாவுடன் தன்சானியாவின் பெம்பா தீவில் கடலுக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்தார்.  ...

கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்

ஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர்...

இறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா

கனடாவில் கணவனால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.ஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.அப்போது...

1 | 2 | 3 | 4 | 5 >>