யாழ்.புன்னாலைக்கட்டுவன் சந்தியில் விபத்தில் பூசகர் மரணம்

புன்னாலைக்கட்டுவன் சந்தியில் சோடா ஏற்றிச் சென்ற வாகனம் மோதி ஆலய பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
 
இன்று பி.ப 2.30 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
அப்பாதுரை ஐயர் துரைச்சாமி குருக்கள் வயது (80) என்பவரே இந்த விபத்துச் சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.

-