புத்தூர் நவக்கிரிப்பகுதியில் தோசை சாப்பிட்ட பாட்டி பரிதாப மரணம்

யாழ்.புத்தூர் நவக்கிரிப்பகுதியில் ஆசையாக மகள் சுட்டு கொடுத்த சோசையைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த பாட்டி ஒருவா் அது தொண்டையில் சிக்கியதால் உயிழந்த பரிதாபகரமான சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது

பாட்டி தோசையைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது திடீரென அவா் சுவாசிக்கச் சிரமப்பட்டதாகவும் உடனடியாக அவரை அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவா் இறந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக அச்சுவேலிப் பொலிசாா் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா். ம.நிா்மலாதேவி, வயது 60 என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவாா். -