பிறந்த நாள் வாழ்த்து கனிஸ்ரன், ஜதுஸ்ரன் (கனடா)

பிறந்த நாள் வாழ்த்து  கனிஸ்ரன், ஜதுஸ்ரன் (கனடா)

கனடாவில் வசிக்கும்  சூரியகுமார் நகுலா தம்பதிகளின் செல்வப்புதல்வர்கள் கனிஸ்ரன் ஜதுஸ்ரன் ஆகிய இருவர்களும் தங்களது 10ஆவதும் 5ஆவதும் பிறந்ததினத்தைஇன்று (21.05.2016)   சனி்க்கிழமை கனடா மொன்றியலில் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்கள் அவர்களை  அவர்களது

அப்பா,அம்மா,தாத்தா,அம்மம்மா,சின்னமாமா,பெரியப்பாமார்,பெரியம்மாமார்,அண்ணாமார்,அக்காமார்,தம்பிமார்,மாமா,மாமி,மச்சான்,மச்சாள்மார்,சித்தப்பா,சித்தி,தங்கச்சி,மற்றும் இலங்கையில் வசிக்கும் அப்பம்மா,பெரியப்பா,பெரியமாமா,அத்தை,மச்சான் ,மற்றும் நண்பர்கள்,ஆகியோர்   பல்கலையும் பெற்று பல்லாண்டுகாலம் நீடூழி வாழ்கவென எல்லம் வல்ல அந்த இறைவனை வேண்டி வாழ்த்தி நிற்க்கினறனர்.

இவர்களோடு இணைந்து  இவர்களை சிறுப்பிட்டி இன்போ    இணையமும்  நோய் நொடியின்றி  பல்லாண்டுகாலம்  வாழ்கவென வாழ்த்திநிற்கின்றது